நகை மருந்து

 ஒருவரைப் பழிக்க, டேய் டோமரு என நாம் பயன்படுத்தும் வார்த்தைக்கு ஒரு வரலாறு இருக்கிறது தெரியுமா கைஸ்? அது ரேண்ட வசைச்சொல்லல்ல... அது ஒரு டச்சுச்சொல். 



இது போன்ற அரிய ஞானப்பால் குடிக்க இணைந்தே இருங்கள். 


-------


அறிவுக்கண்ணுக்கான ஒளி என்பது எந்தவிடத்திலும் கிடைக்கலாம். தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் புஸ்ஸி கிடைக்கும் என குட்டி ஒரு படத்தில் பாட்டாகப் பாடியுள்ளார். 




-------

மல்கோவா ஆண்ட்டியிடம் மாராப்பைக் காட்டுங்கள் என்பதைக் கூட மரியாதையாக விளிப்பதில்தான் உள்ளது பெண்டிரை மதிக்கும் நம் பண்டு பண்பு கலாச்சார். 



------

தலை இல்லாததற்கு யாரென்ன செய்துவிட முடியும்? 


-----

இ. பயணம் ஆஸ்பத்திரி லேப் டெஸ்ட் மெடிக்கல் சாப்புன்னே போயிருச்சு. நண்பரோட ஃபார்மஸியில (இதை டச்சில் அபோதேய்க் என்பர்) அப்பப்ப கூட மாட உக்கார முடிந்தது. வெகு நாள் கழித்து பலதரப்பட்ட மனிதர்களோட பேசுறதே ரிப்லெனிஷிங்காக இருந்தது. ரெண்டாயிரத்தெட்டு வாக்கில் literally நைட்டு ஒரு வேளை சோத்துக்காக (+வாரத்துக்கு 200 சம்பளம்) ஒரு பார்மசியில் மாலை 6 - இரவு 12 வரை வேலை பார்த்தது. உட்கார நேரமிருக்காது அங்கே. அம்பாசடர் காரளவுதான் இடமிருக்கும். அவ்வளவு சின்ன கடை, ஆனால் கொடுங் கூட்டம் கூடும். இரவு பனிரெண்டுக்குக்கூட அடைக்கப்போறோம் காலைல வாங்க என திருப்பி அனுப்பிவிட்டுத்தான் ஒவ்வொரு நாளும் கடையடைப்போம். இந்தக்கடை இன்னும் அத்தனை பிசியாகவில்லை. Hope it gets as busy as my previous shop soon. 


வெறும் ஸ்டாட்டிக் ஸ்க்ரீனையே பார்த்து பாஞ்சு வருடம் ஓட்டியாயிற்று. அதே கோடு, அதே அப்லிகேசன், அதே டெஸ்டிங். இங்கு ஒவ்வொரு மனிதரும் ஒரு தனிக்கதை. ஒரு கட்டத்தில் சீக்கிரமாக ரிட்டயர்மண்ட் அறிவித்து கடையைப்போட்டுவிடலாமா என்று கூட ஆர்வம் துளிர் விட்டது. நல்ல வேளையாக அதை உடனே முலையிலேயே கில்லி எரிந்துவிட்டேன். 


கஸ்டமர்1:

ஒரு கஸ்டமர் வந்து சைனாரெஸ்ட் குடுங்க என்றார்.


எத்தன வேணும்?


ஒரு அட்ட. 


இந்தாங்க சினாரெஸ்ட். 


ஓ அது சினாரெஸ்ட்டா, வாய்லயே நொழய மாட்டுது.


ஏன் நொழையல? சின்ன சைஸ் மாத்தர தான, ஈசியா முழுங்கலாமே?


அட நா மாத்தர பேரச்சொன்னேங்க...


அதைத்தொடர்ந்து சில ஹஹ்ஹஹ்ஹாக்கள்.



கஸ்டமர்2:

ஒரு பாய்ப்பெண், தன் தம்பியோடு அவனுக்கு உடலில் ரேஷஸ் இருக்க, அதற்கு பவுடர் வாங்க வந்தார். தமிழில் ஆரம்பித்த கான்வோ எப்படியோ ஆங்கிலத்துக்குத் தவ்வி விட்டது. அதன்பின் அவர் தன் ரேண்ட்டிங்கைத் துவங்கினார். 


நானே பாதி டாக்டர்தான் என்றார். 


என்னங்க சொல்றீங்க என்றதற்கு, ரெண்டு வருஷமா நீட்டுக்கு ப்ரிபேர் பண்றேன். 6 மார்க்ல போயிருச்சு, இது மூனாவது வருசம். 

Sorry that you gotto go through this NEET shit because of some dickhead politicians brought it. Hope it gets abolished soon. 

ரொம்ப ஸ்ட்ரேஸ்ஸாருக்கு எனக்கும் ஒரு மாத்தர வேணும் என்றார். 

If you wanna be a doctor, this is exactly what you should avoid doing right? you cant get suggestion from a random pharmacy shopkeeper. you should check with a professional என்றேன்.


Yeah I will do it later, but right now I get severe headaches due to the exam stress and my mom is also keep scolding me. 


Okay, I can give you tablet for your headache, but unfortunately we dont have tablets yet for stopping your mom from scolding.


வெக்கெவெக்கெவெக்கே என சிரிக்க ஆரம்பித்து விட்டது.


பேசாம பார்ட் டைம் ஸ்டூடண்ட் கௌன்சிலராக போகலாமா என ஒரு நிமிடம் மனது யோசிக்க, சூத்த மூடிட்டு இர்க்க மாட்டியாடா நீ என ரேஷனல் மைண்டு திருத்தியது.


அவருக்கு நல்லுரைகள் நான்கு கூறி, பாசிடிவாகப் பேசி, நீட்டை ஜெயிக்க வாழ்த்துக்களையும் தெரிவித்து அனுப்பினேன். 


சங்கிகளின் அலங்கோல ஆட்சிக்கு முன், ரிட்டயர்மண்ட் சமயத்தில் ஒரு ஆஸ்பத்திரியில் பப்லிக் ரிலேசன்சில் சேர்ந்து கூடுமானவரை சொற்களால் மக்களை ஆற்றுப்படுத்தும் வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. 2014 அவை எல்லாவற்றையும் கலைத்துப்போட்டது. போகிற போக்கைப்பார்த்தால் நாடு மொத்தத்துக்கும் ஒத்தடம் கொடுக்க வேண்டிய நிலை வரும்போல. அங்கிங்கெனாதபடி அனைத்தும் கிழிந்து தொங்குகிறது.

Comments