ᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼ
🌗
“Witte Wieven of the Saxon part of the Netherlands seems to be an amalgam. Wise women, fairies, ghosts, apparitions in the fog, able to help, harm or simply tease.” [J.H. Bergmans-Beins: Drentsche volksoverleveringen. Assen, 1933, translated by Eva Weggelaar.]
⋅.˳˳.⋅ॱ˙˙ॱ⋅.˳˳.⋅ॱ˙˙ॱᐧ.˳˳.⋅
புகைப்படம் அனுப்பிடு என் உயிரே
உனது புகைப்படம் அனுப்பிடு என் உயிரே
wait until I become this
send photograph my soul
okay enaaf. இனிமே மீம்ல பேச மாட்டேன்.
BTW, இது என்ன புதுசா போட்டோ கேக்கறது?
நைட்டு ஃபுல்லா பேசறது பத்தாதா?
அப்டின்னு இல்ல, லிங்குஸ்டிக்கலாவே பாத்துட்டிருக்கமே
விசுவலிஸ்டிக்காவும் ரசிக்கலாம்ணும்னு... ஒரு...
மொதல்ல போட்டோ கேப்ப
அப்பறம் வேற ட்ரெஸ் போட்டு கேப்ப
அப்பறம் அது இல்லாம கேப்ப
தெரியும்டா ஒங்க பவுசு
என்னப்போய் இப்பிடி நெனைச்சிருப்பன்னு எதிர்பாக்கவே இல்ல.
இட்ஸ் ஹர்ட்ஸ்.
நா அப்டி ஆள் இல்ல.
நேராவே பதினாலாவது கேள்விக்கே போயிருவேன்.
டேய் 😂😂😂😂
சரிசரி ஆவட்டும் ம்ம்.
என்ன?
ஆக வேண்டிய காரியங்கள செய்ங்க.
ஒன்ன கொல்லப்போறேன்.
அதுக்கப்பறம் தான் காரியம் பண்ணனும்.
கடேசில அதான் நடக்கப்போவுது பாரு.
வேணாம் மகனே.
நாம ஏன் மொதல்ல காரியத்த பண்ணிட்டு
அப்பறம் நீ என்ன கொல்லக்கூடாது?
கடேசில அதான் நடக்கப்போவுது பாரு.
வாவ். லுக்கிங் பார்வேர்ட். ஃபாஸ்ட் ஃபார்வேர்ட் டு இட்.
வேணாம் மகனே.
உடலிச்சைக்கு ஆசப்பட்டு உயிர உட்டுடாத.
எதே?
போடுறப்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன்.
போடப்படுவாய்.
என்னது?
நீ பேசுறதுக்குலாம் பொளந்த மேனிக்குதான் கெடக்கப்போற பாரு.
எது?
அடப்பாவி சீரியசாதான் பேசிட்டிருக்கியா?
இனிமே ஒன்ன காப்பாத்த யாராலயும் முடியாது.
சர்ப்பத்தோட வீரியத்த ஒன்னால தாங்கிக்க முடியாது.
😂😂😂😂😂😂
சந்திரமுகி பாம்பவிட பழசாமே சிலரோடது.
🤣
என்ன எறங்கணும்.
அசிங்கமால்ல இப்டி கேக்க?
புரிஞ்சா சரி.
நீயும் என்ன போடுறேன்னு சொல்லிட்டே தான் இருக்க.
செயல்ல காட்ட மாட்றியே.
ஐமீன் கொன்னுபோடுறேன்னு.
போடுறப்ப சொல்லிட்டு இருக்க மாட்டேன்.
அப்ப போடுவோங்கற?
போடப்படுவாய்.
ம் விட்டுட்டீங்க தோழி.
என்னது?
'டு'வுக்கும்'வா'வுக்கும் நடூல.
நீ பேசுறதுக்குலாம் பொளந்த மேனிக்குதான் கெடக்கப்போற பாரு.
ஆனா அது செம்ம ஜாலில்ல?
எது?
டங்கால் பண்றப்பவே டணால் ஆவறது.
அடப்பாவி சீரியசாதான் பேசிட்டிருக்கியா?
ஆமா.
அப்டி ஆனா ஒனக்கு ஓகேவா?
அதவிட என்ன கொடுப்பின வேணும்?
அத பண்றப்பவே செத்தான்னு பாக்கக்கூடாது.
சாவறப்பவும் பண்ணிட்டேதான் செத்தான்னு
சரியான ஏங்கில்ல பாக்கணும்.
இனிமே ஒன்ன காப்பாத்த யாராலயும் முடியாது.
