சில நேரங்களில் சில கடிதங்கள்...



இந்தக்கடிதம் எனக்கு எப்படியோ கிடைத்தது. இரு வேறு மதத்த சேர்ந்த காதலர்களின் கடிதம் இது


என் ப்ரார்த்தனையெல்லாம் ஒன்றுதான். அவங்க ஒண்ணு சேந்திருக்கணும். இந்தப்பதிவ அவங்க ரெண்டு பேரும் ஜோடியா படிச்சு அவர்களின் ஒரு ஞாயிறு மாலையை அழகாக்கணும். இன்ஷா கடவுள்.

                                  (படங்கள் பெரிதாகத்தெரிய படத்தை க்ளிக் செய்யவும்)


 

 

Comments

  1. ;-))) இன்ஷா அன்பு.

    ReplyDelete
    Replies
    1. தல... மொத மோதிரக்கொட்டே நீங்களா? ஒண்டர் ஒண்டர்... அயாம் ஆப்பி

      Delete
  2. இது போல ஒரு பெண்ணின் உண்மையான் அன்பு கிடைக்கப்பெற்றால் நான் அவளை வாழ்நாள் முழுவதும் ஒரு பைத்தியமாக காதலிப்பேன்..

    ReplyDelete
    Replies
    1. அந்தத்தப்ப பண்ணாதீங்க. லூசுப்பயன்னுட்டு போய்டுவாங்க. அனுபவஸ்தங்க சொல்றது அனுமார் சொன்ன மாதிரி

      Delete
    2. லூசா இருக்கிறது நல்ல விசயம்ங்கிறது என் கருத்து.வேலைல மட்டும் டைட்டா இருக்கணும்.புற விஷயங்களில்-டைட்டு,அக விஷயங்களில்-லூசு.வாழ்க்கை சூப்பரப்பு!

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. :-) இது எனக்கு வந்த கடிதமில்ல.

      Delete
  4. அவ்வ்வ்.. ஒரே பீலிங்ஸ் ஆப் இந்தியா.. உண்மையிலே இது போல காதலிக்கப்படுவது வரம்..அதிலும் எவ்வளோ டெக்னாலஜி வந்தாலும் காதல் கடிதம் தரும் பரவசம் ரொம்ப பெரியதே.. இன்ஷா காதல் :-)

    ReplyDelete
  5. Peace is better than a piece of land. வரம். யாரா இருந்தாலும் அவங்க ரெண்டுபேரும் சேர்ந்திருக்கணும்..

    ReplyDelete
  6. இந்த கடிதம் முதல் கமென்ட் ஆளுமைக்கு வந்ததோ??

    உள்ளுணர்வு அப்புடி தான் சொல்லுது.

    ReplyDelete
  7. இந்த உண்மையான அன்பு தோற்றுவிடகூடாது sir. மாறா அன்புடன் அவர்கள் சேர்ந்திருக்க எனது ப்ரார்த்தனைகளும் கூட.~ மித்ரசுகி

    ReplyDelete
  8. வூட்டுக்கு வாங்க ப்ரதர். ஒரு பெட்டி நிறைய இப்படியாப்பட்ட லெட்டர்ஸ் இருக்கு! :-)

    ReplyDelete
    Replies
    1. ஆளுமைன்னா சும்மாவா? நானும் வேதாளமும் வறோம்.. அகழ்வாய்வுக்கு ரொம்ப உதவும்

      Delete
  9. கொஞ்சம் சிரம பட்டு தான் படித்தேன்.
    ரெண்டு பேரும் சேர்ந்திருந்தால் சந்தோஷம்

    ReplyDelete

Post a Comment

Pass a comment here...