அசஞ்சிகை24

ஒரு புதுவித (ஃபன்னி) ஸ்கேமு வந்துருக்கு. ஹஜ்ஜு உம்ராக்குப்போயி ஷார்ட்ஸ் போடுறானுக. ஷார்ட்ஸ் முடிவுல இந்த வீடியோவ பாக்கறவங்களுக்கும் பகிர்றவங்களுக்கும் இறைவன் சுவர்க்கத்தை அளிப்பானாகனு துஆ செய்றானுக. நாம மக்களுக்கு நல்லது நெனைக்கிறோம்னு நெனச்சுதான் இதெல்லாம் பண்றானுக. வீடியோ ஷேர் பண்றவனுக்கு குடுக்கதான் நா சொர்க்கம் கட்டி வச்சிருக்கேனானு அல்லா ஜிப்ரயீல விட்டு கேக்கமாட்டாப்டிங்கற தைரியம். 


----

ப்ரொபசனல் கொரியர் ஓனரோட கதையெழுதி அவர பாராட்டவும் மக்கள மோட்டிவேட் செய்யவும் எவனோ ஒருத்தன் வாட்சப் மெசேஜ் பார்வட் பண்ணிருக்கான். ஒரு அமைப்பா இருக்கட்டும்னு அந்த ஓனரோட போட்டோவயும் கடேசில சேத்துருக்கான். மொழ நீள ரைட்டப் போட்டோவோட வந்ததும் ஆள் போய்ட்டாப்டி போலனு நெனச்சு இன்னா லில்லாஹி ஸ்டிக்கர ஒட்டி உட்டாப்டி ஒருத்தர் ஊர் வாட்சப் குரூப்புல. பாய்களோட தினம்தினம் குதூகலம் தான். 






^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


கவித கவித... 






க்ளுக்:



-
MasterClass!










Comments