🌗
Dei u thr?
Yup, always at your…
at my?
Sollirava?
Poda.
Busy?
Yes, but not to you.
Aana unga kaariyam nadakura varaikum
bulldozer-ey yerinaalum poochoridhal nadakura madhiri dhan
maintain pannuveengalla.
Samayangal-la nee unmaiyum sollidura
adhuku mela pesa mudiyadha madhiri checkmate um vekkira.
Polachu po. Sari, tell me.
What do you like?
லைக்குன்னா?
ஒனக்கு என்ன புடிக்கும்?
லேடிஸ், Perfume அப்பறம் பிரியாணி.
என்ன லிஸ்ட்ரா இது?
செவிக்குணவில்லாத போழ்து சிறிது மூக்குக்கும் வயிற்றுக்கும்.
Oho, அப்ப அந்த லிஸ்ட்ல மொதல்ல இருக்குறது?
அது மேல்பசி தீந்ததும் கீழ்பசிக்கு.
எங்க சுத்துனாலும் கிச்சனுக்கு வரவனுக இருப்பானுக.
ஆனா நீ அங்கயே டெண்ட் போட்டு படுத்துட்டுருக்கவன்டா.
தனியாவா?
இந்த வாய்க்கு தனியாதான் கெடக்கணும்.
அப்பிடிதான் அமையும் பாரு.
வாயக்கழுவு.
ஒரு காண்டினண்ட் முழுக்க ஏங்கொழந்தைகளா இருக்கணும்னு
ஒரு உன்னத லட்சியம் வச்சிருக்கேன்.
ஓ.. இந்த ஒரு குடும்பம், தெருவெல்லாம் இல்ல.
முழு கண்டம் முழுக்க.
அப்கோர்ஸ்ங்க.
நம்ம லெகசிய நாம பரப்பாம வேற யாரு எறங்கி செய்வா?
வேற யாரு செய்வான்னு தெரியாது.
ஆனா இப்பிடி வாய்பேசறவனுக கடசி வர செய்ய மாட்டானுகன்றது தான் stats சொல்லுது.
அந்த வரலாற்றுத்துயர துடைக்கத்தான்
கைல தடியோட யாத்ரா புறப்பட்டுருக்கேன்.
அதையே புடிச்சுட்டு கெட. நல்ல மூடுல வந்தேன்.
வாவ் நீயும் மூடுலதான் இருக்கியா.
டே. இது அது இல்ல.
Since it's 3AM, our vulnerable moments begin.
என் fetishes என்னனு சொல்றேன். But you shouldn’t judge me, okay?
Deal.
லேடிஸ் வயித்துல பூன முடி இருக்கும்ல. அது புடிக்கும்.
Especially buttonனுக்கு மேலும் கீழுமா கோடு போட்டாப்ல.
That one.
Do you know how is it called?
அதுக்கு பேரெல்லாம் இருக்கா?
Yeah
நாம என்னத்த கண்டோம்.
அவசர கதியில hairy navelனு சர்ச் பண்ணுவேன்.
அது கடாமாடு ஆம்பளைக தொப்புளா காட்டும்.
தலைல அடிச்சிகிட்டு hairy navel ladiesனு தேடுவேன்
அதுலையும் தடிமாடுக தொப்புள காட்டும்.
அப்ப இருக்கற அவசரத்துல இதெல்லாம் எங்க கேடகரைஸ் பண்றது
ஆனது ஆச்சுன்னு…
ஆச்சுன்னு..?
கருமம் புடிச்சவண்டா நீ.
எவ்ளோ pleasantடா பேச வந்தேன். கெடுத்து உட்டான்.
ஏய் நா உடவும் இல்ல கெடுக்கவும் இல்ல. இது அபாண்டம்.
சரி ஒனக்கு என்ன புடிக்கும்?
சொல்லு.
போடா இன்னக்கி மூடு போச்சு.
அட நெறயா பொண்ணுங்க சொல்ற மாதிரி
மணிரத்னம், க்யூட் பேபிஸ் இப்பிடி எதாச்சும் சொல்லு.
Know what? எனக்கு கொழந்தைங்கள புடிக்காது.
What? Really? ஏன்?
அதென்னமோ தெரியல.
என்னப் பாத்த ஒடனே கொழந்தைங்க அழ ஆரமிச்சிடும்.
நா கிட்டப்போக போக சத்தம் போட்டு அலற ஆரமிச்சிடும்.
சில அம்மாக்கள் சமாதானப் படுத்துவாங்க. அப்பவும் அழும்.
சிலர் நா எதோ பண்ணிட்ட மாதிரி என்ன திட்டுவாங்க.
அதனால அதுங்க கிட்டயே போறதில்ல.
