🌓
The Amanojaku or Amanjaku is a demon-like creature in Japanese folklore. The amanojaku is commonly held to be derived from Amanosagume, a wicked deity in Shintō mythology, which shares the amanojaku's contrary nature and ability to see into a person's heart, "a very perverted demon".The creature has also entered Buddhist thought, perhaps via syncretism with the yaksha, where it is considered an opponent of Buddhist teachings. It is commonly depicted as being trampled on and subdued into righteousness by Bishamonten or one of the other Shitennō. In this context, it is also called a jaki.
ஏண்டா நாம இத்தன நாளா பேசுறோம் ஒருவாட்டிகூட
என் பேர சொல்லி கூப்டதே இல்லையே நீ.
ஆமா.
என்ன நோமா?
அதெப்டி கூப்டுறது. ஒருமாதிரி இருக்கும்ல.
ஒருமாதிரியா? என்னடா சிணுங்குற?
பேர் சொல்லிலாம் கூப்ட்டா அது ஒரு மாதிரி third personன
கூப்டறாப்ல இருக்கும்ல.
என் கை காலல்லாம் தனியா கையி கையின்னு கூப்டுவனா?
அப்டி தான நீயும்.
செஞ்சுட்டன். காதுலயே செஞ்சுட்டன்.
கடசீல செய்ய காது கம்மல்னுதான் மாட்டும்போல.
நீ ஒடனே அங்க போவாத.
சப்போஸ் ஒரு எடத்துக்குப் போறோம்.
நா தள்ளி இருக்கேன். அப்ப என்னய கூப்டணும்னா எப்டி கூப்டுவ?
கூப்டணும்னு தேவையே இருக்காதே.
ஏன்?
நா உன்ன கூப்டணும்னு திரும்பினாலே
ஆல்ரெடி நீ என்ன பாத்துட்டுதான இருப்ப?
தட்டிஸ்த இலௌவ் நோ?
இப்ப பொழச்சுப்போ.
ஆனா ஒருநாள் திரும்பத்திரும்ப எம்பேர சொல்ல வெக்கறேம்பார்.
மொனக வெக்கறேன்னு சொன்னாலும் ஒரு புஷ்டிக்கா இருக்கும்.
பேர சொல்ல வக்கில்ல வண்ட்டான். ஃபக்காஃப்
இது என்ன சினிமாவா கண்மணி, ஷக்தி, ஓய்ய்னு
16 frames per secondல லவ் பண்ண?
இல்லன்னா மட்டும்?
ஆனா எனக்கு ரொம்ப நாளா டௌட்டு.
என்னது?
இப்போ சினிமால ஹஸ்பண்ட் & ஒய்ஃப் or loversச காட்றாங்கல்ல
சரி
ஆனா அவங்கள எதோ strangers மாதிரி ஒரு நாப்பது அடி
டிஸ்டன்ஸ்லயேதான் காட்றானுங்க.
Even when they are all alone inside their rooms.
எப்டி காட்டணும்னு சொல்ற?
எப்டியா?
பேசிட்டிருக்கப்போ ஒரு அமுக், ஒரு spank, ஒரு slap, ஒரு திருக்
இப்பிடி எதுவுமே காட்றதில்லியே.
டேய் கல்யாணம் பண்ணா எப்பவுமே 👉🏾👌🏼
பண்ணிட்டு இருப்பாங்கன்னு நெனச்சிட்டிருக்கியா?
அப்ப மாட்டாங்களா?
🤦🏻♀️
சரி ரொம்ப நாள் ஆனவங்கள விடு,
அட்லீஸ்ட் லவர்ஸ் or புதுசா கல்யாணம் ஆனவங்க.
அவங்க கூடவா?
இவனுக காட்ற மேக்சிமம் இண்டிமசியே குளிச்சுட்டு வந்து தல தொடைக்கறது
இல்லன்னா பெட் காப்பி குடுக்கறது, மிஞ்சிப்போனா இடுப்ப புடிக்கறது.
😁😁
அட ரொம்ப எதுவும் வேணாம்
காலைல முழிச்சதும் பெட்காபிக்கு பதில் பெட்ல
படுத்துட்டே ஜாக்கெட்ட வெலக்கி ஒரு ஒன் சைட் முலைப்பால்
பருகறாப்லயாச்சும் வெக்கலாம்ல, it sounds quite convincingல.
ஒரு யங் கப்புல்ஸ் தனிமைல இதக்கூட
செய்ய மாட்டாங்கன்னா அப்பறம் என்னதான் ரியாலிட்டி சினிமா?
டே நமக்குத்தான் அது ரெண்டு பேர் தனிமைல இருக்கறது.
சினிமாக்காரங்களுக்கு எந்த சீனும் எப்பவும் ஆக்டர்சோட 4 சென்சார் போர்ட் ஆளுங்க பாக்கறது.
So அது தனிமை இல்ல, 1 கப்புல்ஸ் + 4 உத்துப்பாக்கற சென்சார் போர்ட் ஆபிசர்.
இப்ப சொல்லு, நீ அப்பிடி தனியாருக்கப்ப நாலு பேரு ஒன்ன
பாத்துட்டே இருப்பானுகன்னா கழுத்துக்கு கீழ
கை போடுவியா நீ?
அடக்ctrl+eகளா
இதெல்லாம் யோசிச்சுதான் அவங்க சீன் வெக்கணும்.
ஒரு ரியாலிட்டியா இருக்கட்டுமேன்னு...
நீ ரொம்ப எதிர்பாக்கற.
உண்மைல கப்புல்சோட ரியாலிட்டிய படமா எடுக்கணும்னா
குளிச்சுட்டு வந்து ஈரத்துண்ட பெட்ல போடறதுக்கு வர சண்டையவும்
அவ ஒரே நைட்டிலயே எப்பவும் இருக்கறதையும் தான் எடுக்கணும்.
நீ ஓவரா சொல்றாப்ல இருக்கு.
காதல் ஒன்றும் சுத்தம்கித்தம் பார்ப்பதில்லை
எச்சிலே புனிதமாகுறப்போ அழுக்கு நைட்டிகள் அணிகலன் ஆகாதா?
இப்ப எல்லாம் பேசுவடா, ஒனக்குன்னு ஒருத்தி வந்ததும் பாரு
மொதல்ல ரெண்டொரு தடவ குஜாலாதான் இருக்கும்.
அப்பறம் மெதுவா 'நீ ஏன் pineapple சாப்புடக்கூடாது?'ன்னு நீயே ஆரமிப்ப.
pineappleலா? அது எதுக்கு?
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
You are such a sambar ra.
அட சொல்லிட்டுப்போடி.
எல்லாம் டைம் வரப்ப அனுபவத்துல புரிஞ்சுப்ப.
சின்னப்பயலே.
╭・☘・𓂃❨˖₊⊹ ♡-⋆。˚
Found in Scandinavian folklore, the huldra is a seductive forest spirit. She is described as a beautiful woman from the front, but with a hollow back like a tree trunk. Huldras are known to lure men into the woods and sometimes marry them.
Comments
Post a Comment
Pass a comment here...