மறுநாள் காலை கண் விழிக்கையில் உடலெல்லாம் வலி கலந்த அசதி. முந்தின இரவில் நடந்தவையெல்லாம் மறந்தும், மறக்காதது போன்றும், கனவு போன்றும் இருந்தது. அனிச்சையாக கைகள் மொபைலுக்குப் போக,
'Wake up Dumbo!' அவளின் மெசேஜ் விசிலடித்தது. மொபைலை எடுத்து ரிப்லை செய்தான்.
Hey! Gmorgen
Still sleepy?
No, but feeling too tired.
Feels like a hundred elephants did thai massage to me.
Lol @ your reference.
Xtc ah?
Mm.
No wonder.
Don’t worry, inime unaku adhu theva padaathu.
Why?
Adhan naa vandhutenla.
Adhu illamaye surreal worlds kanla theriyum.
Modhalla neeye yarunnu nyabagam illa.
ENNADHU?
Okay, poop well.
😱 how do you know?
Ellam theriyum poda.
வேகவேகமாய்க் கழிவறைக்குச் சென்று திரும்பிய வேகத்தில் மொபைலை எடுத்தான். அவளின் மெசேஜ்...
While you were gone pooping,
here’s something you can hear...
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣
What man?
You can’t. Its etched in your head forever.
you gotto live with it until you die.
🧟♀️
̶̶̶̶ ̶«̶ ̶̶̶ ̶ ̶ ̶̶̶ ̶«̶ ̶̶̶ ̶ ˗ˋˏ மதியம் ˎˊ˗ ̶»̶ ̶̶̶ ̶ ̶ ̶̶̶ ̶»̶ ̶̶̶ ̶ ̶
Oy! whatsup?
Ennada, poetry anupichu correct panlaamnu pakuriya?
Kandupudichitiya 🤣🤣
Avlo easy ah kedaikadhu edhuvum. You gotto earn it magane!
Naan earn panrano illiyo, unna yearn panna vekiren paar.
Paakalaam yaar kadharurangannu 😉
சேல் சேல் சேல் சேல் சேல் 👍🏻
Ennadhu? சேலஞ்சுன்னு சொன்னா கொன்றுவேன்
.
Magane appudiye odipoiru
🏃🏃🏃
‿︵‿︵‿︵‿︵‿︵‿︵‿
Hey back from office?
Yeah, long back.
How’u?
Fine, met jou?
Ada dorai dutch laam pesudhudov.
Ja.
Nalla pesuviya? Epdi kathukitta?
Pesuven, aana nalla ellam varaadhu. Naa self ah
kathukitta yegappatta visayangalla idhuvum onnu 😜😉
*hachoo*
Ennaachu?
Illa, podi vechu pesiniyaa, thummal vandhuruchu.
Nee enakku mela iruppa pola (I mean, pechula)
*hachoo*
🤣
𖦹○・ந●・○・ள்●・○・ளி●・○・ர●・○・வு●・○𖦹
Thoongitiya?
ம்ஹூம்.. தூங்கிட்டியானு நீ கேக்க வெய்ட் பண்ணேன்.
daai. Odanne.. Enna panra?
Het is een nacht, die wordt bezongen in het mooiste lied
Het is een nacht waarvan ik dacht dat ik hem nooit beleven zou
Maar vannacht beleef ik hem met jou
😱😱😱😱😱😱😱
ஒனக்கு அந்தப்பாட்டு தெரியுமா?
TheriyumAAVAA? Romba romba pudikum.
Really? That’s one of my most fav.
Dutch kathuka actual ah songs lendhu dhan aramichen.
To get acquainted with the words.
Lyrics 🔥🔥🔥🔥🔥🔥
Yes indeed. I’m surprised at the coincidence.
❤️
I'm still awake and I cataract to the ceiling
Meanwhile I'm thinking how this day started long ago
Just suddenly leaving with you
Not knowing where the journey would end
Now I lie here in an unknown city
And just had the best night of my life
But unfortunately light comes again through the windows
Although the world didn't turn for us tonight
Daai… cycle gap-la.
Subakaariyangala thalli poda koodadhu.
Pesiye pregnant aakiruva pola
Pesinaa pregnant aaga mudiyaadhu.
புலன்கள் புலன்களுக்குள்ள போகணும்.
✂️🍆🩸
கட் பண்றதுக்காச்சும் நீ கைல புடிச்சுதான ஆகணும்.
அந்த குடுப்பினையே போதும் gajak பண்ணிடுவேன்.
Nethu thanda match-ey agirukom. Adhukullaya?
அதுவும் சரிதான். It’s too early. I can wait.
Until 8 in the morning.
😆😆😆 you are too funny.
😘 Night!
😍🥰😘
▼△▼△▼△▼△▼△▼△▼
அன்றிரவு வெகுநேரம் அவள் பெயரை அத்தனை சோசியல் மீடியா தளங்களிலும் தேடினான். லிங்க்டின் முதல் லொகாண்டோ வரை. ஒரு வேளை அவள் பெயர் போலியானதோ? ஒரு சிலர் ப்ரைவசி காரணங்களுக்காக டேட்டிங் ஆப்பில் வேறொரு பெயரை வைத்திருப்பது போல இதுவும் புனைப் பெயரோ எனத் தனக்குத்தானே காரணங்களை நினைத்துக்கொண்டான். இந்தப் பெயரை எங்கேயோ கேள்விப்பட்டிருக்கிறோமே என யோசித்துக்கொண்டே கண்ணயர்ந்தான்.
꘎♡━━━━━━━━━━━━━━━♡꘎
Lyrics Translation:
https://lyricstranslate.com/en/het-een-nacht-it-night.html
Comments
Post a Comment
Pass a comment here...