❦∙·▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫꧁ ❦❧•~ ஷி ~•❧❦꧂▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫·∙❦

🌒


பஸ் ஏறிய உடன் கண்டக்டர் டிக்கட் கேட்பது போல, மிகச்சகஜமாக விட்ட இடத்திலிருந்து பேசத்துவங்கினர். மீண்டும் பேசத்துவங்கிய சற்று நேரத்திலேயே வழமைபோல் சமையற்கட்டிற்கும் வந்தனர்.




எடோ do you think people want intimacy?

of course yeah. dont you think so?

Nah. 

then? what do they want?

I thought people want intimacy and cuddling especially. 

The warmth of a fellow human. 

Don't we all crave for it.

do you think so?

இல்லியா பின்ன?

இருந்துது ஒரு காலத்துல. இப்ப மாறிடுச்சு.

அதெப்டி? Then what do people want now?

kinkiness. 

முன்னல்லாம் பிசுக்கேறின ஆயில் ப்ரிண்ட் 

சரோஜா தேவி புக்கே போதுமாயிருந்துச்சு. 

ஆனா இப்ப அப்டியா பாரு. 

டார்க் வெப்க்கும் சர்ஃபேஸ் வெப்க்கும் கேப்பே இல்லாததளவு மாறிடுச்சு. 

மக்களுக்கு புதுசு புதுசா த்ரில் கேக்குது. 

அந்த த்ரில்தான் அவங்களுக்கு ஆர்கஸ்மிக்கா இருக்குது. 

Easy access to everything எல்லாத்துலையுமே ஒரு சலிப்ப சீக்கிரமே உண்டாக்கிடுது

so they keep hunting for new-cheap thrills. 

ஒன்ன அடஞ்சிட்டா இன்னொன்னு, அதுவும் ஆச்சுன்னா இன்னொன்னு. 

ஒரு கட்டத்துல இந்த ஹண்டிங்தான் அவங்களுக்கு highய தருது. 

Routine is boringன்ற கத மாறி இப்ப அது மக்கள frustrate ஆக்குது. 

எது வேணா செய்ங்க அதுக்கு காசு நாங்க தரோம்னு சொல்ல லோன் கம்பனிங்க இருக்குது 

சாப்பாட்டுலருந்து படம், ப்ராத்தல் வரைக்கும் 

ஆர்டர் பண்ணி வீட்டுக்கே வரவெக்க முடியுது, 

ஆனாலும் மக்கள் எப்பவும் ஒரு சலிப்பு எரிச்சல்லையே இருக்கறத கவனிச்சியா? 

அது ஏன்னு யோசி. அதுக்குள்ள இருக்குது key.


இத அட்ரஸ் பண்ற மாதிரி ஒரு ஸ்டார்ட்டப் ஆரமிச்சா பத்திக்கும்ல?

Could be. Depending on how you do it.

மக்கள சொகுசா வெச்சுக்கற, 

தொடர்ந்து எண்டர்டெய்ன் பண்ற எதுக்கும் எப்பவும் மவுசு இருக்கும். 

Try பண்ணு


Professional cuddling services ஆரமிக்கலாம்னு 

ஸ்டார்ட்டப் ஐடியா வச்சிருந்தேன்.

Boomer idea. அதெல்லாம் பழசு.

மக்கள் கிங்கியா தேட ஆரமிச்சிட்டாங்க. 

So think something that would feed to their kinkiness and perversion.

kink & pervவா? அதுக்கு நா எங்க போவ?

ஒருக்கா பெண்கள் vaginal privilegeலதான் 

செழிப்பா வாழ்றாங்கனு சொல்லி 

எண்ட்ட விர்ச்சுவல் செருப்படி வாங்கினியே ஞாபகமிருக்கா?

🌀

🌀

🌀

...

ஒங்களுக்கு என்னப்பா vaginal privilege இருக்கு. 

எங்க போனாலும் பொழச்சுப்பீங்க. 

Come again, என்ன ப்ரிவிலேஜ் அது?

