▫️꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫️

🌖

அதிகாலை அவளிடமிருந்து, “டேய் இனிமே நைட் மட்டும்தான் வர முடியும் என்னால.” 


“Oh why, is there any problem?”


“No, nothing to worry about. அப்பறமா சொல்றேன்.” 


“Okay. Is there anything that I could help you with?”


“No, thanks for asking.”


“If I may ask, திடீர்னு இப்டி சொல்றியே, is everything okay?”


“yeah, all good. Need not to worry at all. கொஞ்சம் complications. You'll know when it is the right time.”


“சரி ஓகே, As long as you”  என சிவராமன் டைப் செய்துகொண்டிருக்கும்போதே  அவள் ஆப்லைன் சென்றுவிட்டாள். “are good, It's fine, take care”. என மிச்சத்தையும் டைப் செய்து அனுப்பினான்.


“சரி ஓகே, As long as you are good, It's fine, take care” டெலிவரி ஆகி படிக்கப்படாமலே கிடந்தது. 


அன்று பகல் முழுக்க எதோ ஒரு வெறுமை அவனைக் கவ்வத்துவங்கியிருந்தது. அடிக்கடி மொபைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.


“மொபைல பாத்தா மட்டும் மெசேஜ் வந்துருமா என்ன? சில பேர் லிஃப்ட் பட்டன நாலுவாட்டி அமுக்குவானுக, எதோ அப்டி பண்ணா லிஃப்ட்டுக்கு ப்ரஷர் கூடி சீக்கிரமா வந்துருன்றாப்ல.” 


ஹவ்வா அவன் மூளைக்குள்ளிருந்து ஒலிப்பதுபோலிருந்தது அவனுக்கு. 


இப்பத்தான் ஒரு புடிமானம் வந்த மாதிரி இருந்துச்சு ஒடனே புடுங்கிட்டுப்போவிருது, ச்சைக் என அலுத்துக்கொண்டான்.


ஒவ்வொரு முறை ஏதேனும் மெசேஜ் நோட்டிபிகேசன் வரும்போதும் ஆவலாகப் பார்த்து அது அவளிடமிருந்து அல்ல என அறிந்ததும் எரிச்சலானான்.


செட்டிங்குக்குச் சென்று அவள் மெசேஜுகளுக்கு மட்டும் ஒரு பிரத்தியேக ரிங்டோன் அமைத்தான். 

"Disappoint ஆகக்கூடாதுன்னா இதுதான் சரி"


Did you say something to me? என அருகிலிருந்த கலீக் கேட்க, hey sorry I was soliloquizing என மறுமொழிந்தான். 


'தனியா பொலம்ப உட்டா பார் ஆத்திச்சூடி'


மதியத்துக்கு மேல் பசலை கூட, இவ தான பேச முடியாதுன்னு சொன்னா, நாம பேச எதுவும் தடை சொல்லலியே, இந்தா வரேன் சொசைட்டிக்கி எனக்கூறி மீம்களை அவளுக்கு அள்ளி வீசத்துவங்கினான். 


“Hey, நீ சொல்லாமயாச்சும் இருந்துருக்கலாம். பகல்ல பேச முடியாதுன்னு சொன்னப்பறம்தான் அதிகமா பேசணும்னு தோணுது. ஆன்லைன்ல சேல் போடுவானுகளே, ஆஃபர் வேலிட் ஃபார் ஒன் டே ஒன்லின்னு. சும்மாருந்தா எவனுமே சீண்டிருக்க மாட்டான், அப்பிடி லிமிட்டட் ஆஃபர்னு போட்டதும் ஊரே பாஞ்சு போயி வாங்குவானுக. அப்பிடி ஆகிருச்சு என் நெலமையும்.”13:26


“நீ எப்ப முடியுதோ வந்து பேசு. நா அதுவரைக்கும் என் மீம் இன்வெண்ட்ரிலருந்து ஒனக்கு வெப்பன் சப்லை பண்றேன்.” 14:12



“And first timeமா, slightly, வெகு slightly மிஸ்ஸிங் யூ.”15:41  


“ஒடனே ரொம்ப கெத்தா நெனச்சுக்க வேணாம். நாங்களும் பிசியா இருப்போம் ஒங்கள மிஸ் பண்ண வப்போம். Every dog has its own day. இன்னக்கி உன்னுது, தட்சால்.”16:08  


“How strange to dream of you even when I am wide awake.”16:09



"They say when you are missing someone that they are probably feeling the same, but I don't think it's possible for you to miss me as much as I'm missing you right now."16:17


“I miss you once I wake up and I miss you once I fall asleep. I wish that we could always be together.”16:21



“Missing someone and not being able to see them is the worst feeling ever.”16:34



"I only miss you when I’m breathing."16:48


“You can never love someone as much as you miss them.”16:58


"I miss you deeply, unfathomably, senselessly, terribly."17:01



"No matter where you go, you will always be in my heart."17:19


“The reason it hurts so much to separate is because our souls are connected.”17:23


"Missing someone is your heart’s way of reminding you that you love them."17:28


"But nothing makes a room feel emptier than wanting someone in it."17:33


“My world is thinning, and it’s all because of one person I’m missing.”17:39


"What is the opposite of two? A lonely me, a lonely you." 17:40


“You don’t cross my mind, you live in it.”17:42


“I miss you so much more than the miles between us.”17:44


“Missing you is what I do all day, every day.”18:00


“One of your hugs would be nice right now.18:08


“I imagine a line, a white line, painted on the sand & on the ocean, from me to you.”19:24



அந்த கோட்ஸ் எல்லாம் காப்பி பேஸ்ட் தான். மெசேஜ் கௌண்ட் கூடினா நம்ம காத்திருத்தலோட வெய்ட்டேஜும் அதிகரிக்கும்ல. அதான் அனுப்புனேன். சும்மா ரேண்டமா அனுப்பல. ஒவ்வொன்னும் தேடித்தேடி பொறுக்குனது. எல்லாமே என் இதயத்த எதிலொரிக்கிறது. 20:57


அன்றிரவு அவள் ஆன்லைன் எனக்காட்டியதும் கண்ணில் ஹார்ட்டின் வைத்திருக்கும் எமோஜிகள் ஐம்பதை அனுப்பினான். அவை அனைத்தும் உடன் ✓✓ ஆனது.


😍21:35 ✓✓

😍21:35 ✓✓

😍21:35 ✓✓

😍21:35 ✓✓

😍21:35 ✓✓

😍21:35 ✓✓




Woah woah woah! என்னடா இவ்ளோ spam பண்ணி வச்சிருக்க. இதெல்லாம் படிக்கவே ஒரு நைட் தேவ போலயே. இரு, எல்லாத்தையும் பாத்துட்டு வரேன். In the meantime, I drew something. Check it out. 




彡彡◦༄◦°˚°◦.¸¸◦°´ *•.¸♥¸.•**◦༄◦°˚°◦.¸¸彡彡




Pic source: https://rosioire.com/


Comments

Post a Comment

Pass a comment here...

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷

꧁❦ₒ••▫꒷ₒ︶❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦︶ₒ꒷▫••ₒ❦꧂