அசஞ்சிகை3
--------
வாழ்க்கையின் ஸ்பெக்ட்ரமென்பது...
-----------
சிந்திக்க சில நிமிடங்கள்
குரங்குக்குப்பன்களுக்கும் ஜோம்பிகளுக்கும் அடிமைகளுக்கும் பெரிய ஓட்டையாய்ப் போட வந்திருக்கும் தவெகவுக்கு வாழ்த்துக்கள்.
சமூகத்துக்குப் பொறுப்பான குடிமகனாக திகழ்வேன் என உறுதிமொழி எடுத்து எண்ணி மூன்றாவது நிமிடத்தில் LED டிவியிலிருந்து கீழிறங்கும்படி கெஞ்சிக்கூத்தாட வைத்த செவப்பு மற்றும் வெள்ளைச் சட்டைக்காரர்களுக்கும் சொல்லச் சொல்லக் கேட்காமல் தொடர்ந்து மந்தியாய்க் கம்பத்திலேறி நின்று புஸ்ஸியின் தொண்டைத் தண்ணியை வேக வைத்த தட் தவெக தங்கச்சிக்கும் எஸ்ட்டா வாழ்த்துக்கள்.
டிஆர்பி வாங்கும் அவசர அடி வேகத்தில் விஜை என்ன சொன்னார் என்பதைக்கூட காதுப்பூவில் வாங்காமல் டைப்படித்து நியூஸ்கார்டு போட்ட ஊடகபிராத்தலர்களுக்கு தனி வாழ்த்துக்கள்.
சீமாண்டியின்மீது அப்படி என்ன வன்மமோ தெரியவில்லை, வம்னம் மொத்தத்தையும் கக்கிவிட்டிருக்கிறார் இப்பாப்பா(ர)தி. கூடவே தன்னை யாரும் குசு விட்டான் எனக் கூறிவிடக் கூடாதென அடுத்தவன் தலையில் கட்டும் விதமாக தன்மேலான விமரிசனத்தை விஜைணாவின் மீதேற்றியும் ஆடியிருக்கிறார். கமாண்டரின் சீஃபுக்கும் கிங்மேக்கர்களுக்கும் தெரியாத சூச்சுமங்களும் சூத்திரங்களும் இவர்தான் கடவுள் இருக்கு மட்டுமே தெரியும் என்பதாக செல்ஃப் பில்டப்புகளும் நிறைந்தது கட்டக்கடேசி போர் என்பதாகச் சொல்லப்படும் படம்.
அதெல்லாம் கிடக்கட்டும். வச்சனம், திரைக்கதை, டைரக்ஷன்னு ஏகப்பட்டத பண்றதால மிஸ் பண்ணிட்டான்னு சொன்னாலும் சரி, ஆனா நீ ஏண்டா அடுத்த பாரதியார்னு சொல்லிக்கிறவன், இதானா நீ பண்ற தமிழ்ப் புனரமைப்பு?
Blog's all time hits, magical numbers:
two six nine twosix nine:
two twosixnine six:
AI பரிதாபங்கள்:
கருப்பு தன்னைக் கொல்லப்போவதால் உயிருக்குப் பயந்து நடுங்கிப் பிதற்றும் ராசுவின் குரலுக்கு ஆட்டோ சப்டிட்டில் சேர்த்த ஏஐ பரிதாவங்கள்.
போலவே மர்மதேசத்தின் ஐந்தாம் வேதம் - நாகா டொக்காகிவிட்டார்.
------------
1. கடைசி விவசாயி
2. ஆண்டவன் கட்டளை
3.
4.
5. மெய்யழகன் (சிலபல கிரிஞ்சுக் காட்சிகளைச் சகித்துக்கொண்டால்)
Comments
Post a Comment
Pass a comment here...