இவனுக மத்தியில உயிரோட இருக்கறதுக்கு செத்தே போகலாம்.
எப்பிடி தமிழ்நாடு மத்த மாநிலங்களவிட, குறிப்பா பார்பேரிய வட மாநிலங்கள விட முன்னேறினதுக்கு வரிங்கற பேர்ல தண்டம் அழுதுட்டிருக்கோ அது மாதிரி தான் ஆகிப்போச்சு நம்ம நெலமையும்.
சொந்தக்கார சுத்து வட்டத்தினனுக சூத்துக்கொழுப்பெடுத்து உருப்படாம போனதுக்கு, சூத்தச்சுருக்கி தட்டுத்தடுமாறி எவன் தயவுமில்லாம நாம சொந்தக்கால்ல எந்திரிச்சு நின்னதுதான் கொறயாப்போச்சு. நாளு கெழம பாக்காம சாப்பாடு தண்ணியில்லாம நாம தலையெடுத்தா இவனுகளுக்கு கடங்குடுத்தே நட்டாத்துல நிக்க வேண்டிதான் போல. இவனுகளுக்கு குடுக்குறது கடன் வகையறாக்கூட இல்ல. தலையச் சுத்தி தூக்கிப்போட்ட கத தான்.
ஒரு அமௌண்ட்டு கேக்கறானுக, அது இல்லன்னா அதுல கொஞ்சம் கொறச்சாவுது குடு, மீதிய வட்டிக்கி வாங்கி சமாளிச்சுக்கறேன்றானுக. இதுல கூத்து என்னன்னா, வட்டிக்கி வாங்குறானுகல்ல, அத தலைய அடமானம் வச்சாவது வட்டியோட குடுத்துருவானுக. நாம குடுத்தோம்ல, அத காந்தி கணக்குன்னு சூத்துல பச்ச குத்திக்க வேண்டிதான்.
எதோ குடுத்து வச்சத கேக்கறாப்ல உரிமையோட அவனுக கேக்கற லெக்கு இருக்குதே. அடடடடடா. அதப்பாக்க கேக்க கண்காது கோடி வேணும்.
இதுல இன்னொரு நூதனனுக இருக்கானுக. அவனுக தொழிலுக்கு கடங்குடுப்பமாம். தொழில் நொடிஞ்சிருமாம். அதனால அவனுக புள்ளைகள வெளிநாட்டுக்கு நாமதான் ஏத்தி உடணுமாம். அப்பிடி ஏத்தி விட்டா அவனுக கொஞ்ச வருசத்துல கொஞ்சங்கொஞ்சமா வாங்குன கடன அடப்பானுகளாம்.
அதும் எப்பிடி? நாம அவனுக தொழில் நடத்த காசு குடுத்தப்ப மன்மோகன் சிங்கு பிரதமர். இப்ப இத்தன வருசங்கழிச்சு அப்ப வாங்குன கடன வட்டியில்லாம பைசா கொறயாம ரிட்டன் பண்ணுவானுகளாம். கேட்டா அவனுக நேர்மையா இருக்கானுகளாம். ஒக்கால ஓளி அப்ப நீ வாங்குன காசுல எத்தன கிராம் தங்கம் வாங்க முடியும்? இப்ப அதே காசுல எத்தன வாங்க முடியும்னு ஒரு அறிவுப்புண்ட இருக்காடானு கேக்கணும். இப்ப திரும்பக்குடுக்கற காச வச்சு குண்டி தொடைக்கத்தான் ஆவும்.
வட்டி ஹராமாம் அதனால கேணப்புண்ட சொந்தக்காரங்கிட்ட வட்டியில்லா கடன வாங்கி பத்து பாஞ்சு வருஷம் வாயிலயே ஓப்பானுகளாம். ஆனா வெளிய வட்டிக்கி வாங்கி கருசமணிய அடகு வச்சாச்சும் திரும்ப அடைப்பானுகளாம்.
இந்தத்தெள்ளவாரித்தாயளிக நாம சாவக்கெடக்கறப்ப கூட ஏன்னு வந்து எட்டிப்பாத்துருக்க மாட்டானுக. கஸ்டப்படுறப்ப திங்க சோறிருக்கானு கூட கேட்டுருக்க மாட்டானுக. குருட்டுப்பய காட்டுக்குள்ள தட்டுத்தடுமாறி காட்டாத்த கடந்து கரை சேருறாப்ல நாம சேந்ததும் பல்லுக்குத்திட்டே வந்து நிப்பானுக பரதேசித்தாயளிக.
