யோ! வா!

வணங்கப்படும் எண்ணற்ற கடவுளர்களில் ஒருவரின் கஸின் சன் யீஸ் ஒலிவமலைக்குப் போனார். 

சும்மா ஊருக்குள்ளேயே சுற்றி வருவதால் போர்டம் வர, ஒரு ரிஜுவனேசனுக்காக மலைக்கு ட்ரெக்கிங் போனார். 

வீக்கெண்ட் முடிந்து மறுநாள் காலையில் அவர் திரும்பி தேவாலயத்திற்கு வந்தபோது, மக்கள் எல்லோரும் அவரிடத்தில் வந்தார்கள். 

சரி சும்மாதானே இருக்கிறோம், இவன்களும் சும்மாதானே வந்திருக்கான்கள் என அவரும் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம் செய்தார். (ஆனியன் ரோஸ்ட் சேனலில் டெய்லி ரோஸ்ட் வராத போது பூமர்கள் மூவர் பேசிக்கொண்டிருப்பரே, அப்படி.)

மக்கள் எல்லோரும் வந்தார்கள் என்றுதானே படித்தீர்கள். அவர்கள் எப்படி வந்தார்கள் எனத் தெரியாதுதானே? மலெனா எனும் போர்ப்படம் ஒன்றுண்டு. அதை பிட்டுப்படம் என மலினப் படுத்தும் பாவிகளும் இங்குண்டு. அப்படத்தில் ஓர் உச்சக் காட்சியில் ஊரே கூடி பொள பொள(பொல என வாசிக்க) என மோனிக்கா நாச்சியைப் பொளந்துவிடும். அது போல கேகே எனக்கூடி வந்தார்கள் மக்கள். 

அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை வேதபண்டிட்ஜிக்களும், மேமாத இயக்கத்தினரும் அவரிடத்தில் அழைத்துவந்து, அவளை நடுவே நிறுத்தி

அட பொறுங்கப்பா, நடுவே நிறுத்தி, “பாஸ், இந்த பெண் விபசாரத்தில் கையும் நெய்யுமாகப் பிடிக்கப்பட்டாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசே தஸ் கமாண்ட்மண்ட்ஸில் நமக்குக் கட்டளை கொடுத்திருக்கிறாரே, நீர் என்ன சொல்றீரு என்றார்கள். 

இதுகூட அந்த லேடியைத் திருத்த வேண்டுமென்பதற்காகவோ குற்றத்திற்கு தண்டனை தருவதற்கோ அல்ல. யீஸுக்கு திடீரென ரீச் அதிகமாக அவர் ஒரு இன்ஃப்லுயன்சராக உண்டானார். அந்த காண்டில் அவரை இந்தக் கேசில் மாட்டிவிடவே கோழியின் சிறகைப் பிடுங்கிக் காது குடைந்தபடியே நீதி கேட்டு இந்த வோக் பஞ்சாயத்து.  

தன்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாக்குவதற்கும், தன்னைச் சோதிக்கும்படியுமே இப்படிச் சொன்னார்கள் என அறிந்து கொண்ட யீஸ், குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். 

அடவொக்காளவோலிகளா 

அவர்கள் தொடர்ந்து அவரைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது அதை அழித்து விட்டு, அவர் நிமிர்ந்துபார்த்து: 

உங்களில் பாவமே செய்யாதவன் இவள்மீது முதலாவது கல்லெறியட்டும் என்று சொல்லி சற்று கேப் விட்டார். ஒரு ஒன் மினிட் இருக்கும். ஒருத்தன் அசையவில்லை. அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். ‘ஆக அத்தன பேரும் சல்லிப்புண்டைகதான்ல?’

அவர்கள் அதைப்பார்த்துவிட்டு, இவன சிக்கவெக்கலாம்னு வந்தா நாம சிக்கிட்டமே என மோடிமஸ்தானைச் சுற்றியிருக்கும் கூட்டம்போல் நின்றனர். 

தங்களுடைய மனச்சாட்சியில் உணர்த்தப்பட்டு, பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் சிலையாக நின்றனர். அப்போது ஒரு மனச்சாட்சியே இல்லாத கிராதகன் அவ்வளவு நேரமாய் அடக்கமுடியாமல் வைத்திருந்த டர் விட்டான். அத்தனை அவமானங்களுக்கு மத்தியிலும் ஒரு டர் பூத்ததைத் தொடர்ந்து அங்கு குபீர் சிரிப்பொலி எழுந்தது.

ரேஸ்கல்ஸ், என்ன சிரிப்பு வேண்டிக்கெடக்கு. பாவம் செய்யாதவன் இருந்தா கல்லப்போடு இல்ல வீட்டுக்கு நடையப்போடு என கர்ஜனை செய்தார். 

மேலும் சில நிமிடங்கள் அமைதி. 

அப்போது நொடோரியசாக கமண்டிடும் அனானிமஸ் ட்ரோல் ஒருவன் சரி போட்டுதான் விடுவமே என ஒரு அனானிமஸ் கல்லை அனானிமஸ் லொகேசனிலிருந்து சர்ரென அந்தப் பெண் மீது வீசினான். 

ஒரு கல் விழுந்ததைத் தொடர்ந்து மற்றவருக்கு FOMO உண்டாக, தாங்களும் நல்ல குடும்பத்துல பொறந்தவங்கதான் என நிரூபிக்க சர்ர்ர்ருசர்ர்ருசர்ர்ர்ய் என கற்களாக வந்து விழுந்தன.

Comments

Popular posts from this blog

சுன்னத் கல்யாணம்

சுன்னத் கல்யாணம் ரிட்டன்ஸ்

இரைவி