இல்ல புரில.
****************************
மீவிடியாப்பயல்கள்.
****************************
நமக்கு ஒட்டு மொத்த வாழ்க்கையிலும் நடந்த 2 அல்லது 3 விடயங்களில் டெலிக்ராமும் ஒன்று. ஆபத்பாந்தவனிலிருந்து அனந்தரக்ஷகன் வரை அத்தனை ரோலும் ப்லே செய்கிறவன் டெலிக்ராமத்தான். அதன் ஒவ்வொரு ஃபீச்சர் குறித்தும் பக்கங்களுக்கு எழுதலாம். சமீபத்தில் லேப்டாப் டொக்குவிட்டதால் புதிய லேப்டாப்பில் இன்ஸ்டால் செய்தபோது மற்றொரு டிவைசிற்கு செக்யூரிட்டி லாகின் கோடு அனுப்பினான். பப்பரப்பே எனக் காட்டினால் அதில் என்ன செக்யூரிட்டி இருக்கப்போகிறது? நோட்டிபிகேசனில் இப்படி ஜப்பான் பிட்டுப்பட மர்மஸ்தானங்கள் போல ப்லர் செய்து அனுப்பியது உள்ளபடியே வாவ் ஃபேக்டர். வெல்டன் டெலிக்ராம்.
Mind=blown.
ட்ரம்ப்பின் ட்ரயம்ப்பும் சாணிக்குடிகளின் லோலாயங்களும்.
Comments
Post a Comment
Pass a comment here...