அச்சு ஊடக ஸ்டடி மெட்டீரியல கொஞ்சம் யர்லியராவே வாசிக்கத் துவங்கியாச்சு.
----
factual of life.
-----
புகழ்பெற்ற ரோடுறாஷ் கேமை எழுதியவர்கள் வரிசையில் இரண்டு இந்தியப் பெயர்கள். சதீஷ் பட்டி மற்றும் டாமினிக் ஐயர். தட் நம்ம சாதிக்காரன் பெரியாரிஸ்ட்டா இருக்கறது நமக்குத்தான பெரும முமண்ட்.
ஜெய் ஆகாசோட படங்களத் தேடித்தேடிப்பார்த்தல் ஒரு நல்ல பழுதான பொழுது போக்கு. இந்த சாய்பிரபா மீனா எடுக்கும் அல்லது சம்மந்தப்படும் கதை எல்லாத்தையும் பார்த்தால் ஒரு பேட்டர்ன் அல்லது டெம்ப்லேட் பிடிபடும். மேலும் சில நுட்பங்களும் அறிய முடிகிறது. ஆனால் அதைப் பொதுவில் எழுத முடியாது. வேண்டுவோர் தனிமடல் எழுதி அறிந்துகொள்ளவும்.
பேரு போடற ஷாட்டு ஆசானே மூஞ்சிய ஃபோர்சா வைங்கனு சொல்லிருக்காங்க போல சாய்மீனா மேம். அதுக்கு இந்த வளந்த மாடு இப்பிடி ரியாக்சன் குடுத்துருக்கு.
அவனுக சிர்-சீரியசா பண்ணுவானுக ஆனா நமக்கு சிரிப்பாணி வரும்ல அப்பிடிப்பட்ட படமா பாக்கணும்னா யூடூபுல போயி ஜெய்யாகாஸ் படங்கள்னு தேடிப்பாருங்க. நன்றி நவில்வீங்க.
-------
-------
Good watch.
Comments
Post a Comment
Pass a comment here...