ரீசண்ட்டா ஈரோட்டுல நடந்த தற்குறிகள் கூட்டத்துக்கு லேடிஸ் உருவில வந்திருந்த தற்குறிகள் உதிர்த்த முத்துக்களப்பாத்து பல பேரு பேஸ்தடிச்சுப்போயி உக்காந்துருந்தது சோமீ.
ஒரு பெண், அதாவது உமன், எப்பிடி இப்பிடிலாம் யோசிக்க முடியும், பேச முடியும்னு குழம்பிப் போயிருக்கு சமூகம். ஒரு சின்ன டிஸ்ஸக்சன் செஞ்சு பாத்தம்னா இதோட ஆதிவேர் எளிதா புரியும்.
மொதல்ல பெண் எனும் அந்த அமைப்பிற்கு உயிர், உடல், அழகு, அச்சம், மணம், நாணம், புளிப்பு, புனிதம், தெய்வீகம் முதலிய கண் காதுலாம் வச்சுப்பாக்கறத விட்டுட்டு க்வாண்டம் லெவல்ல அப்ஸ்ட்ராக்டா கவனிச்சம்னா பெண் என்பது, உயிர்கள் நீட்டித்திருக்க இயற்கை செய்த ஒரு ஏற்பாடு. அவ்வளவுதான்.
ஏன் புள்ளைக பெக்குறதும் பாலூட்டி வளக்குறதும் ஆண்களுக்கில்லாம பெண்களுக்குண்டானதா இயற்கை ஆக்குச்சுனு யோசிங்க.
பெண் ஒரு கொடி மாதிரி. தான் பொழச்சு நிக்க, தன்னச் சேந்தது பொழைக்க, பக்கத்துல பற்றிக்க என்ன கெடைக்குதோ, அத இறுகப் பற்றிக்கும். இங்க பக்கத்துலங்கறது ஃபிசிக்கல் டிஸ்டன்ஸ்ல மட்டுமில்ல. தன்னப் பொழைக்க வைக்கும்னு எதுலாம் தோணுதோ அத பற்றிக்கும். அது ப்யூர்லி இன்ஸ்டிங்க்ட் ட்ரிவன். It has zero rational thoughts behind. இதனாலதான் ஏகப்பட்ட EMAக்கள் ஏற்படுது.
And அந்த EMAக்கள் தொடர பெண்கள் தங்கள் பச்சிளங் குழந்தைகளையே கொல்வது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது சமூகத்திற்கு. மொத்த உலகத்திற்கும் அது the most irrational, inhumane செயலாக இருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணைப் பொருத்தமட்டில் அது தான், அது மட்டுந்தான் தன் survivalலுக்குச் செய்யும் சரியான முடிவு.
Imagine ஒரு காட்டாத்து வெள்ளத்துல அடிச்சிட்டுப்போற நிலை. கைல கெடைக்கறது பாம்பா bambooவானு பாக்காம புடிப்பம்ல, அதே மனோநிலைதான் இங்கயும். தான் பிழைத்திருக்க எதையும் சேர்க்கும், நீக்கும் முடிவை எடுக்கக்கூடியவை பெண்கள் எனும் அமைப்பு. அந்த சிஸ்டத்துக்கு ஒவ்வொரு நொடியும் சர்வைவல் சேலஞ்ச். தனது எக்ஸிஸ்டன்சை அது அப்படித்தான் பார்க்கிறது. அது ஏன் அப்படி என்றெல்லாம் கேள்வி கேட்க முடியாது. அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டியது தான் law of universe.
எடுத்துக்காட்டாக இந்த வீடியோவைப் பாருங்கள், உள்ளே இருக்கும் உயிர் பிழைக்க, தன்னைத் தானே தகவமைத்துக்கொள்கிறது பெண் எனும் அமைப்பின் உடல்.
இதை ஏனென்று நாம் கேட்க முடியாதல்லவா, அதே போல்தான் அவர்களின் முடிவுகளையும்.
இல்லை கேட்டேதான் ஆகவேண்டும் என ஆத்திரம் கொண்டு நாம் கேள்விகள் கேட்கலாம். அதற்கு அவர்கள் தரும் பதில்கள் பலரை இன்னும் கோபமூட்டக்கூடும், இதென்னடா எழவாருக்கு என்றும் நினைக்க வைக்கக்கூடும். இதுக்கு கேக்காமயே இருந்துருக்கலாம் என நினைக்க வைக்கும்.
ஆண்களின் வாழ்க்கையைப் பொறுத்தமட்டும், பெண்களை அனுசரித்து, அவர்கள் சொல்வதை அப்ரூட்டாக ஏற்றுக்கொண்டு வாழ்வதைத் தவிர வேறு வக்கில்லை என்பதுதான் நிதர்சனம். ஆண்களுக்கு வேறு சாய்சே இல்லை. எத்தனை உலக இலக்கிய இலக்கணம் வேண்டுமானாலும் தன் ஈகோவைச் சாட்டிஸ்ஃபை செய்ய ஆண்கள் புளுத்திக்கொள்ளலாம், ஆனால் உண்மையில் பார்க்கப்போனால் பெண்களை நம்புவதைத் தவிர வேறு வக்குவகையில்லை என்பதுதான் வாழ்வின் நித்திய சத்தியத் தத்துவம்.
அப்படியே ஒருவேளை, எம்பொண்டாட்டி/கேர்ல்ப்ரெண்டு/சுச்சுவேசன்சிப்/ஃப்லிங்/ஸ்விங்/க்ரஷ்/fwb/அக்கொய்ண்டன்ஷிப்/ப்லெடானிக்ஷிப்/etc அப்படியெல்லாம் இல்லை, அவர் ஒவ்வொருமுறையும் தேர்ந்த தெளிந்த முடிவுகள்தான் எடுப்பார் என நீங்கள் கருதினால் யூவார் ஜஸ்ட் லக்கி, அது உங்களுக்கு விழுந்த லாட்டரி பம்பர், அது முற்றிலும் தற்செயல், co-incidence என எடுத்துக்கொள்க.