இல்லியா பின்ன? ஒரு ஆர்கன வெச்சே எல்லா காரியமும் நடந்துரும். 

இல்ல தெரியாமதான் கேக்கறேன்

vaginal privilegeனு ஒன்னு இருக்குன்னே வை

அந்த privilegeஜ தரது யாரு? 

ஒன்ன மாதிரி ஒரு ப்லடி கொட்ட தாங்கீஸ் தான?

The only time you guys let any woman

go above you is during sex.

அப்ப அத ஒரு ஆயுதமா யூஸ் பண்றதுல என்ன தப்பு?

vagina இருக்கறதாலயே நீங்க யாருக்கும் ப்ரிவிலேஜ் தரதில்ல

ஒங்க காஜிக்கு யாரு ஒத்துழைக்கறாங்களோ அவங்களுக்குதான்

அப்ப அது vaginal privilege இல்ல, penis கொழுப்பு.

இன்னொருக்கா இத தூக்கிட்டு வந்தன்னு வை...

...

🌀

🌀

🌀

என்னடா ஞாபகமிருக்கா?








🤣🤣

Think in that  grounds.

எதுக்கு? மறுக்கா உண்ட்ட வாங்கவா?


ஆரமிக்கணும்னா cuddle service ஆரமிக்காத. 

Tickling service ஆரம்பி. Spa, Erotic Massage, Cuddle and all a thing of the past.


Ticklingகா? You mean sort of BDSM?

Yeah.

Professional Ticklingகுனு சொல்லியே பண்ணு. 

Pleasure is not orgasmic anymore. But Suffering and Pain are.

இந்தா இந்த லிங்க்ல போயிப்பாரு 

பாத்தாலே உள்ளங்கால்ல குறுகுறுப்பா ஃபீல் பண்ண முடியுதுன்னா 

ஃபிசிக்கலா பண்றப்ப உணர்ச்சி அதிக மடங்கு இருக்கும். 

PS: ஹெட்போன்ல, இல்லனா நீ வழக்கமா பண்றாப்ல ம்யூட்ல பாரு. 

பக்கத்துல யாரும் ஆளிருக்கப்ப தொறந்துட்டு அப்பறம் எண்ட்ட வந்து அழாத (NSFW)



டேய் எங்க தொலஞ்ச?

பாத்துட்டேருந்தனா... 

ஒரு அவசர வேலையா...




வாட் கேன் ஐ டூ?

நானும் கல்வி கற்கும் நோக்கத்துலதான் பாக்க ஆரமிச்சேன். 

ஐ வாஸ் ஹெல்ப்லஸ்.

ஐ வாஸ் கார்னர்ட்.

ஐடியா கேட்டானேன்னு சொன்ன எனக்குத் தேவதான். 


அல்லல்லோ. இந்தம்மாவே பிட்டு அனுப்புவாங்களாம். 

இவுங்களே அடிக்கவும் கூடாதும்பாங்களாம். 

பார்ன்ஹப் சைட் டெவெலப்பராவே இருந்தாலும் 

கருத்துலதான் கண்ணா இருக்கணும். 

கருத்துருந்தா நானும் கண்ணா இருந்துருப்பேன். 

இது செக்கச்செவேல்னு இருந்துச்சா கைல புடிச்சிட்டேன். 

எடு செருப்ப. 

அயம்வெரி சொரிண்ணே. நீங்க சொல்லுங்க. 

டிக்லிங் சர்வீஸ் ஆரமிக்கறோம்


வெறும் tickle சர்வீஸ்னு சொன்னா போலிஸ் புடிக்கும்.

When people scream due to tickling

Stress relief,  Muscle relaxation, Sensory stimulation நடக்குது 

oxytocin ரிலீசாகி பிசிக்கல்லி சைகாலஜிக்கலி நெறய பெனிபிட்ஸ் இருக்கு

அவங்க மெண்டல் பீஸ் ரீஸ்டோர் ஆகுதுன்னு மெடிசனல் லேபில் ஒட்டி வித்துரலாம்.

