Posts

Showing posts from 2021

Pre-view Answers to the Big Questions

Image
அடுத்து எழுதிட்டிருக்க ஒரு கதைக்குத் தேவையா இருந்துச்சுன்னு சில சைண்டிஃபிக் ரெஃபரன்ஸ தேடிச் சுத்திட்டிருந்தப்ப தன்னால வந்தமர்ந்துச்சு சுப. வீ அவர்களோட இந்த வீடியோ . அதுல Brief Answers to the Big Questions புக்கப் பத்தி சொல்லிருந்தாப்டி. மிகு அறிவியலின் வாசல நமக்குத் திறந்து வைத்த, one of the all time favs அறிஞரான ஸ்டீஃபன் ஹாக்கிங் அவர்களின் (கடைசிப்) புத்தகம் அப்டின்றதாலும் அதோட காண்டெண்ட்டே ஒரு மாதிரி invitingகா இருந்ததாலயும் படிக்க எடுத்தேன். பொதுவா எந்த புக்கோ படமோ, அத பாத்துட்டு, சொல்றாப்ல எதும் தோணிச்சுன்னா ஒரு வார்த்த எழுதறது. ஆனா இதுல அவர் பதில் சொல்லிருக்க கேள்விகள் ஒரு மாதிரி படிக்க முந்தியே அதப்பத்தி நம்ம புரிதல் நிலைப்பாடு என்னனு தெரிஞ்சுக்கணும்னு தோணுச்சு.  ஆகவே, அவர் டீல் பண்ணிருக்க இந்தக் கேள்விகளுக்கு எனக்கு தற்போது இருக்க புரிதல்கள வச்சு பதில் சொல்றேன். அதுக்கப்பறம் அவர் என்ன சொல்லிருக்கார்னு பாத்து செக் பண்ணிக்கறேன். இத்தன கேள்விகள்ல, எதோ ஒரு இடத்துல 0.000001% அவர் சொன்னதையே நாமளும் சொல்லிருந்தா, 'பரால்ல நமக்கும் துளி அறிவு இருக்கத்தான் செய்யுது'னு ஒரு செல்ஃப்