அசஞ்சிகை11

 

IYKYK:


69696969696969696969696969696969696969696969696969


L.O.L





***



***

ஒரு கற்றதும் பெற்றதும்ல சுஜாதா சொல்லிருப்பார். இப்பல்லாம் நிறைய மறதி வருது. ஆதார விஷயங்கள்லாம் மறக்கறதில்ல, ஆனா சமீபத்துல பாத்த படிச்ச செய்திகள் நினைவுல தங்கறதில்லனு. அதுக்கு எடுத்துக்காட்டா படையப்பா படத்துல ரஜினிக்கு சவால் விடுற அந்த பெண்மணி பேரு என்னனு திடீர்னு மறந்து போயிருச்சு, எவ்வளவு முயற்சி பண்ணாலும் நினைவுக்கு வரலன்னு போகும்.

இத 2000+ சமயத்துல படிச்ச ஞாபகம்.

அப்ப படிச்சப்ப, இதென்னடா பிக்காலித்தனமாருக்கு, நீலாம்பரி ரம்யா க்ரிஷ்ணனக்கூட ஒருத்தன் மறக்க முடியுமானு கேலி செஞ்சேன். (பிறகு வாழ்க்கை என்ன வச்சு செஞ்சுது)

ஆபிஸ்ல ஒரு புதுப்புள்ள சேந்துச்சு ரெண்டர வருசம் முந்தி. துருக்கி. வாழ்க்கைல பாத்த அதி முதல் மூன்று அழகிகள்ல முதல், இரண்டாம் மற்றும் மூன்றாவதுல மூனுல ஒரு பங்குல அந்தப்புள்ளைய சொல்லலாம். அப்பேர்ப்பட்ட அழகி. கூட இருந்த குமார்களும் அவ ஒனக்குத்தான். நீதான் அவளுக்கு கட்டனும் தாலி. அதுக்குத்தான் அவ கழுத்து இன்னும் காலின்னு கெளப்பி உட்டுட்டு இருந்தானுக.

அது நம்மள கடந்து போனாக்கூட நமக்கு மட்டும் கிராவிட்டி 5.80665 m/s2யா மாறுறளவு இருந்துச்சு. Flames போட்டு பாத்தாக்கூட லவ்வுனு வந்துச்சு. இனிசியல சேத்து ப்லேம்ஸ் போட்டா மேரேஜுன்னும் காட்டுச்சு. ஒரு நம்பிக்கையோட வாழ்க்கைய எதிர்கொண்டப்ப எட்டே மாசத்துல வேற வேல கெடச்சு கெளம்பிருச்சு. அந்த எட்டு மாசமும் அந்தப் பேர உச்சாடனம் செய்யாத வாரமிருக்காது.

போன வாரம் ஒரு ப்ரெண்டுகிட்ட இந்தக் கதைய சொல்றப்ப அந்தப்புள்ள பேரு நெனவு வர மாட்டினுருச்சு. ஜஸ்ட் ரெண்டு வருசம் முன்ன அனுதினமும் நெனச்ச ஒரு பேரு ஞாபகத்துக்கு வல்ல. சர்ச் ஹிஸ்டரில பாக்கலான்னாலும் அதுக்கும் ஒரு சின்ன க்லூவாவது வேணும்ல? அதுக்குக் கூட நெனவுக்கு வல்ல.

இருவது வருசமுந்தி கெக்கலிக்க செஞ்ச சுஜாதாட்ட மானசீகமா மன்னிப்புக்கேட்டுகிட்டேன்.

*****


நாட்டின் ஊடக பிராத்தலான்களின் லட்சணம்:

கடல் கடல் மாதிரி காட்சியளிக்காம ங்கொம்மாப்புண்ட மாதிரியாடா காட்சியளிக்கும் ஒப்பனோளி? 




இயற்கைச்சீற்றம் பத்தின கணிப்பு தவறுறது சகஜம் தான். ஆனா அத ஈகோ க்லாஷா எடுத்துட்டு மூனு கோட்டிங் பெய்ண்ட்டோட ஊடகவியல் பண்ண எறங்கிருக்கு மூதேவி. 



Comments