▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫

🌔

In Irish folklore, a banshee is a female spirit who is believed to be an omen of death. She is said to appear as a woman dressed in white or as a hag, wailing or screaming to foretell the imminent passing of someone.

˚𓋼.𓍊‧𖤣°𖥧˚🍀𖥧°𖤣𓍊.𓋼˚


என்ன செய்துகொண்டிருக்கிறாய்?


சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.


சிந்திக்கொண்டுதானே இருப்பீர்கள். இப்போது என்ன புதியதாய்?


ஒரு கட்டம் வரைக்கும் லைட்டுன்னு ஒன்னு இல்லல்ல.


as in?


அண்டத்துல. கடவுள் அத படைக்கறதுக்கு முன்ன வரைக்கும்.


ம்ம். சொல்லு.


so எல்லாமே இருட்டாதான இருந்துருக்கும்.


இருக்கலாம்.


God let there be lightடுன்னு சொன்னதும் லைட் உண்டாகிருக்கும். 

ஆமா.


அப்ப அதுவரைக்கும் அவர் goddessச வெளிச்சத்துல பாத்துருக்க மாட்டாருல்ல.


ஆமா. 


let there be lightன்னதும் லைட் வந்துருக்கும். 

லைட்ல கோ-கடவுள முழுசா மொதல் மொதல்ல பாத்ததும் 

அவர் மொதல்ல சொன்னது lights offஃபுனு தான இருந்துருக்கும். 


கொடூரா. 


அதுல உண்டானவங்கதான் முதல் மனிதர்கள்னு 

ஒரு ரிசர்ச் பேப்பர் ப்ரெசண்ட் பண்ண போறேன். 


நீ கரண்ட் கம்பில கைய வெக்கற. 

அடிக்கிற ஷாக்குல டெஸ்டிக்ஸ் குஞ்சு பொறிக்கப்போவுது பாரு. 


dei, If I talk about showering, does that make you think about me naked?

...

How about now?


🤩

What's your kink da?


Having vanilla sex in a large, dimly lit room with my girl

who is madly in love with me, every day for the rest of my life.


Isn't vanilla sex boring?

For me it's more about the person than the performance.

Btw, what's yours?

நீ சொன்ன அந்த வெண்ணிலாலயே ஒரு ஐஸ்க்ரீம் இருக்குல்ல,

அத என் danger zonesல பூசி அத நுனி நாக்காலயே or நுனி பல்லாலயே

வலிச்சும் வலிக்காமயும்...


ம்ம்.. மேல சொல்லு.


உழைச்சு கண்டுபுடிடா. மேல சொல்லு கீழ சொல்லுன்னு.


நீங்க ஒவ்வொரு வார்த்தையா கத்துக்குடுத்தாத்தான நாங்க கவிதை புனைய முடியும்.

இப்பிடி எழுத்தறிவிக்கலன்னா நாங்க எப்பிடி இறைக்கறது?


போடாங்... டிக்‌ஷனரிய ஃபுல்லா மனப்பாடம் பண்ணிட்டா ஒரு மொழி புரிஞ்சுடுமா?

இல்ல எல்லா வார்த்தையும் இருக்கறதால டிக்‌ஷனரிய

இலக்கியம், காப்பியம்னு சொல்லிட முடியுமா?


அட நாலு பாடம் படிச்சாத்தான எக்சாம்ல பாஸ் பண்ண முடியும்?

எதுமே கற்காம பெய்லாயிட்டா?


இப்ப யாரு ஒங்கள பாஸ் பண்ண சொன்னது?

ஃபெய்ல் ஆகுங்க. Keep failing. Keep attempting. again and again.

pass or fail இல்ல மேட்டர். திரும்பத் திரும்ப better efforts போடுறதுதான் முக்கியம்.

பெண்ணோட ஒடம்பு ஒரு musical instrument மாதிரி.

அத ட்யூன் பண்ணனும். பண்ணிட்டே இருக்கணும். 

எத்தன வாட்டி வாசிச்சிருந்தாலும் சரி. 

ஒவ்வொரு தடவையும் வாசிக்க எடுக்கறப்ப ட்யூன் பண்ணனும்.  

தீயில போட்ட இரும்பு மாதிரி.

நெருப்புல காட்டி காட்டி தட்டித்தட்டி வேணுங்கறதா மாத்தணும். 

explore her. 


பொண்ணோட ஒடம்பு கமலோட காமடி படம் மாதிரி

ஒவ்வொரு தடவ ரீவிசிட் பண்றப்பவும் ஒரு புது ஐட்டம் 

கண்டுபுடிப்பன்னு மட்டும்தான் நீ இன்னும் சொல்லல


😂😂😂 சனியனே

ஆனா அது உண்மையும் கூட. 

