🌖
அவன் அனுப்பிய மெசேஜ் தொடர் சங்கிலி அனைத்தையும் பார்த்து முடித்து வந்தவள்,
என்னடா இப்பிடி உருகி வச்சிருக்க,
இதெல்லாம் உண்மையா இருந்தா எவ்ளோ சுகமா இருக்கும்.
Oy! ஒன்ன நெனச்சு நெனச்சு உள்ளத்த புழிஞ்சு
உணர்வுகள pulpபாக்கி அனுப்பிருக்கேன்.
Quotes for missing someoneனு கூகுல் பண்ணிட்டு பேச்சப்பாரு.
But still, இந்த effortடாச்சும் போட்டுருக்கியே, இதமாத்தான் இருக்கு.
சரி is everything alright? Nudge பண்றேன்னு நெனைக்காத.
Worry பண்றளவுக்கு எதுமில்ல, natural தான்.
ஓ.. புரியுது.
என்ன புரியுது?
Monthly subscription.
டே. இது அதில்ல.
பின்ன மெனோபாஸா?
சரி நா போறேன்.
அய்யோ அம்மாதேவி, காலைலருந்து மண்ட காஞ்சது போதும்.
இனிமே கேக்கல. டக்குனு ஃபுட்போர்ட் ஏறி போய்டாத.
சரி சொல்லு, were you missing me?
அது மிஸ்ஸிங்கான்னு சொல்ல முடியாது. ஓன் நெனப்பு இருந்துட்டே இருந்துது.
ஓஹோ மூனு நாள்லியேவா.
அது எனக்கும் தோணிச்சு. மூணு நாள் தான ஆகுது
ஒருவேள ஓவர் ரியாக்ட் பண்றமோன்னு. பக்ஷே காரணம்
எந்தாடின்னு ஞான் அறிஞ்சிட்டில்லா மோளே.
என்னடா செந்தாமரா மல்லு ஷார்ட் பில்ம் பாத்தியா?
அடிப்பாவி? ஒனக்கு அந்தப்படம் கூட தெரியுமா?
கூட தெரியுமான்னா? அப்ப நீ பாத்துருக்க.
ச்ச ச்ச, சதைக்காக இல்ல, அந்த கதைக்களத்துக்காக.
எங்க ஒரு டயலாக் சொல்லு பாப்போம்.
ஒரு டயலாக்ல வரையறுக்க வேண்டிய படமா அது? அஃதொரு விசுவல் ட்ரீட்.
ம்யூட்ல பாத்தேன்னு சொல்றா.
Well…
த்தூ. இது ஒரு பொழப்பு.
எங்கத இருக்கட்டும். நீ சொல்லு அந்த ட்ராயிங் பத்தி.
என்ன சொல்ல?
First thing, இப்பிடி ஒரு க்ரியேட்டர் கிட்ட அவங்க க்ரியேட்
பண்ணத decode பண்ண சொல்றது சரியானு தெர்ல.
சரிதான், சரி இல்ல.
அப்ப நா அத தப்பா சரியா புரிஞ்சுக்காம எதெதோ
சொல்லி க்லௌன் ஆகிட்டன்னா?
புரிஞ்சுக்கறதுல என்னடா க்லௌன்தனம் இருக்கு?
Color blindsசால சில colorsச பாக்க முடியாது.
அப்பிடிதான் perspectivesசும்.
For each it differs, and it should differ.
எல்லாருக்கும் ஒரே ஃபீல எந்த படைப்பாலயும் தர முடியாது.
அது தேசியக்கொடியானாலுமே.
உன்ன விட்டா பேசிட்டே இருப்ப போல.
And அது கேக்க நல்லாவும் இருக்கு.
ஏன், உன்ன விட்டா?
சொல்லிரவா?
சொல்றதோட சரியா?
செயல்லலாம் காட்ட மாட்டியா?
நீ ம்னு மட்டும் சொல்லு ஒடனே காட்டிர்ரேன்.
ம் சொல்லிருவேன் அப்பறம் ஒனக்கு தான் கஸ்டம்.
அது என்பாடு. நீ ம் மட்டும் சொல்லு.
டேய் ஒன்னுக்கு 3 ம் சொல்லிட்டேன் ஆல்ரெடி. போன மெசேஜ பாரு..
