🌗
என்ன ஏன் சூஸ் பண்ணின?
சூஸ்ன்னா?
I mean bumbleல.. match பண்ணது.
Oh got it, well...
நானும் இந்தியான்றனாலயா?
அப்டினா இங்க ராட்டர்டாம் முதல் ஆம்ஸ்டல்வீன் வரை
அவனுக தான எங்கெங்கும் விரவி இருக்கானுக.
அவனுகள்ட்ட இல்லாத தட் எது ஒன்னு எங்கிட்ட இருந்துச்சு?
எது ஒன்ன என்ன நோக்கி ஈர்த்துச்சு.
ஆமா யானையோட சைசுல இடுப்புல இவருக்கு magnet தொங்குது.
அப்டியே எங்கள ஈர்த்துருச்சு.
😏😏😏
சொல்கிறேன் மானிடா கேள்,
செவி கொடுத்துக் கேள்
கவனம் சிதறாது கேள்
உண்மை உரைவது கேள்
ம்ம் கேக்கிறேன் boள்.
first, நீ சொன்னது ஒரு வகைல சரி. It was not just a match. You were chosen.
ரெண்டாவது, நீ சாம்பார்.
சாம்பார்?
மீ?
யு மீன் ஜெமினிகணேஷ்?
absolutely..
இதுக்கு நீ என்ன வேற எதாச்சும் சொல்லி திட்டிருக்கலாம்.
டே… ஜெமினிய லேசா எட போடாத.
இங்க ப்லே பாயா இருக்கறது பெருசில்ல.
அவன் சரியான ப்லே பாய்டான்னு மத்தவங்களால நார்மலைஸ் ஆக்கப்படுறதுதான் பெருசு.
அந்த சொபிஸ்டிகேஷன் மாதிரி எதுவும் இல்ல.
இங்க யார பொம்பள பொரிக்கின்னு சொல்றாங்க யார casanovaனு சொல்றாங்கனு பாரு.
அப்ப புரியும் அந்த privilege.
It’s a luxury.
அடப்போம்மா. அதுக்குன்னு சாம்பார்னா?
டேய். believe me when I say it.
அப்போ சாம்பார்னா என்ன ஊத்தி குடிப்பியா?
ஆமா உறிஞ்சிக்குடிப்பேன். போடாங்.
வாவ். இந்த டீலிங் நல்லாருக்கே.
ஊர்ல குச்சைஸ் விப்பாங்க தெரியுமா.
அப்பிடி நா குஞ்சைஸ் ஆகிடுறேன்.
ஊத்திக்கோ உறிஞ்சிக்கோ என்னவேணா செய்.
ஆனா செய்.
கு*சிய ஒடைக்கிறேன் இரு.
Know what?
What?
காதல் பூதம் நீ.
Mmhmm.. அப்பறம்..
காமக் காட்டேரி நீ.
நீ கிடக்கும் cot ஏறி நான்.
பாத்துடா ஏறு கீழ விழுந்து cotட தெறிச்சிடப்போகுது.
நீ ஏன் ஒடைக்குறது அழிக்கிறதுன்னே பேசுற?
உருவாக்கல் கருவாக்கல்னு ரீப்ரொடக்டிவா பேசலாமே
come again?
ப்ரொடக்டிவா பேசலாமேன்னேன்.
அது...
﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌﹌
Comments
Post a Comment
Pass a comment here...