நொய்நொய்டிபிகேசன்

நமது சமீபத்திய இந்தியப் பயணத்தின்போது அத்தியாவசியங்களுக்காக சிலபல ஆப்புகளை போனில் நிறுவ வேண்டிய தேவை வந்தது. நாம் ஒரு வினோதப் பிறவி. கால், காசனுப்புதல், மேப் பாக்குதல், அவசர அவசிய மெசேஜ் பார்த்தல் தவிர வேறெதற்கும் போனை யூஸ் செய்பவனல்லன். In fact, customized hardware and software featureகள் வைத்து போன் செய்யப்பட வேண்டுமெனும் நிலைப்பாடு உண்டு நம்மிடத்தில். கேமரா களுதையெல்லாம் எவனுக்குத் தேவை. போலவே தேவையில்லாத ஏகப்பட்ட ஆப்புகள் மெமரியை அடைத்துக்கொண்டு, போனையும் சுலோவாக்கிக்கொண்டு சரியான மண்டையிடி. இப்படியான பர்சனலைஸ்டு போன் செய்யவேண்டுமெனும் ப்ராடக்ட் ஐடியாவும் கூட உண்டு. 

சரி அது கிடக்கட்டும் ஒருபுறம். இந்த நவீன ஆப் மார்க்கெட்டர்கள் தாங்கள் ரிலவண்ட்டாக இருக்க வேண்டுமெனத் துறுத்தியோ, அல்லது தங்களை வைபிங் ஆக்களாகக் காட்டவோ ஆக்கங்கெட்ட கூவைகளாட்டம் கண்ட ஸ்பேமை அனுப்பித் தாலி அக்கிறான்கள். எனக்குத் தேவையென்றால் நான் ஆடர் போடப்போகிறேன். இல்லாத பட்சத்தில் அதுபாட்டுக்குக் கிடக்க வேண்டும் ஒரு பக்கம். அதை விடுத்து மணிக்கு முப்பது வாட்டி புஷ் நோட்டிபிகேசன் அனுப்பி குண்டியைக் குண்டியை நோண்டி மோந்தபடி இருக்கிறான்கள் கக்கோலிகள். 


இது ப்ரெண்ட்லியாம்...



இது ஜோக்குப்புண்டையாம்...



இந்த தற்குறி விஜய் இப்பிடித்தான் ஆட்கள கொல்லுற கூட்டதுக்கு கெளம்பறப்ப கக்கிசுக்கு சென்றுவிட்டார் விஜய், குளித்து முடித்து பரபரப்பாக வெளியேறிய விஜய், வேட்டியில் மஞ்சள், ஒருவேளை...? ஆர்வத்தில் விஜய் வெறியர்கள், மூன்றாம் கியரிலேயே முப்பது கிலோமிட்டர் வரை விரைந்து சென்ற விஜயின் மரணவண்டி என்பது போல சாப்பாட்டு ஆடர் முதல் அது தின்னுச் செரிச்சு ஆயாகும் வரை அப்டேட் விட்டமேனிக்கி இருக்கிறான்கள். ஆத்தர அவசரத்துக்கு இவனுக ஆப்பை நிறுவுவது நமக்கு நாமே ஆப்பைச் சொருகிக்கொள்வது போல. 



இந்த சென்சாப்யூமர தூக்கி சூத்துல சொருவிக்கங்கடா சுவிகியன்ஸ். 




ஆபிசுக்கு போறமா கூத்தியாட்ட போறமான்னு கங்காணிச்சுட்டே இங்க ஒரு கங்காணி...



----------------

துல்லியம்!




-----------------

TAKE MY MONEY!!!!!!





------



None. என்று கூறினால் சண்டைக்கு வருவர். ஆகவே, எல்லா ரிலிஜினும் ஓம்லெஸ்களை கேர்ஸ் செய்யத்தான் செய்கிறது, ஆனால் ரிலிஜினிஸ்டுகள் தான் யாரையும் கண்டுகொள்வதில்லை என்று கூறினால் தகும். 


Comments