காஜி ஒரு துயரம்
மறதி அதனினும் பெருந்துயரம்
-----------
லேடரல்!
ஒரு நாள் திடீர்னு ஒரு யோசன / கேள்வி. பூமில இருக்குற கடல் தண்ணிலாம் சேந்து ஒலகத்த மூழ்கடிச்சிற முடியுமான்னு. நெனச்சுப்பாக்கவே திகில் கலந்த கிளுகிளுப்பா இருந்துச்சு. சட்டுன்னு கூகுல் அல்லது ஜிபிடி பண்ணி தெரிஞ்சுக்கலாம்னாலும் கொஞ்ச நேரம் யோசிச்சு அச போடுவோம்னு நெனச்சதுல may be கடற்கரையோர ஊர்கள் மூழ்கலாமே தவிர முழுமுற்றா மூழ முடியாதுன்னு தோணுச்சு. செய்திகள்ல அப்பப்ப படிச்சிருப்போம், அண்டார்டிகா ஐசு உருகுச்சுன்னா கடற்கரை நகரங்கள் அழிஞ்சுரும்னு. அதுல என்ன ஒரு ஐரணின்னா கடற்கரை நகரங்கள்னு ஒன்னு எப்பவும் அழியாது. முன்னாடி ஊர் இருந்த எடத்துல இப்ப கடல் வந்துருச்சுன்னா அப்பறம் அந்த கடல் இருக்க கரையோர ஊரு கடற்கரையோர ஊரா மாறிடும். சிம்பில் த பம்பில்.
பைதவே, அந்தக்கேள்விய தேடிப்பாத்ததுல கிரீன்லாந்து அண்டார்டிக்கானு மொத்தமும் உருகி ஊத்துனாலும் ஒலகத்தலாம் மூழ்கடிக்க முடியாதாம். நாம நெனைக்கிறத விட ஒலகம் ரொம்பப் பெருசாம். அப்படியே உருகி கடல் மட்டம் ஒசந்தா என்னாகுங்கறத ஒரு விசுவல் இண்டரேக்டிவ் சைட்டா குடுத்துருக்கானுக. விருப்பப்பட்டவங்க ஏத்தி ஏத்தி வெளாடுங்க.
----
நிலாவு பூமி மேல மோதுனா அல்லது ஒரசுனா என்னாவுன்றத அறிவியல் படி அனிமேட் செஞ்சுருக்க திஸ் வீடியோக்கல பாருங்க, உண்மைலியே மூளைக்கித்தீனி.
What Happens if the Moon Crashes into Earth?
What If the Moon Collided With Earth?
-----
த்தகைய சமூகப் பொறுப் புணர்ச்சி நமக்கு வர வேண்டுகும்.
he is crawling toward “water 100 m”, which is the correct choice. - why "americans be like". I don't understand!!
ReplyDelete