Posts

Showing posts from June, 2023

••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••

Image
🌔 Kuchisake - onna: A popular Japanese urban legend, Kuchisake - onna, or "Slit-Mouthed Woman," is a ghostly figure with a disfigured mouth. She is said to wear a surgical mask and approach people, asking them if she is beautiful. If the person answers "no," she kills them with a pair of scissors. If they answer "yes," she removes the mask to reveal her mutilated mouth and asks the question again. ~ ☆    ྀ  ﻌ    ྀ ☆~  Today, I asked my phone “Siri, why am I still single?” and it activated the front camera. My husband left a note on the fridge that said, "This isn't working." I'm not sure what he's talking about. I opened the fridge door and it's working fine! Why did the man miss the funeral? He wasn’t a mourning person. It’s important to establish a good vocabulary. If I had known the difference between the words “antidote” and “anecdote,” one of my best friends would still be alive. When I see the names of lovers engraved on a

•▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫•

Image
  🌔 Harry felt a chill in his stomach, as Professor McGonagall struggled to find words to describe what had happened. He did not need her to finish her sentence. He knew what the Dementor must have done. It had administered its fatal Kiss to Barty Crouch. It had sucked his soul out through his mouth. He was worse than dead. { Harry Potter and the Goblet of Fire }   👄 உயிர்னா என்ன? ஈரம். அவ்ளதானா? என்ன பொசுக்குன்னு சொல்லிட்ட. பெரிய பெரிய சைன்ஸ் தத்துவம்லாம் சொல்லுவனு பாத்தேன். பெருசு பெருசா சொல்லலாம்தான். In fact explanations to it can go infinite. But in the end, it all boils down to just ஈரம். அது இருந்தாத்தான் அங்க உயிர் உருவாகும். ஈரமில்லாத எந்த எடத்துலயும் உயிர் இருக்காது. அது வெறும் சக்கை. சருகு. சவம். An empty shell. அப்ப உயிர்னா சூடு இல்லையா? சூடு இருந்தாதான உயிர் இருக்கும். உயிரில்லன்னா அது ஜில்லுனு ஆகிடும்ல? சூடுனால உயிர் இல்ல. உயிர்னாலதான் சூடு உண்டாகுது. ஒரு குண்டு பல்ப் எரியுது. அத தொட்டா சுடும்ல. பைக் ஓட்றப்போ சைலன்சர்ல கால் பட்டா சுரீர்னு சுடும்ல. அந்த மாதிரி. இதெ

▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫

Image
🌔 In Irish folklore, a banshee is a female spirit who is believed to be an omen of death. She is said to appear as a woman dressed in white or as a hag, wailing or screaming to foretell the imminent passing of someone. ˚𓋼.𓍊‧𖤣°𖥧˚🍀𖥧°𖤣𓍊.𓋼˚ என்ன செய்துகொண்டிருக்கிறாய்? சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். சிந்திக்கொண்டுதானே இருப்பீர்கள். இப்போது என்ன புதியதாய்? ஒரு கட்டம் வரைக்கும் லைட்டுன்னு ஒன்னு இல்லல்ல. as in? அண்டத்துல. கடவுள் அத படைக்கறதுக்கு முன்ன வரைக்கும். ம்ம். சொல்லு. so எல்லாமே இருட்டாதான இருந்துருக்கும். இருக்கலாம். God let there be lightடுன்னு சொன்னதும் லைட் உண்டாகிருக்கும்.  ஆமா. அப்ப அதுவரைக்கும் அவர் goddessச வெளிச்சத்துல பாத்துருக்க மாட்டாருல்ல. ஆமா.  let there be lightன்னதும் லைட் வந்துருக்கும்.  லைட்ல கோ-கடவுள முழுசா மொதல் மொதல்ல பாத்ததும்  அவர் மொதல்ல சொன்னது lights offஃபுனு தான இருந்துருக்கும்.  கொடூரா.  அதுல உண்டானவங்கதான் முதல் மனிதர்கள்னு  ஒரு ரிசர்ச் பேப்பர் ப்ரெசண்ட் பண்ண போறேன்.  நீ கரண்ட் கம்பில கைய வெக்கற.  அடிக்கிற ஷாக்குல டெஸ்டிக்ஸ் குஞ்சு பொறிக்கப்போவுது

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

Image
குளிருது 🌓 குளிருது [make sure your  🔊  is turned ON ] ⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆ ⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆ 𝕀𝕟 𝔾𝕣𝕖𝕖𝕜 𝕞𝕪𝕥𝕙𝕠𝕝𝕠𝕘𝕪, 𝕤𝕚𝕣𝕖𝕟𝕤 𝕨𝕖𝕣𝕖 𝕕𝕒𝕟𝕘𝕖𝕣𝕠𝕦𝕤 𝕔𝕣𝕖𝕒𝕥𝕦𝕣𝕖𝕤, 𝕠𝕗𝕥𝕖𝕟 𝕕𝕖𝕡𝕚𝕔𝕥𝕖𝕕 𝕒𝕤 𝕓𝕖𝕒𝕦𝕥𝕚𝕗𝕦𝕝 𝕨𝕠𝕞𝕖𝕟 𝕨𝕚𝕥𝕙 𝕖𝕟𝕔𝕙𝕒𝕟𝕥𝕚𝕟𝕘 𝕧𝕠𝕚𝕔𝕖𝕤. 𝕋𝕙𝕖𝕪 𝕨𝕠𝕦𝕝𝕕 𝕝𝕦𝕣𝕖 𝕤𝕒𝕚𝕝𝕠𝕣𝕤 𝕨𝕚𝕥𝕙 𝕥𝕙𝕖𝕚𝕣 𝕤𝕠𝕟𝕘𝕤, 𝕔𝕒𝕦𝕤𝕚𝕟𝕘 𝕤𝕙𝕚𝕡𝕤 𝕥𝕠 𝕔𝕣𝕒𝕤𝕙 𝕠𝕟 𝕥𝕙𝕖 𝕣𝕠𝕔𝕜𝕤. 𝕋𝕙𝕖 𝕤𝕚𝕣𝕖𝕟𝕤 𝕨𝕖𝕣𝕖 𝕓𝕖𝕝𝕚𝕖𝕧𝕖𝕕 𝕥𝕠 𝕓𝕖 𝕓𝕠𝕥𝕙 𝕒𝕝𝕝𝕦𝕣𝕚𝕟𝕘 𝕒𝕟𝕕 𝕕𝕖𝕒𝕕𝕝𝕪. ⋆。゚☁︎。⋆。 ゚☾ ゚。⋆ வழக்கமான   பேச்சுக்கள்   ஓய்ந்து ,  இரவு   அதன்  vulnerable  நேரத்தை   நெருங்க ,  ஹவ்வா   ஒரு   மெசேஜ்   அனுப்பினாள் . டே … பேரமைதியான   நைட் .  எப்பயாச்சும்   வெகு   தொலைவுல   போற   காரோட   மெல்உறுமல் . வீசுதா   கசியுதான்னே   தெரியாத ,  தொடர்ந்து   அடிக்கிற   ஜில்   காத்து . கூட   எனக்கே   எனக்குன்னு   இருக்கற   நீ . இப்டி   நீ   என்   கூட   இருக்குறன்றது   எனக்கு   எப்பிடி   இருக்கு   தெரியுமா ?  தமிழ்ல   சரியான   வார்த்த   கெடை