மெசேஜை ஸ்க்ரோல் செய்து பார்த்தவன்,
அடிப்… இந்தா வருதுபார். *Siri send my D pic to her* 😜
Siri… get me a magnifying lens 🔍
42 இஞ்ச் டிவிக்கும் 3 இஞ்ச் ரிமோட் தான்.
ரிமோட்டோட கெத்து சைசுல இல்ல, செய்ற வேலைல.
எதுக்கு சொல்றேன்னா அதுக்காக சொல்றேன்.
நெறயா டிவி ரிமோட் தட்டுனாதான் வேல செய்யுமாமே.
அதெல்லாம் ஓட்ட ரிமோட். எங்கள்து அப்டி இல்ல.
அப்டி இல்லன்னா? ஒன் ரிமோட்ல ஓட்ட இல்லியா?
அப்ப தொடாத வரைக்கும் மலராதுன்ற.
🤬🤬🤬 இப்டி பேசுற பேச்சுக்குலாம்
ஒரு நாள் சேத்து வச்சு இருக்குது ஒனக்கு.
என்னடா பண்ணுவ?
எண்துளைகளையும் துளைக்கிறேன் இரு.
ஒருத்தனால எழுந்து நிக்கவே முடியலயாம்.
அவன் மாரத்தானுக்கு ரிஜிஸ்டர் பண்ணானாம்.
முன்னால குடுங்கடா மொதல்ல.
திருப்பித்தரேன் திண்ணைல தரேன்னுட்டு.
நேர்ல பாக்கற அன்னைக்கு இருக்கு.
btw, நாம எப்ப பக்கப்போறோம்?
what? come again?
I mean, பாக்கப்போறோம்? டைப்போ ஆகிடுச்சு.
ஆகும் ஆகும். வெரல ஒடச்சா சரி ஆகும்.
மறுபடியும் பூதக்கண்ணாடிக்கு வேலை...
சரி நாம எப்ப பாப்போம்.
dont change the topic.
கேட்ட ஒடனே ஒத்துக்கணுமா?
You gotto earn it man.
சொல்லுங்க what should I do to earn it.
ஆமா எல்லாத்தையும் நாங்களே சொல்லித்தரணும்.
நீங்க என்னதான் சார் பண்ணுவீங்க?
உன் question கடேசில ? மார்க்க பீரியடா மாத்திடுங்க.
தட்ஸ் த ஆன்ஸர்.
மொதல்ல மீட் பண்ண வழி இருக்கா பாருங்க ப்ரதர்.
நீங்க ஓகே மட்டும் சொல்லிப்பாருங்க சிஸ்டர்.
டேய் 😂
சிரிச்சிட்டா, அப்ப இண்டர்கோர்ஸ் உண்டு.
சில நொடிகளுக்கு முன் ‘டேய் 😂’ இருந்த இடத்தில் தற்போது <deleted message> எனக்காட்டியது.
எக்ஸ்யூஸ்மீ இங்க சிலுசிலுன்னு சிரிச்சிட்டிருந்த
ஒரு அந்தரங்கப்பேரழகிய பாத்தீங்களா?
அவங்க போயி நாளாச்சு.
இப்ப பேசறது யாரு?
பேரழிவி.
யார அழிவிக்கப்போறீங்க.
உன்னத்தான்.
நீங்க அழிவிக்கணும்னுதான் இத்தன வருசம் பொத்திப்பொத்தி வச்சிருக்கேன்.
நல்லா எச்சித்தேச்சு அழிங்க.
என்ன பாக்கணும்னு ஆசப்படாத மகனே.
பாத்தன்னா செத்துருவ.
ஏன் அழகுல மயங்கி சரிஞ்சிடுவோமா?
சரிஞ்சிருவ தான்.
ஆனா எதுலங்குறது உன் சத்தப்பொறுத்தது.
அதெல்லாம் ஷக்திமான் கணக்கா சேத்து வச்சிருக்கோம்.
இதுக்குத்தாண்டா இந்த எய்டீஸ் கிட்சுட்ட பேசுறதில்ல.
ரெஃபரன்ச பாரேன்.
