அசஞ்சிகை9

 

இது கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இது ஒரு மாபெரும் energy drainer. உளவியலாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். been there, suffered that. 




**************


சில விஷயங்கள் பழமைபோல இருக்கும். ஆனா அத பண்ணனும். 




*******

This is a fantastic initiative. High time people build Rain water harvesting facilities in their buildings. 
எல்லா கட்டடங்கள்லையும் மழை நீர் சேகரிக்கும் அமைப்ப துரிதமா உண்டாக்கினா கிட்டும் பலன்கள்:

1. அதீத மழை வெள்ள பாதிப்பு ஓரளவு குறையும்
2. நிலத்தடி நீர் அதிகரிக்கும்
3. தண்ணீர் பஞ்சத்திலிருந்து தப்பலாம்
4. உப்பு நீராக இருக்கும் நிலத்தடி நீர் நன்னீராக (eventually) மாறும்
5. வெள்ளக்காடாக மிதக்கும் அபாயம் குறையும் 





Comments