If you have got the right senses, you'll identify something new


பெண்ணுக்குள் எக்கச்சக்க easter eggs இருக்கு da. 

அவள TK படமா பாத்து கண்டுபுடி. 

 


dei...

mmm


will you eat me? 


இதென்னது கஞ்சத்தனமா?

I'll eat, drink, smoke, smell, slurp, chew, munch and digest you.





and eating*




ஒனக்கு எப்டி இருந்தா புடிக்கும்?

எப்டி இருந்தான்னா?

Like, பொண்ணுங்க. physique.

எனக்கு பொண்ணுங்கனு இருந்தாலே புடிக்கும்.

இதான் சொல்லுவனு தெரியும். Slim or curvy?


எனக்கு நல்லா கொழுகொழுன்னு chubbyயா இருக்கணும்.

பொதபொதன்னு சற்றே முன் சரிந்த ஆப்பிள் தொப்பையோட.


தொப்பையா?

டே எல்லாரும் ஸ்லிம் ஃபிட், சைஸ் ஸீரோன்னு கேட்டுட்டு இருக்கானுக. 


ஸ்லிம் ஃபிட்டா?

நா என்ன பேண்ட் ஷர்ட்டா எடுக்கப்போறேன்?





யு க்நோ வாட் மிஸ்டர் லேட் கண்ணதாசன் ஒன்ஸ் டோல்ட்?


வாட்?


சதையுள்ள பெண்களைக் கட்டுங்கள்.

ஏனென்றால் சதையில்தான் காமம் இருக்கிறதே தவிர எலும்பில் அல்ல.

சின்ஸ் தென் ஐ பிகேம் ஹிஸ் ஆர்டண்ட் ஃபேன் யூ க்நோ?


ஓஹோ.

வேற என்னலாம் சொல்லிருக்கார். 




இந்த மீமும் அவர்தான் ஒட்டுனாரா?

நோ நோ. இது நானே ஆராஞ்சு கண்டுபுடிச்ச ஞானம்

ஹி செய்ட் சம்திங் எல்ஸ். 

நடிகையைக் கட்டுறது சிங்கம் மார்க் பீடில லேபிலா இருக்கற மாதிரி.

பீடிய யார் புடிச்சா என்ன, லேபில் சிங்கம் தான்.


இன்னக்கி Cancel செய்யப்படக்கூடிய potential உள்ள ஸ்டேட்மண்ட். 


அதனாலதான் நா ஒரு கரியர் அப்ஜக்டிவ கைவிட்டேன். 


அதென்னது?


ப்ரியா ஆனந்த கல்யாணம் கட்டணும்னு ஒரு பெரும் வேண்டுதல் நமக்கு.

நம்மளோட ரிகொயர்மண்ட் ஒவ்வொண்ணும் இன்ச் மாறாம பொருந்தி வர்ற பாடிஸ் அதுக்கு.

நடூல அவரோட இந்த சிங்கமார்க் கோட் படிச்சதால தடம் மாற வேண்டியதாப்போச்சு. 


ட்யூலி நோட்டட் சர். வேற என்னலாம் புடிக்கும்?


பெருசா ஒன்னுமில்ல. I need flesh.

கறி. அங்கங்க கடிக்க நல்லா நெறயா tender இளங்கறி இருக்கணும்.

வேறொன்றும் வேண்டேன் பராபரமே


சரி, அந்த டெண்டர்கட் கறி எங்க இருக்கணும்?


புடிக்க, கடிக்க, திருக, உறிஞ்ச எங்கங்க இருக்கணுமோ

அங்கங்க அந்தந்த அங்கங்கள்ல இருந்தாப்போதும்.


எங்க புடிப்ப, எங்க கடிப்ப?


அடிப்பாவி, நாம திஸ் மோடுல பேசுவோம்னு தெரிஞ்சா கம்முனு இருந்துருப்பேன். 

ஏன் இப்ப என்ன ஆச்சு?


இப்ப இல்ல, கொஞ்ச நேரம் முன்ன......


😡😡😡😡


நா சும்மாதான் இருந்தேன்.

நீதான் ப்ரியா ஆனந்த் பக்கம் பேச்சு போச்சா.

கட்டுப்பாடிழந்துட்டேன். 


Disgusting asshole. போய்த்தொல.


டி..டி. இர்ரி 

😡 Get lost.



( • ) ( • )ԅ(‾⌣‾ԅ) touching 'em


┌∩┐(◕_◕)┌∩┐ FuckyoU


8====D wanna..?


( ◕ᴗ◕)っ✂╰⋃╯கட் பண்ணிர்வேன் ஓட்ரா.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