Posts

Showing posts from 2019

uncertainITy

மக்களுக்கு போரடிக்கிறப்பலாம் தூக்கிட்டுப் போயி குமுறுகஞ்சி காச்சப்படுறதால இன்னக்கி பேசிடுறதுன்னு முடிவு பண்ணிட்டேன் . IT யப்பத்தி அடிக்கடி எழுதப்படுற பல பதிவுகள் குருடன் யானைய தடவிப்பாத்த கதையாத்தான் இருக்கு . எழுதறவங்க எழுதப்படுற நோக்கத்துக்குத் தோதா இருக்குற டேட்டாக்கள ( அந்த டேட்டா எக்சப்ஷனல் கேஸா இருந்தாலும் ) எடுத்தியம்பி , LHS = RHS, ஹென்ஸ் ப்ரூவ்ட் , இங்க பாத்தீங்களா ரெண்டு டன் காண்டோம்னு முடிச்சுடறாங்க . ஒவ்வொருத்தர் சொல்றதுலயும் கொஞ்சம் நெஜமும் இருக்கு , நெஜமில்லாததும் இருக்கு .  எல்லாரும் குருடனா இருந்து யானைய தடவினா , அப்ப நீ இப்ப சொல்றது மட்டும் என்னனு கேக்கலாம் . இதுவும் நான் பர்சனலா கடந்த பத்து + வருசமா பாத்த , ப்ரென்ஸ் & கலீக்ஸ் அதற்கு முன் ஒரு 10+ வருசங்களா பாத்துட்டு வந்த IT யப்பத்தினத collate பண்ணி இங்க எழுதறேன் . இதுலயும் விடுபட்டவைகள் இருக்கலாம் . ஆனா எதையும் exaggerate பண்ணி எழுதல . பாத்தத Honest டா சொல்றேன் .  ~~~ IT ன்னு broad டா எடுத்துக்குட்டா அத Product &

கல்

Image
தெருவோரம்   பறந்து   வந்த   பைங்கிளி   நான்,  வெச்ச   கண்ண   எடுக்கலையே   மயக்கிட்டேன்   நான் நான் பார்த்த ஊதாப்பூவே நலம் தானா ஊதாப்பூவே தும்ப்பச்சுக்கும்   தும்ப்பச்சுக்கும்   தும்ப்பச்சுக்கும் ,  வரியா … தும்ப்பச்சுக்கும் தும்ப்பச்சுக்கும் தும்ப்பச்சுக்கும் ஒளித்து மறைத்த வளத்தை எடுக்க தேடல் … தேடல்...  உருக்கியாம்   நட்சத்திர   தூறல்   தூறல் .. ட்ர்ர்ர்ர்ன்ன்ன்   ட்ர்ர்ர்ன்ன்ன் … நின்றாலும் , சென்றாலும் , பின்னோடு என்னாளும்  வந்த நிழலே வண்ண மயிலே உன்மேனி , பொன்மேனி , இன்னாளும் , என்னாளும் என்னை மயக்க .. தன்னை மறக்க .. ஓடை மீது ஓடம் போல ஆட வா … ❤️ ஒனக்கு   என்னம்மா   தெக்கணும் ,  எனக்கு   குஷ்பூ   மாதிரியே   தெக்கணும் குஸ்புகிட்டயே   போயி   எதாச்சும்   பழசு   பட்ட   இருக்கும்   வாங்கி   போட்டுக்க   போ சுட்டப் பால்போல தேகம்தாண்டி ஒனக்கு...  சுட்டப் பால்போல தேகம்தாண்டி ஒனக்கு...  அதில்   பாலாட   மட்டும்   கொஞ்சம்   வெலக்கு …  அதில்   பாலாட   மட்டும்   கொஞ்சம்   வெலக்கு …