Posts

Showing posts from February, 2023

தியரி

Image
"Universeல எல்லாமே interdependent. ஒன்னில்லாம இன்னொன்னு இல்ல. எந்த ஒன்னும் மற்ற எல்லாத்தோடவும் ஏதோ ஒரு வகைல தொடர்புல இருக்கும். Note my point, ஒன்னு மற்'றொண்ணு' கூட இல்ல, மற்ற 'எல்லாத்தோடவும்'. அண்டத்த பாக்கறப்ப அது எதோ ஒழுங்கில்லாம ரேண்டமா கலஞ்சு கெடக்கறாப்ல தெரியலாம். அது நம்ம பார்வை, ஆனா அத்தன ரேண்டம்னஸுக்குள்ளயும் ஒரு பெர்ஃபெக்ட் ஒழுங்கு, ஒரு இம்மிகூட பிசகாத - tightly coupledடுனு சொல்லுவாங்களே - அந்த அமைப்பு இருக்குது."   "ஒன்னோட அச்சுப்பிரதி இன்னொன்னுல இருக்கும். அது யுனிவர்ஸோட சிக்னேச்சர். ப்ரோட்டோடைப் அல்லது POC அல்லது MVPனுகூட சொல்லிக்கலாம். இண்டர்நெட்ல பாத்துருப்பியே, கண்ணு மாதிரியே நெபுலா இருக்கறது, மூள மாதிரி வால்நட் இப்பிடி நெறயா. " "யுனிவர்சுல ஒன்ன இன்னொன்னா மாத்த முடியும். அதுக்குத்தேவை சரியான சக்தியும் கொள்ள கொள்ளயா நேரமும். ஒரு வைரமுத்து கவிதை இருக்குதே, தண்ணீரையும் சல்லடையில் அள்ளலாம் அது ஐசாகும்வரை பொறுக்க முடிந்தவனுக்குன்னு."   "காலம் தான் இங்க எல்லாமே. சக்தியால சாதிக்கமுடியாதத காலம் சாதிக்கும். இன்னக்கி நம்ம காலுல ம