உச்சி வகிடெடுத்து...

 "டேய்... ப்ரெக்னண்ட்டா இருக்கப்பயும் ரொமான்ஸ் பண்ணலாமா என்ன?"

"ரொமான்ஸ் பண்றதுல என்னடி ப்ரக்னன்சி ப்ரசிடன்சி?"

"ரொமான்ஸ்னா அது இல்லடா, ர்ர்ரொம்ம்மான்ஸ்ஸ்ஸ். அதச் சொன்னேன்"

"எது சினேகா விஜய போடக்கூப்ட்டத சொல்றியா?"

"ச்சைக். அதக்கூட இப்பிடி அசிங்கமாத்தான் சொல்லுவியா?"

"சரி எது சினேகா விஜய இடுப்பு பரிவர்த்தனைக்கு அழைத்தார்களே அதைக் கூறுகிறாயா?"

"ரோக். அந்த நேரத்துல அப்பிடி பண்றதுலாம் ஓகேவா?"

"யாருக்கு எனக்கா? எனக்கு எப்பண்ணாலும் ஓகேதான் ஒனக்கு கெச்சப் ஊத்தறப்பகூட ஃபைன் ஒன்லி"

"மூதேவி, அப்பப்போயி எப்பிடி பண்ணுவாங்க? கசகசனு இருக்காது?"

"கைல புடிச்சிட்டிருக்க என்ன கசகச?" 

"ச்சீய்க்க்க் அன்னீசியா இருக்கும்." 

"அப்ப வாய்ல வச்சுக்க." 

"ஒத்தா ஒனக்கு அவ்ளோதான் லிமிட்டு."

"புக்குக்குள்ள மயில் வச்சா குட்டிபோடுமானு வந்தவ. ஆயகலைகள நம்மட்டயே கத்துட்டு இப்ப நம்மகிட்டயே கம்பு சுத்துற. பேசு பேசு."

"ப்ச் சொல்றா டுங்கா ப்ரெக்னன்சி நேரத்துல அப்பிடி பண்ணலாமா?"

"அக்கார்டிங் டு சயின்ஸ் அதுலாம் நல்லதுதான்னு பயாலஜி சொல்லுது. இன்ஃபேக்ட் தூந்து கெடந்த ஓட்டைய தூர் வாரினா புள்ளையும் பொலபொலனு ஈசியா பொறக்கும்னு வேற சொல்றாங்க." 

"டேய், இதெல்லாம் நெஜமா இல்ல சும்மா மேடப் ஸ்டோரியா?"

"அட நெசந்தாண்டி. ஜிபிடிட்ட வேணா கேளு. இதெல்லாம் எல்லாரும் பண்றதுதானாம்." 

"எல்லாருமேவா, ப்ரெக்னண்ட்டா இருக்கப்பவா?"

"ஆமா."

"வயித்துக்குள்ள புள்ள இருக்கும்போது ஒரு மாதிரி யைய்ய்க்குனு இருக்காது?"

"அப்பிடிலாம் இருக்காது. "

"எல்லாரும்லாம் பண்ண மாட்டாங்களா இருக்கும். ஒன்ன மாதிரி காஜி புடிச்சவன் எவனாச்சும் பண்ணிருப்பான். "

"அப்டிலாம் இல்லடி, ஸ்டாட்டிஸ்டிக்ஸ் சொல்லுது. எல்லாருமே பண்ணுவாங்களாம். ஒங்கப்பா கூட பண்ணிருப்பாரு."

"அப்பாவ இழுத்தன்னு வைய்..."

"அட ஒது எக்சாம்புலுக்கு சொன்னேன். இன்ஃபேக்ட் சில பேர் ஓவரா உள்ள குத்திருவானுகளாம், அப்ப அது போயி கொழந்த உச்சந்தலைல இடிச்சுருமாம். அப்டி ஆன கொழந்தைகளுக்கு எப்பவும் நடு மண்டைல லைட்டா முடி இருக்காதாம். அதப்பாத்தா தெரிஞ்சுக்கலாமாம், அவங்கப்பா விடுறப்ப மண்டைல இடிச்சிதா இல்லியான்னு."

"நெசமாவா?"

"ஆமா, கொஞ்சம் குனி"

"டேய் எரும. முடியாது போ. நீ கண்டத சொல்ற. எல்லாம் பொய்யி." 

"அட இல்லடி நெஜமாதான். குனிஞ்சா தெரிஞ்சிடப்போவுது. முட்டுச்சா இல்லியான்னு."

"போ... நா குனிய மாட்டேன். "

"தரவுகள தெரிஞ்சிக்கறதுக்குதான. இதுக்கு எமோஷனலா எதுவும் இல்ல. இது ஜஸ்ட் சயின்ஸ். அப்பிடிப்பாரு. "

"என்ன கருமமா இருந்தாலும் குனிய மாட்டேன் போ. "

"நீ ஹெசிடேட் பண்றதப்பாத்தா ரெண்டு நங்கு உழுந்துருக்கும் போலவே."

"கொன்றுவேண்டா மயிரு."

"இல்லல்ல, அப்ப மண்டையக் காட்டு. ப்ரூ பண்ணு. "

"நீ ஒன்னும் பாக்க வேணாம். நானே கண்ணாடில பாக்குறேன்."

"சரி பாரு. "

"இங்க பாத்தியா நடு மண்டைல மட்டுமில்ல, சைடுலகூட எதுவுமில்ல."

"ஆமாண்டி எதுவுமில்ல."

"இப்ப ஒத்துக்கறியா நா வயித்துல இருந்தப்ப  எங்கப்பாக்கும் அம்மாக்கும் எதுவும் நடக்கலன்னு?" 

"ஒத்துக்கறேன், ஆனா அவங்களுக்குள்ள எதுவும் நடக்கலன்னு இல்ல. ஒங்கப்பாக்கு சின்னக்குஞ்சின்னு."

Comments

Post a Comment

Pass a comment here...