சுன்னத் கல்யாணம்
பெரும்பாலானோருக்கு என்னவென்று புரிந்திருக்கும் . புரியாதோருக்கு, சுன்னத் கல்யாணம் இஸ் நத்திங் பட் சர்கம்சிஷன் AKA கு ** கல்யாணம் . இதற்கு ஏன் கல்யாணம் என்று பெயர் வந்தது எனப்புரியவில்லை . இப்போதெல்லாம் சு.க பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே முடிந்துவிடுகிறது . 90 கள் வரை கிராமங்களிலும் டவுன்களிலும் அது ஒரு விழா போல நடக்கும் . இப்போது 89% குழந்தைகளுக்கு பிறந்த சில நாட்களிலேயே நடத்தி விடுகின்றனர் . முன்பு பெரியவன் ஆன பின்னும் சிலருக்கு நடப்பதுண்டு . எனக்கு மிகத்தெரிந்த ஒரு பையனுக்கு அஞ்சாப்பு ஆனுவல் லீவ்ல நடந்துச்சு ( யார்னு கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி ஸ்டார்ட்ஸ் >>>>>> அது ஒரு இனிய ஞாயிறு . நாங்கள் இருந்தது ஊத்துக்கோட்டை என்னும் சிற்றூரில் . வீட்டின் மாடியில் ஷாமியானா போடப்பட்டு , அக்கம்பக்கத்தினர் , உறவினர் , சுற்றம் சூழ வந்து வீடே கலகலவென்றிருந்தது . ஒரு பக்கம் “ தம்” பிரியாணி தயாராகிக்கொண்டிருந்தது . திடீரென்று கிடைத்த லைம்லைட்டில் தலைகால் புரியாது இரு இளந்தளிர்கள் சுத
Comments
Post a Comment
Pass a comment here...