சாட்ஜிபிடியே வியக்கும் கேள்விகள் கேட்க வைக்கும் சிறுமூளைக்கு நன்றிகள் பல!
டைம் & க்ராவிட்டி என்றால் போதும் சின்ராசைக் கையிலேயே பிடிக்க முடியாது.
===================================-====================================
உங்களுக்குத் தெரியுமா?
ஹிட்லர் எனத் தேடினால் வாட்சப்பும் ஃகிஃபியும் எந்த சர்ச்சு ரிசல்ட்டும் தராது.
Appகள் செய்ய இனி கோடிங் எக்ஸ்பர்டீஸ் தேவையில்லை. ஐடியா மட்டும் இருந்தால் போதும் எனும் ரேஞ்சுக்கு போய்க்கொண்டிருக்கிறது. நான் கொடுத்த promptட்டுகளைக் கொண்டே கால் மணியில் செய்யப்பட்ட MoodTracker ஆப்.
https://moodmaple.lovable.app/
https://lovable.dev/ AI app பல கதவுகளைத் திறக்கும்.
-=-=-=-=-=
ஏன் சில ம்ருஹங்களை பழக்கப்படுத்தவில்லை? Me and whoக்கள் போடுமுன்னர் உங்களவர்களை இத்தோடு கம்ப்பேர் எனப்படும் ஒப்புமை செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
-
இதுக்கு ஒரு கௌண்ட்டர் கவிதை தோணுது. சொன்னா வம்பாவும்.
Comments
Post a Comment
Pass a comment here...