So அதுங்களுக்கு தெரியாம தூரமா நின்னு அதுங்கள பாத்துட்டிருப்பேன்.
என்ன பாத்துருச்சுங்கன்னா அங்கருந்து ஒடனே கெளம்பிடுவேன்.
ஆனா பாத்தாலே போதுமே கத்த ஆரமிச்சிடும்.
சில நேரம் கெளம்பினப்புறமும் அழுதுட்டு இருக்கும்ங்க.
அப்ப ஒன்னுமே இல்லாம எதுக்கு அழறன்னு
கொழந்தைங்களப் போட்டு அம்மாக்கள் அடிப்பாங்க.
பாக்கவே பாவமாருக்கும்.
Hmmm. ஆச்சரியமா இருக்கு. அதனாலதான் புடிக்காதா.
புடிக்காதமாதிரி மைண்ட மாத்திக்கிட்டேன்.
But you know what?
கொழந்தைங்க எப்ப உச்ச அழகா இருப்பாங்க தெரியுமா?
எப்ப? குழலினும் மழலைச் சொல் சொல்றப்பவா?
No.
அதுங்க brush பண்ணி, வாய் கொப்புளிச்சு துப்புறப்ப பாத்துருக்கியா?
You cannot define the amount of beauty in it.
Not every baby, only those are younger than பேதை.
இதுவரைக்கும் பாத்ததில்ல, but நீ இவ்ளோ ரசிச்சு சொல்றதே ஆர்வத்த தூண்டுது.
இனிமே கவனிக்கிறேன்.
பைதவே தாங்கள் வயசெல்லாம்
பேதை பெதும்பை அரிவை தெரிவைனு தான் சொல்றதோ.
அப்டியே சொல்லி பழகிருச்சுடா.
பழகிருச்சா? மேடம் அரிவையா பெரிவையா?
அதான் ஆல்ரெடி சொன்னேனே, அவ்வை. போடாங்.
சரி அதுக்குப் பேரு என்னனு சொல்லு.
எதுக்கு பேரு?
தட் வயிற்றில் பூனை முடி.
Word that refers to Cat hair in the stomachனு தேடினேன்
கூகுல் பிச்சை துப்புறாப்டி.
மாட்டேன்.
அட இப்பிடிலாம் இருந்தா நாம எப்பிடி கல்வியறிவுல கேரளாவ பீட் பண்றது?
ஏன் நீங்க போட்டோ பாத்து பீட் பண்றது பத்தலயா?
ஆமா நீ நெஜமாவே கேரளாதானா?
ஏன் கேக்குற?
கேரளாவின் எந்தப் பகுதினு தெரிஞ்சுக்க. DPல ஒரு பகுதி தான் தெரிஞ்சுது…
எதே.
அட புஷ்டிக் கன்னத்துல..
அது போதும் ஒனக்கு. போ.
இல்ல, நெஜமாவே கேரளாதானா இல்ல என்ன காமக்கடும்புனல்ல
வீழ்த்த அப்பிடி சொன்னியோன்னு கேட்டேன்.
ஆமா இவர வீழ்த்தறாங்க.
நீ ஆல்ரெடி அங்கதாண்டா தவந்துட்டு இருக்க.
எங்கள தப்பா பேசாதீங்க.
நீங்க ஒரு அவ்வையார்னா
நாங்க ஒரு அருணகிரிநாதரா ஆகக் கூடாதா?
இந்த வாய் மட்டும் இல்லன்னு வையேன்.
தாங்கள் சொல்ல வேண்டியது “இந்த வாய் மட்டும் இல்லன்னு வையேன்.”
You are unpossible.
எங்க கிட்ட போட்டி போட்டு ஜெயிக்க முடியாது மேடம்.
ஆமாமா. ஜெயிக்க முடியாதுதான். Here is a sample.
😂😂😂
எங்கேந்து புடிக்கிற இதுலாம்?
பிரபஞ்சத்தின் பேருண்மைகள்னு கேளு. பிரபஞ்சமே கொட்டும்.
அது கொட்றது இருக்கட்டும்.
நீ அந்தப்பேர கொஞ்சம் கொட்றது.
ஓன் வேலைல கரக்டா இர்ரா.
இல்லன்னா ஒங்க மத்தியில பொழைக்க முடியாது.
Happy trails போய்த்தொல.
அடடே எவ்ளோ பொருத்தமான காரணப் பெயர்.
இரு ஒரு டூ மினிட்ஸ்.
ஒரு முக்கிய வேலை. தோ வரேன்.
டூ மினிட்சா? மேல சொன்ன மீம மெய்ப்பிச்சிட்ட பாத்தியா.
ஓ காட்…
😂😂😂 போய்த்தொல.
Comments
Post a Comment
Pass a comment here...