•▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫•

 🌔

Harry felt a chill in his stomach, as Professor McGonagall struggled to find words to describe what had happened. He did not need her to finish her sentence. He knew what the Dementor must have done. It had administered its fatal Kiss to Barty Crouch. It had sucked his soul out through his mouth. He was worse than dead.

{ Harry Potter and the Goblet of Fire } 


👄


உயிர்னா என்ன?
ஈரம்.
அவ்ளதானா?

என்ன பொசுக்குன்னு சொல்லிட்ட.

பெரிய பெரிய சைன்ஸ் தத்துவம்லாம் சொல்லுவனு பாத்தேன்.
பெருசு பெருசா சொல்லலாம்தான்.

In fact explanations to it can go infinite.

But in the end, it all boils down to just ஈரம்.

அது இருந்தாத்தான் அங்க உயிர் உருவாகும்.

ஈரமில்லாத எந்த எடத்துலயும் உயிர் இருக்காது.

அது வெறும் சக்கை. சருகு. சவம். An empty shell.

அப்ப உயிர்னா சூடு இல்லையா?

சூடு இருந்தாதான உயிர் இருக்கும்.

உயிரில்லன்னா அது ஜில்லுனு ஆகிடும்ல?

சூடுனால உயிர் இல்ல. உயிர்னாலதான் சூடு உண்டாகுது.

ஒரு குண்டு பல்ப் எரியுது. அத தொட்டா சுடும்ல.

பைக் ஓட்றப்போ சைலன்சர்ல கால் பட்டா சுரீர்னு சுடும்ல. அந்த மாதிரி.

இதெல்லாம் சூட்ட உண்டாக்கவோ அல்லது சூட்டுனாலதான் இயங்குச்சுனு சொல்ல முடியாதுல்ல. Electricalல I2R lossனு சொல்லுவாங்கல்ல. Likewise, சூடு is an effect. உயிர் is the cause. நீர் is the root cause.

ஒளியே போகாத கடலோட ஆதி ஆழத்துல கூட நிறைய உயிரினம் இருக்குன்னு படிச்சிருக்கோம்.

எங்கயாச்சும் எரிமலைக் குழம்புல பேக்டீரியாவோ கோல்ட் ஃபிஷ்ஷோ நீந்திட்டிருந்துச்சுன்னு பாத்துருக்கமா?

ஏன் எல்லா கிரகத்துலயும் எதும் உயிர் இருக்கான்னு கண்டுபுடிக்க மொதல்ல தண்ணி இருக்கான்னு தேடுறாங்க?

ஈரம்.

அது இருந்தாத்தான் எதுவும் துளிர்க்கும்.

Watch this.


WOAH!

அப்ப அதனாலதான் உயிர் உருவாக நீர்ப்பாய்ச்சனம் நடக்குதா. 


உயிர் உருவாக மட்டுமில்ல, உயிர உருவவும்.  


புரியல. 

ரெண்டு உயிர்களுக்குள்ள நடக்கற தொடர்பு - transaction 

எப்பிடிலாம் நடக்க முடியும்?


எப்பிடிலாம்னா? எனக்குத் தெரிஞ்சது ஒன்னுதான், 

shut the face and fuck the base. 


இயற்கை எல்லாத்துக்கும் ஒரு equal and opposite system வச்சிருக்கும். 

உயிர் குடுக்க எப்பிடி செக்சோ அதே மாதிரி உயிர் எடுக்கவும் ஒரு வழி இருக்கு. 


தெரியுமே, ப்லோவுல ஆரமிச்சு ஜாப்ல முடியும். அதான?

No. Have you heard of Dementors’ Kiss?


Harry potter? 

Yes, உயிர்நீர் உயிர உண்டாக்குறது போல 

உமிழ்நீர் உயிர உறைய வெக்கும். 

முத்தங்கள் are much more dangerous than murders. 


இதுக்குத்தான் நாங்க 69னு ஒரு டெக்னாலஜி கண்டுபுடிச்சிருக்கோம். 

ஒரு பக்கம் உயிர் போகப் போக இன்னொரு பக்கம் உண்டாகிட்டே இருக்கும். 

Perpetual motion. Physics.

Wild ass!

அப்ப முத்தம் காமத்தில் சேராத ஒன்றுன்னு சொல்றது உண்மதானா?

Partly true. அவை மரணத்தில் சேர்ப்பிக்கும் ஒன்று.

அதெப்டி முத்தம் சாவடிக்கும்?

Okay, tell me ஒருத்தன கொல்லணும்னா என்ன வேணும்?

என்ன வேணும்னா? கத்தி, any other ஆயுதம் or some வெஷம்.

Precisely. we need some form of poison to kill.

Do you know what poison is?

Anything that is expired?

No.

Anything beyond what we need is poison.

It can be power, laziness, food, ego, ambition

vanity, fear, anger or whatever.

It can even be a kiss.


அப்ப வாய் மேல வாய வச்சு வார்த்தைகள மட்டுமில்ல உயிரையும் உறிஞ்சிடலாமா?

ஆமா. ஒருதடவ இழுத்து அணச்சபடி உயிர் மூச்சயும் நிறுத்தலாம்.

நாம மீட் பண்றப்ப நீ எதுக்கும் ஒரு பத்தடி தள்ளியே நில்லு

😁

அப்ப முத்தம் வேணாமா?

அப்பப்ப முத்தம் வேணும். 

அப்பப்பலாம் இல்ல. 

ஒரே முத்தம். 


ஒரே முத்தமோ ஒரேடியா முத்தமோ. எவ்ளோ வேணாலும் 

அள்ளிக்கொடு. கிள்ளிக்குடுக்காத. 

and you know what?

'If I were to kiss you then go to hell, I would.

So then I can brag with the devils

that I saw heaven without ever entering it.'


💋

"You can exist without your soul, you know, as long as your brain and heart are still working. But you'll have no sense of self anymore, no memory, no...anything. There's no chance at all of recovery. You'll just exist. As an empty shell. And your soul is gone forever... lost."

                                               — Remus Lupin on the Dementor's Kiss

Comments

  1. அது இருந்தாத்தான் அங்க உயிர் உருவாகும். // this is ok

    ஈரமில்லாத எந்த எடத்துலயும் உயிர் இருக்காது. // but, this is not right. extremophiles can be alive.

    well articulated.

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