ஆமா இல்லன்னா இவங்க நியாண்டர்தால் முதல்
நெக்ஸ்ஜென் ஆட்கள் வரை பேசிட்டிருப்பாங்க.
இவ்ளூண்ட வச்சுட்டு நீங்க வர்ர வரத்து இருக்கே.
என்ன வர்ரோமாம்?
இல்லியா பின்ன?
இத்துனூண்ட வச்சிட்டு எல்லாத்தையுமே சாதிச்சுக்குறீங்கல்ல.
யார்ட்ட சாதிக்கிறோம்? உங்ககிட்டதான?
இத்துனூண்டுக்காக எல்லாத்தையும் விடத்தயாரா இருக்கீங்கல்ல?
அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும். God made us that way.
He gave us penis and a brain and only enough blood to run one at a time.
தெரியுதுல்ல So கொஞ்சம் ✋🤭
vaginaவே இல்லன்னா ஆண்கள் நிம்மதியா இருப்பாங்கல்ல.
மயிர்ல இருப்பாங்க, the day vaginas disappear do you know what men will do?
what?
they’ll go chasing assholes. and men predominantly being the most assholes,
they chase the obvious.
இதுக்கு ஓரளவு உண்மதான்
ஆனாலும் நான் வன்மையான கண்டனங்கள தெரிவிச்சுக்கறேன்.
விச்சுக்கோ விச்சுக்கோ.
ஒங்களுக்குலாம் இப்பிடி ஆகறாப்ல டிசைன் மாத்தினாதாண்டா சரி வருவீங்க
இந்த கார்டூன் பாத்ததும் ஞாபகம் வருது, நீ வரஞ்சு அனுப்பின painting,
அது எனக்கு புரியவும் செய்யுது.
கொழப்பவும் செய்யுது.
It is quite unusual. And it strongly conveys something.
Not something, many thing in fact. I’ll tell you the ones that got my attention.
பொதுவா இயற்கைக்காட்சினா ஒரு கடல், உதயசூரியன்,
மலை ரெண்டு பறவைங்க பறக்குறது இப்பிடித்தான் இருக்கும்.
இதுலயும் பறக்குது ஆனா வவ்வாலுங்க.
I don’t remember seeing bats flying in a painting before.
அதுவே ஒரு மாதிரி unusualலா இருந்துது.
The more I look into the drawing, the more it unfolds.
உண்மைய சொன்னா லைட்டா பயமாக்கூட இருந்துச்சு.
பயமா? எதுக்கு?
அந்தப்பொண்ணு பக்கத்துல வெள்ளையா ஒன்னு. அது ஆவியா?
👹👹👹 lol. Maybe.
Be careful when night falls – that's when the Sluagh comes out. These Celtic soul-stealing spirits go out to hunt in various forms; maybe they'll appear as emaciated beasts, or perhaps they'll swarm like a flock of ravens. Whatever guise they adopt, they have one terrible purpose: to devour your soul.
𓅂𓅂𓅂
In Irish, "Sluagh" means "host." The name refers to how these creatures prefer to hunt: in a gigantic flock that blots out the sky. They overwhelm their prey with sheer numbers as well as deadly determination.
𓆆 𓆆 𓆆 𓆆 𓆆 𓆆
As late as the 1900s, the Sluagh have been blamed for deaths that people cannot explain. In Scotland, a child was discovered dead, with his hands stuck in the holes of a wall behind his house. Locals explained it as the Sluagh picking up the unfortunate youngster and dropping him from the sky.
𓅐𓅐𓅐
Some of the Sluagh's characteristics – like its ability to fly and its connection to the immortal soul – appear time and again in various religions.
𓅯𓅯𓅯
The souls of the weak and dying make easier prey, but not even healthy people are safe from the Sluagh. Feelings of sadness and heartache attract the creatures. and once an individual becomes a target, they can't avoid their doom – that is, unless someone else is willing to sacrifice themselves to the dreaded spirits.
𓅫𓅫𓅫
The lore of the Sluagh paints a portrait of an ancient Earth crawling with inhuman creatures. Demons, witches, and faeries lived alongside mortals. As for the Sluagh themselves, they were evil souls – souls so dark that they had been barred from Hell. They were cursed to wander as something not quite living, not quite dead.
𓆲
Comments
Post a Comment
Pass a comment here...