அது தானாய் வந்த சந்தனம், மடியில் விழுந்த மரகதம், தலையைக் காக்க வந்த கவசக்கிரீடம். 1/2 ப்ராபபலிட்டியில் விழுந்த நிகழ்தகவு. அதில் மகிழ்ச்சியும் நிம்மதிப் பெருமூச்சும் வேண்டுமானால் அடைந்து கொள்ளலாமே தவிர பெருமை கொள்ள ஏதுமில்லை.
தாய்ப்பறவைகள் தங்கள் குஞ்சுகளில் சோகையான, நோய்வாய்ப்பட்ட குஞ்சுகளை கூட்டைவிட்டு வெளியே வீசும் எண்ணற்ற வீடியோக்களைப் பார்த்திருப்பீர்கள் (அதற்கு இந்த மனிதப்பதர்கள் எஸ்டா பிட்டாய்ச் சேர்த்துப் போட்டிருக்கும் ஏஷ்டேகுகளைப் பார்த்தால் குபீரென்றிருக்கும்). ஏனைய குட்டிகளின் சர்வைவலை உறுதிசெய்ய, இப்படி சோடைபோன குட்டிகளை கழித்துக்கட்டும் அத்தாய்ப் பறவைகள். இந்த மெண்டாலிட்டிதான் தன் க.காதலுக்குத் தடையாய் இருக்கும், தன் விருப்புக்குத் தடையாய் இருக்கும் நபர்களை ஒழித்துக் கட்ட நினைக்கும் பெண்ணெனும் அமைப்பிற்கும் உள்ளது.
இதோ மற்றொரு செய்தி:
இங்கே இந்தப் பெண் கூறுவது காமடி போல இருந்தாலும், இதைச் செய்யக்கூடிய பெண்களும் இருக்கத்தான் செய்வார்கள். அவர்களைப் பொறுத்தவரை தன் விருப்பத்தை அடைய எதுவெல்லாம் தடையென அவர்கள் கருதுகிறார்களோ (குறிப்பு: டெக்னிகல்லி அவை தடையாக இருக்க வேண்டியதில்லை, தடையென அவர்கள் கருதினாலே போதும்) அவற்றை கூட்டை விட்டு விஸ்ஸ்க் என வீசிவிடுவது அவர்களின் டிஎன்னேவில் எழுதப்பட்டுள்ளது.
எவல்யூசனில் தடாகத்தை விட்டு வெளியேறும் மீன் போட்டோ பார்த்திருப்பீர்கள். அது போலத்தான் அவர்களின் ஒவ்வொரு செய்கையும். Is it risky? Yes, absolutely, highly risky. குளத்தை விட்டு வந்த மீன் செத்துப்போயிருக்கவும் வாய்ப்புண்டு. எப்படி அது தற்செயலாக, செத்துப்போகாமல் பிழைத்து எவல்யூட் ஆனதோ, அதுவேதான் அவர்களின் மற்ற அத்தனை செய்கையிலும். பிழைக்கலாம், இறக்கலாம். ஆனால் எந்த ரிஸ்க் ஃபேக்டரும் அவர்களைத் தடுக்கவே தடுக்க முடியாது. அவர்கள் செயலால் ஒரு ஒட்டு மொத்த சிஸ்டமும் அழியக்கூட செய்யலாம், ஆனால் அந்த அழிவே கூட தனது சர்வைவலுக்குச் சரியானதே என்பதுதான் அவர்களின் டிசைன். இதை மற்ற சிஸ்டங்களால் (ஏற்றுக்)புரிந்துகொள்ளவே முடியாது.
கொஞ்சம் கான்றோவர்சியலான இடம்தான், நம் இலக்கியத்தில் போரில் நெஞ்சில் வெட்டுப்பட்டு இறந்த மகனைப் பார்த்து அந்தத் தாய் அடைந்தாளே ஓர் உவகை உணர்ச்சி. அதுவும் இங்கே இந்த தற்குறிகள் எனக்கூறப்படும் தாய்க்குறிகளும் அடையும் உணர்ச்சியும் ஒன்றுதான். இது பெரும்பாலானோர்க்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்காதுதான். ஆனால் அதுதான் நிஜம். உணர்வெழுச்சி வகையில் பார்த்தால் இரண்டுமே ஒன்றுதான். அவர்கள் உணர்வைப் பார்ப்பார்கள், ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு காரணங்களை ஆராயும்.
இதோ இந்தத்தாய்க்கும் இருப்பது அதே உணர்வுதான்.
பெண்களைப் புரிந்துகொள்ள முற்படுவது இயற்கையின் புதிர்களை விடுவிப்பதற்குச் சமம். ஒவ்வொரு புதிருக்கும் விடையாக மற்றொரு புதிரே வந்து நிற்கும். அதை அப்ஸ்ட்ராக்டாக அப்படியே ஏற்றுக்கொள்வதுதான் கிண்ணிக்கு நல்லது.
இல்லை நான் பகுத்தாய்ந்தேதான் தீருவேன் எனக்கிளம்பினால் காதல் பட க்லைமாக்ஸ் பரத்தாகத்தான் அலைய வேண்டி வரும். ஏனென்றால் பெண்ணிருக்கிறாளே, ருத்ரய்யாவின் முதல் படம்.
Where does the male bird go by then?
ReplyDeleteHope EMA is not a lesbian relationship
ரொம்ப கோவமா இருக்கீங்க போல. டீ சாப்டுறீங்களா?
Delete