மார்க்க பந்து

when there is a will, there is a way




-------

18+



-----------

இந்த ஆப்பு யூஸ் பண்ண மாசாமாசம் 3யூரோ, சொளையா முன்னூர்ருவ்வா டான் டான்னு புடுங்கிருவான். ஆனா அப்பு லச்சணம் இந்த லச்சணத்துல இருக்கு. 



-----------


AIயிய்ய...




ஒரு பக்கம் நின்னா நடந்தா குப்புறப் படுத்தா கக்கா போனான்னு எங்க பாத்தாலும் AI பாட்டு பாடிட்டிருக்கானுக. ஆனா அவன் பேசிக் விசியத்தக்கூட தவெக்கன்ஸ் மாதிரி தான் புரிஞ்சிக்கிறான். இவன நம்பியாடா இத்தன பேத்த கொத்துக்கொத்தா வேலைய உட்டுத் தூக்கறீங்கனு இருக்கு. அனேகமா AIயால போற வேலைல வர இம்பாக்ட்ட விட, இது பண்றதால உண்டாகப்போற ஓட்ட ஒடசல்கள ஒட்ட வெக்கறதுலதான் அதிகக்காசு செலவு பண்ணி சூத்தாம்பட்டைல பெரும் ஓட்டை உழப்போகுதுன்னு தோணுது. 


------

நல்லவர்கள் கண்ணுக்கு தமிழ்ப்பூக்களும் வக்கிரர்கள் கண்ணுக்கு தெலுகுப்பூக்களும் தெரியும். 


நீங்க நல்லவரா கெட்டவரா?




---------

நாம அப்லை பண்ண வேல ஒன்னு, ஆனா அப்லை பண்ணாத வேலைக்கும் சேத்து ரிஜக்சன் மெய்ல் அனுப்பிருக்க அந்த தாராள பெரிய மனசிருக்கே... அதுக்கே அந்த எச்சார உச்சி முகர்ந்து என்ன பர்ஃப்யூம் யூஸ் பண்றாங்கனு பாக்கணும். 



---------


இவனுக ஸ்கிட்டெல்லாம் மொரட்டுத்தனமாருக்கு. அதுவும் அந்த கருப்பாருக்கவன் ஒரு ஜாடைல நம்ம ப்ரெண்டு மாதிரியே இருக்கான். அதனால இன்னமதிகம் ரிலேட் பண்ணி பாக்க முடியுது. #ரெகமண்டட் 



-------


Considering her age, she did a smart thing!



Comments