Posts

பன்னீரில்

ஒரு கதைய எப்பிடி வேணாலும் ஆரமிக்கலாம். இந்தக் கதைய… 1. அப்போது மாமாவுக்கு கல்யாணமாகிற வயசு, எனக்கு, ‘ஸ்கூலுக்கு ப்போமாட்டேன்’ என டவுசர் மாட்டாமல் அடம் பிடிக்கிற வயசு. 2. வழக்கம்போல் அன்றும் மாமா வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். நான் படுக்கையில் அரைக் கண் விழித்தவாறு சீசனுக்கு வாங்கிய ஒருபா கோழிக்குஞ்சை நெஞ்சில் அணைத்தபடி படுத்திருந்தேன். இப்பிடி பல்வகைகளில் ஆரம்பிக்கலாம். ஆகவே கீழ்க்கண்டவாறு… ஒருத்தரோட பரிட்சயமோ ஞாபகமோ முதல் முதல்ல எப்படி ஆரம்பிச்சதுன்னு கொஞ்சம் ஆறமர உக்காந்து யோசிச்சதுண்டா? உசேன் (கூப்பிட: ஒசே(ன்)) மாமான்னதும் சட்டுனு தோணுற விசயம் என்னன்னு யோசிச்சா ரெண்டே ரெண்டுதான் நெனவு வருது. அ, ஃபேரன்லவ்லி கிரீம் வாசன ஆ. பன்னீரில் நனைந்த பூக்கள் மெல்ல பாட்டு. இப்ப க்லோ&லவ்லினு பொலிடிகல் கரக்ட்னஸுக்காக பேரு மாத்திட்டாலும் அடுத்த ஒரு ஜெனரேசனுக்கு அது ஃபேரன்லவ்லிதான். If I had a dollar everytimeனு சொல்லுவாங்க, அந்த மாதிரி ஒவ்வொருக்கா ஃபேரன்லவ்லி வாங்கறப்பவும் மாமாவுக்கு ஒரு டாலர் கிட்டியிருந்தா இன்னேரம் ஒரு சங்கர் படத்துல ரஜினி விஜய் ரெண்டு பேரையும் சேத்து

எதிர் புதிர் (ft TARS)

" chatgpt, எக்ஸ்ப்லெய்ன் ஈயிசிகோல்டூஎம்சீஸ்கொயர் லைக் அயம் ய கிட்." எனக்கேட்டான் பரமு ச்சாட்ஜிபிடியும், Sure! Let's imagine you have a toy box and you want to understand something amazing about it using a fun story. The Story of Energy and Mass Once upon a time, there was a magical toy box. This toy box was special because it could turn into anything—like a superhero costume or a super-fast car—if you knew the magic spell. The spell was called "E equals m c squared" or written as E=mc². Here's what each part of the spell means: E is for Energy: Think of energy as the power that makes things move and work, like the batteries in your toys or the food that gives you energy to play. m is for Mass: Mass is like the weight of your toys. It tells you how much stuff is inside them. c² is a very special number: This is the speed of light (which is super-duper fast, faster than anything we know), squared (which means you multiply it by itself). The Magic of the Spell

👽அயலான் 🛸 [18+]

Image
  "அப்பிடி நீ நெனைக்கற மாதிரிலாம் சுளுவானதில்ல . இதென்ன ஸ்டாலின் பஸ் மாதிரி நெனச்சியா ? செலவில்லாம நெனச்ச எடத்துல ஏறி எறங்கறதுக்கு ? டைம் ட்ராவல்டா   டம்போ ." "ஒனக்கு நலந்தானா வாசிக்கத் தெரியாதுன்னு சொல்ரி"   "டே... இல்ல புரியல , என்னதான் நெனச்சிட்டிருக்க டைம் ட்ராவல்னா ?"   "ஒரு மிஷின் , ஆன் பண்ணா ஸ்உஈஈஷ்ஷ்னு சத்தம் வரும் , எல்லா கலர்லையும் லைட் எரியும் , நாம ஒரு வருஷம் சொன்னா அந்த வருஷத்துல கொண்டு போய் ட்ராப் பண்ணும் . அதுதான ?" "நெறய சினிமா பாத்து கெட்டுப்போயிருக்க நீ . ஒன்ன மாதிரிதான் நெறயப்பேரு பார்ன்   பாத்துட்டு ரியல் லைஃப்ல டிசப்பாய்ண்ட் ஆகறாங்க . எத எத எங்கருந்து கத்துக்கணுமோ அத அத அங்கருந்து கத்துக்கங்கடா ."   "ஓவரா அளக்காத . இந்த மிஷின்ல போக முடியுமா முடியாதா , அத சொல்லு ."   "அததான் டெஸ்ட் பண்ணிப் பாக்கப்   போறோம் . நடக்குமா நடக்காதானு தெரிஞ்சுடும் . ஆனா அத தெரிஞ்சுக்க நாம இருப்போமானுதான் தெரியல ."   "நாமதான் வேற காலத்துல இரு