இதுல இன்னொரு அம்சமான பிலானு ஒன்னு கேட்டேன். முந்தி வாங்குன கடன அடைக்க முடிலயாம். அதனால மேக்கொண்டு காசு குடுத்தா சம்பாதிச்சி மாசாமாசம் அடச்சிருவானுகளாம். என்வ்வாய்ல எதும் கழுதச்சுன்னி இருக்கறாப்ல தெரியுதானு கேக்கணும்.
இன்னொரு எடத்துல முடியாம கெடக்கறானுகளேனு குடுத்த கடன திருப்பித் தரவேணானு தள்ளுபடி பண்ணிட்டேன். இதுல பெருமைலாம் ஏதுமில்ல, ஏதோ அவங்களுக்கு நம்மனால ஆன ஒதவியா இருக்குமேன்னு பண்ணது. நம்மட்ட மாதிரி இன்னம் எத்தன எடத்துல கடன் வாங்கிருக்கானுகளோ, அட்லீஸ்ட் நாம தர வேணான்னு சொன்னா அந்த பாரம் கொஞ்சமாச்சும் எறங்குமேனு நெனச்சு பண்ணினா அதான் சாக்குன்னு நம்மட்டையே எதோ கடன் சப்ஸ்க்ரிப்சன் ப்லான்ல சேந்துருக்காப்ல மாசத்துக்கொருக்கா கேக்க ஆரமிச்சிர்றானுக.
இதுல பியூட்டி என்னன்னா, அவனுக கூச்சப்படாம கேட்டுர்றானுக. அவனுகளுக்கு என்ன பதில் சொல்றதுன்ற பாரமும் கில்ட்டியும் நமக்கு சேந்துக்கிடுது. இதுக்கு நடூல சூத்துக்காய நாம வேலைல சிக்கிட்டிருக்கப்ப அவனுக மெசேஜ பாத்துட்டு கொஞ்சம் டிலே ஆனாலே அதுவே பெரிய பாவமாட்டம் மனசுல தோணி இதுக்காகவே காசனுப்ப வேண்டியதாப்போச்சு.
அது எப்பிடி தேவைனு வந்தா மட்டும் நம்மள தேடுறானுக, மத்த நேரத்துல ஒரு பெருநா வாழ்த்துக்கு கூட கண்ல பட மாட்றானுகனு தெரியல.
இன்னொரு கூட்டமிருக்கு. Askholeனு சொல்லுவானுகல்ல, அந்த வகைமை. இன்னித பண்ணாத, பண்ணினா இங்கங்க அடி வாங்கும், இருக்க காசும் போயிரும்னு படிச்சுப் படிச்சு சொல்லிருப்போம். பூம்பூம்மாட்டுக்கு கையடிச்சு உட்டாப்ல தலைய ஆட்டிட்டுப்போயி எத செய்யக்கூடாதுனு சொன்னமோ அத தெள்ளத்தெளிவா துல்ல்லியா பண்ணுவானுக. பண்ணிட்டு அங்குட்டே கண்காணாம செத்துப்போயிரலாம்ல, அத செய்ய மாட்டானுக. மறுக்கா நம்மட்டயே வந்து காப்பாத்தி உடச்சொல்லி அதையும் நம்ம தலைலயே கட்டுவானுக.
ஒரு நாளில்ல ஒரு நாள் மண்ட வெடிச்சு சுயமரணம் செஞ்சுக்கறாப்ல ஆச்சுன்னா கட்டாயம் நம்மட்ட இருக்க காசெல்லாம் ஏடியெம்லருந்து எடுத்துட்டு வந்து நம்மளச்சுத்தி பரப்பி வச்சு கொளுத்தி முடிச்சுட்டுத்தான் சுயகொலை செஞ்சுப்பேன். ஒக்காலி ஒருத்தனுக்கும் ஒத்த ரூவாகூட போவக்கூடாது. தீக்கிரையானாலும் பரவால்ல. இவனுக வாய்க்குப் போவக்கூடாது. தெண்டத்தாயளிக.
க்ளுக்
சில நகைச்சுவைகள் தன்னைத்தானே எழுதிக்கொள்ளும்
To Sleep: Others
Comments
Post a Comment
Pass a comment here...