தங்கமுலாம்

 அந்தப் Pun நமக்குப் பிடித்திருக்கிறது! 




-=-

வரலாற்றில் மிடாஸ் எனும் மன்னனின் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் தானே? அவனது ஆசனம் எப்படி இருக்கும் என்று என்றேனும் எண்ணியதுண்டா? இருக்காது, உங்களுக்கு எப்போதும் உங்களைப் பற்றி மட்டும்தான் நினைப்பெல்லாம். 





-=-

லிப்ட்டுக்களில் 13 இல்லாமல் இருப்பதைப் பார்த்ததுண்டு. அதற்கு எதோ சூப்பர்ஸ்டிசன்கள் எனப்படும் மூடநம்பிக்கைகள் காரணம். இது அதற்கெல்லாம் மேலே போய்க்கொண்டு விட்டது. அயல்நாடு ஒன்றில் தங்கியபோது கண்ணில் பட்டது. 




---

இப்படிப்பட்ட முமண்டுகள்தான் ஐரோப்பாவில் இருப்பதை மகிழ்வுறச் செய்கிறது. இங்கே ஒரு ரயிலில் கண்ணில் பட்டது! 



Comments