அசஞ்சிகை15

 வாழ்க்கைத் தத்துவம்:




-----

ஊர் வாட்சப் குரூப்பில் வந்த இந்தச் செய்திக்கு இப்படி ஒரு ரியாக்சன். அல்பாயுசு என்பதற்காக எமோஜி உகுத்திருக்கிறார் போல. 





-------

சிலருக்கு ஏன் "ஆகிருச்சா? எப்பிடி ஆகும்?" என்பதே தலைவிதியாய் வாய்த்திருக்கிறது என்றால், இந்த வாய்க்குத்தான்...





------

லக்கி பாஸ்கர் அத்தன பிரச்சன நடக்கைலயும் திருந்தாதவன் என்னடா நடூல திடீர்னு திருந்திருக்கானே, குடும்ப செண்டிமெண்ட் டச்சாகிருச்சோனு பாத்தா அவனுக்கு உடலுறவுகள் மறுக்கப்பட்டுருக்கு. (குறிக்க: ஒய்போடு சண்டையின்போது பையனோடு தனியாக படுத்திருக்கும் ஊதுவத்தி வெல்லச்சோறு. சண்டை சரியானதும் கட்டிலுக்கு வரும் அதே வெள்ளச்சோறு) அதான் கெட்டதெல்லாம் தலமுழுகி டேக்பாத் எடுத்து கிலீனாகி ப்ரெஸ்ஸா வந்துருக்கான். எதுல இருக்கோ இல்லியோ வெள்ளச்சோறு விசியத்துல லக்கிடா பாஸ்கர். 


----

வாழ்க்கை முழுவதற்குமான ஒற்றைத் தத்துவம்!




-----------------------------

சிறு வயதில் (ஏன், இப்பக்கூட) பணக்கார வீட்டில் பிறந்திருக்கலாம்ல என அடிக்கடி தோன்றும். இப்போது இப்படி ஒரு செய்தி கண்ணில் பட்டது. 



பணக்கார வீட்டில் பிறக்கவில்லையானாலும் ஒன்னு ரெண்டு மொலையோடயாச்சும் பிறந்துருக்கலாம்னு தோன்றுகிறது தோழர்களே. 



Comments