ஒரு மாச மொபைல் ரீச்சார்ஜ் பண்ணி உட்டா 

சோத்துக்கு செத்த ரிப்போர்ட்டனுக கவரேஜ் குடுத்துருவானுக. 


சரி, டிக்குல்ல ஆரமிச்சு கசமுசால போயிடாதா? 

அது அவனவன் சாமர்த்தியம். 

இன்னக்கி ஸ்பான்ற பேர்ல ஸ்பாவா நடத்தறானுக? 

பெரும்பாலும் ப்ராத்தல் தான?


நல்ல ஐடியாவாதான் தெரியுது. 

ஆனா இதுக்கு ரியல் எஸ்டேட், டூல் பரிவாரங்கள்னு 

நெறய வேல பாக்கணும் போலயே. 

சிம்பிலா இருந்த எடத்துலேந்தே பண்றாப்ல எதனா சொல்லேன்.


அப்ப used panties saleதான் ஆரமிக்கணும். 

ச்சைக். அதப்போயா?


ஏண்டா இதுக்கே இப்பிடிங்கற. 

இதுலாம் இண்டர்நெட் உண்டான காலத்துலையே வந்துருச்சே.

இப்பல்லாம் அவனவன் fartட பாட்டில்ல புடிச்சு விக்க ஆரமிச்சிட்டான். 

கொடூரம். 


நீ ச்சைக்னு சொல்றல்ல, அதான் இன்னும் கரசேவை புரிஞ்சுட்டிருக்க. 

used pantiesனதும் வாவ்னு வாயப்பொளக்குறவனுக 

கொறஞ்சது ஒரு பில்லியனாச்சும் இருப்பானுக. 

அவனுகதான் நம்ம டார்கட்.

போட்டு கழட்டுன  pantyய wash பண்ணாம அதே நறுமணத்தோட 

விருப்பப்படுற பெண்கள் / ஆண்கள் விற்கலாம். 

அத விருப்பப்படுறவங்க வாங்கிக்கலாம். 

ஆன்லைன் ஆர்டர், ஹோம் டெலிவரி. 

ஆர்டர் மாதிரி இல்லாம time bound biddingகா வச்சன்னா இன்னும் சேல்ஸ் பிச்சுக்கும். 


🤯🤯🤯


ஒன்ன மாதிரி சாம்பார்ஸ்க்கு புடிக்கணும்னா 

வியர்வை கமழும் ladies hanky, shirt topsசுனு 

ஒரு வீகன் செக்‌ஷன் வேணும்னா வச்சுக்கோ. 


கேக்க நல்லாருக்கு, ஆனா க்லிக் ஆகுமா?


ஒனக்குப் புடிச்ச நடிகை யாரு?

கேட்வின்ஸ்லெட் 

[சென்சிபில் காரணங்களுக்காக சென்சார் செய்யப்பட்டுள்ளது.]


அவ யூஸ் பண்ண ப்ரா(டக்ட்ஸ்) கெடைக்கும்னா வாங்கிக்க மாட்ட?


ச்ச ச்ச. அதுதப்போயி..

ஆஹான்.

மோனிக்காபெலுச்சியோடதுனா கட்டாயம் வாங்கிப்பேன்.

[அதே காரணங்களுக்காக மீண்டும் சென்சார் செய்யப்பட்டுள்ளது.] 
















࿐ೃ˙𖦹 ⋆꙳ ໑ ᮫࣭ ꩜ 。⋆༄ 


Nü gui, is a vengeful female ghost with long hair in a white dress. They are said to appear as very beautiful woman out to seduce men. Once men take the bait, the creature's true side is revealed. They kill the men for their blood thereby acting out their revenge.In folklore, this ghost is the spirit of a woman who committed suicide while wearing a red dress. Usually, she experienced some form of injustice when she was alive, such as being wronged or sexually abused. She returns to take her revenge. In traditional folklore, the colour red symbolizes anger and vengeance. On the other hand, some ancient folktales tell of beautiful female ghosts who seduce men and suck their yang essence or sometimes kill them.

Comments