ஊருக்குப்போவது எப்போதுமே சுகமான அனுபவம். அதுவும் ரயிலில் என்றால்
இன்னும் ஜாலி. சைட் லோயர் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் என் பக்கம்
உள்ள பயணம். ரெண்டு ஜன்னல், சுற்றிலும் இருட்டு, தொலை தூரத்தில் தெரியும் நுண் மின் விளக்குகள், சில் காத்து, தடக் தடக் சத்தம் என அது ஒரு விதமான வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
உருண்டை உருளும் ஃபீல். எல்லா பயணங்களிலும் டிக்கட் இருக்கிறதோ
இல்லையோ ஒரு புக்காவது வேண்டும் எனக்கு. படிக்கும் சந்தர்ப்பம்

உள்ள பயணம். ரெண்டு ஜன்னல், சுற்றிலும் இருட்டு, தொலை தூரத்தில்
தெரியும் நுண் மின் விளக்குகள், சில் காத்து, தடக் தடக் சத்தம்
என அது ஒரு விதமான வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா

கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகம் கூட இருப்பது ஒரு வித
மெண்டல் சப்போர்ட் தரும். இந்த பயணத்தில் எந்தத்தொந்தரவும்
இல்லாததால் புத்தகத்தைப் பிரித்தேன். கதைத்தொகுப்பு. தலைப்பு-பயணம். வாசிக்க ஆரம்பித்தேன்...
இன்னும் ஜாலி. சைட் லோயர் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் என் பக்கம்
உள்ள பயணம். ரெண்டு ஜன்னல், சுற்றிலும் இருட்டு, தொலை தூரத்தில்
தெரியும் நுண் மின் விளக்குகள், சில் காத்து, தடக் தடக் சத்தம்
என அது ஒரு விதமான வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா
உருண்டை உருளும் ஃபீல். எல்லா பயணங்களிலும் டிக்கட் இருக்கிறதோ
இல்லையோ ஒரு புக்காவது வேண்டும் எனக்கு. படிக்கும் சந்தர்ப்பம்
கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு புத்தகம் கூட இருப்பது ஒரு வித
மெண்டல் சப்போர்ட் தரும். இந்த பயணத்தில் எந்தத்தொந்தரவும்
இல்லாததால் புத்தகத்தைப் பிரித்தேன். கதைத்தொகுப்பு. தலைப்பு-பயணம்.
வாசிக்க ஆரம்பித்தேன்...
ஊருக்குப்போவது எப்போதுமே சுகமான அனுபவம். அதுவும் ரயிலில் என்றால்
இன்னும் ஜாலி. சைட் லோயர் கிடைத்தால் அது அதிர்ஷ்டம் என் பக்கம் உள்ள பயணம். ரெண்டு ஜன்னல், சுற்றிலும் இருட்டு, தொலை தூரத்தில்

Nice :-)
ReplyDeleteஹா ஹா ஹா , நல்லா இருக்கு ஆனால், ஒரே பத்தியை மூன்று முறை திரும்ப திரும்ப சொன்னதின் அர்த்தம் என்னங்க, தவறுதலாக வந்ததா இல்லை இதுவும் ஒரு நடையா :-)
ReplyDelete