பேசிட்டே இருந்தா எப்டி? பாம்ப எடுத்து விடமாட்றியே.
சர்ப்பத்தோட வீரியத்த ஒன்னால தாங்கிக்க முடியாது.
சந்திரமுகி பாம்பவிட பழசாமே சிலரோடது.
நம்ம பாம்பும் வீரியமா படம்லாம் எடுக்கும்தான்.
சிரிக்கிறாளே தவிர மனசு எறங்குறாளா பாரேன்.
என்ன எறங்கணும்.
எதாச்சும் எறக்கறது.
அசிங்கமால்ல இப்டி கேக்க?
தெரியாத பொண்ணுங்ககிட்ட காட்ட சொல்லி கேக்கதான் ஒங்க வீட்ல வளத்தாங்களா?
எக்சாக்ட்லி.
தெரியாத பொண்ணுங்கட்ட எதுமே கேக்க கூடாதுன்னு சொல்லிருக்காங்க.
இரு, அடுத்த செண்டன்ஸ் அடிக்கக்குள்ள செண்ட் அமுக்கிட்டேன்.
தெரியாத பொண்ணுட்ட கேக்கக்கூடாது.
So தெரிஞ்சுக்கறதுக்காகத்தான் கேக்கறேன்.
உடற்படம் அனுப்பிடு உயிரே.
ஒரு தடவ அனுப்பினா திரும்பத்திரும்ப கேப்ப நீ.
உணவு நன்றாக இருப்பின் ஒன்மோர் ரௌண்ட் கேட்பது இயல்புதானே.
மேசாபி.
மேலேயும் சாப்பிடுடா பிச்சுக்குட்டி?
மேல் சாவனிஸ்டிக் பிக்.
ஓ உங்க ஊர்ல இப்பிடிதான் கொஞ்சுவீங்களா?
க்.யூ.ட்.
டே
யெஸ்.
முன்ன பேசுனம்ல
என்னது?
beautiful moment in a baby's life.
ஆமா.
do you know what's the saddest moment in a baby's life?
என்னது?
the first time they pronounce a word right.
அது நல்ல மொமண்ட் தான? அதுல என்ன sadness?
No, because that's when they stop மழலைfully mispronounce the word for ever.
அதுக்கப்பறம் அப்பிடி மழலைச்சொல் வரவே வராது அவங்க வாய்லருந்து.
do you realize how sad it is?
க்வ்வா க்வா...
இப்ப என்ன?
இல்ல நானே கொழந்தையா மாறி உன் வலிய போக்கறேன்.
நீதான...
க்வா க்வாஆ க்வாஆங்
என்ன?
பாப்பாக்கு பசிக்கிது.
so?
பாப்பாக்கு ங்ஙா குடு.
இருக்குற வெறியில வந்தேன்னு வச்சுக்க
அழற தொண்டைய தனியா பிச்சு எறிஞ்சிருவேன்
பிய் பிய். ஐஸ்க்ரீம் சிக்கி செத்தவன் யார் இருக்கா ஒலகத்துல?
என்ன கருமம்டா அது?
கோழி மிதிச்சு குஞ்ஞு சாகாதுன்னா பெர்வர்ட்டா பேசாதனு வருவ.
கொழந்தைங்களப்பத்தி நீ என்ன நெனைக்குற?
சொல்லுவேன் திட்டக்கூடாது.
திட்டுவேன். சொல்லு.
as far as I can think,
babies are humans that come out of a human because a human came in a human.
நீலாம் மனுசனே இல்ல தெரியுமா?
நீ ஓவரா பேசிட்ட.
ஒனக்கு எதாச்சும் பண்ணலாம்னு இருந்தேன்.
இப்ப டீ.. No, பால் கேன்சல்.
அய்யஹோ அய்யஹோ
மாப்புகள் மாப்புகள். பேசின எல்லாத்தையும் ctrlz பண்ணிர்ரேன்.
அருள் பால் இப்பாயாக.
ஒன்ன அடிச்சும் திருந்தலல்ல.
ஒழி.
₊༝ ۪۪۫۫ ‧₊₊༝ ۪۪۫۫ ‧₊₊༝ ۪۪۫۫ ‧₊•₊༝ ۪۪۫۫ ‧₊•₊༝ ۪۪۫۫ ‧₊• ₊༝ ۪۪۫۫ ‧₊₊༝ ۪۪۫۫ ‧₊₊༝ ۪۪۫۫ ‧₊₊༝ ۪۪۫۫ ‧₊₊༝ ۪۪۫۫ ‧₊
Comments
Post a Comment
Pass a comment here...