கருந்தொளா

 



வேண்டுதல்கள்ல நம்பிக்கை இருந்தா, நமக்காக வேண்டிக்கனும்னு ஒரு அவாவிருந்தா க்ராவிட்டிய பத்தி உலகத்துல இருக்கற அறிவுல ஒரு மில்லி க்ராமளவு அதிகமா தெரிஞ்சுக்கிடனும் நாம சாவறதுக்குள்ளனு வேண்டிக்கங்க. அதப்பத்திப் படிக்கப் படிக்க it is fascinating. கடவுளின் மேல பயம் கலந்த மரியாதையும் வியப்பும் கூடக் கூடிட்டே போகுது. 



----

who is here in 20XX எனவும், எனக்கு காது கேட்காது ஆனால் இந்தப்பாடல் கேட்கிறது, இசை தெய்வம் சந்திரபோஸ் சார் வாழ்க எனவும் பேன் குத்தாமல் ஃப்பேன் சண்டை போடாமல் இப்படி ஆக்கப்பூர்வ அறிவியல் சண்டையிடும் களங்களாக கமண்டு செக்சன்கள் மாறுவதும் மானிட குலத்துக்கு நன்மைகள் தாம். 











------

ஓடிக்கொண்டே இருங்கள். முடியாவிட்டால் நடந்து கொண்டேனும் இருங்கள். இயலாதோர் தவழவாவது செய்யுங்கள். அதுவும் முடியாதோர் காலை மட்டுமாவது ஆட்டிக்கொண்டே இருங்கள். ஓரிடத்தில் அமர்ந்து மட்டும் விடவே விடாதீர்கள்!



-
Wear a headphone. Close your eyes. Listen to this. Melt.


-

பீரியட்.




-

One of my most favorite singers. Rest In Peace Jeyachandran, Thanks for all the music!




---

check kindle books: https://muthaliblogs.blogspot.com/p/kindle-books.html

Comments