டாட்டூ

தொடர்தீயில் நன்கு காய்ந்து கிடக்கும் தோசைக்கல்லில் தெளிக்கப்பட்ட நீர், துடிதுடித்து ஆடுவதை ஸ்லோ மோஷனில் பார்ப்பது போலிருந்தது, அவனின் ஒவ்வொரு சீண்டலுக்கும் இசைந்து அவளின் உடல் துடித்தது.


ஒரு மிக நீண்ட பெருமூச்சு விட்டாள். 


"Is this sigh your cigarette after sex?"

'(இ)ஹ்ஹும்' என நொடிப்பொழுது சிரித்தாள். டாட்டூக்களினால் நிறைந்த அவளின் வயிறு அச்சிரிப்பை ஒருதரம் கக்கி அடங்கியது. 


"வெளிய மட்டும் தெரிஞ்சா..." எனப் பேசத்துவங்கியவனை "ப்ச்" எனக் கண்டித்து நிறுத்தினாள். 


"I'm sorry" என்றான்.


"பெரிய தங்கக்கூண்டுல வாழ்ந்துட்டிருக்கல்ல?" எனப் பேச்சை மாற்றியவனிடம் "ப்ச், cliché" என்றாள்.


பக்கத்தில் குப்புறப் படுத்திருந்தவளை இழுத்து தன்மேல் இட்டுக்கொண்டான். 


"நசுங்குதே வலிக்குதா?"


"அதுங்ககிட்டயே கேளு." 


கேட்டான்.


"ஸ்ஸ்...இப்ப வலிக்குது" என்றாள்.


"அவுஹ்ங்சொஹ்ங்க்ட்ம்"


"என்னது? அதுலருந்து வாய எடுத்துட்டு சொல்லு."


"வலிக்குதுன்னு அதுங்க சொல்லட்டும்" என்று மீண்டும் தொடர்ந்து கேட்டான். 


அவற்றை அவன் பற்களின் வசமிருந்து விடுவித்துக்கொண்டு கீழ் சரிந்து அவன் உதட்டோடு இவள் இதழ் பதித்தாள்.


பயணத்தின் இடையே இளைப்பாற நிற்கும் மலைரயில் போல 'ஸ்ஸ்ஸ்ஸ் புஸ்ஸ்ஸ்' என அனலேறிய மூச்சுக்காற்று மூக்கின் நான்கு துளைகளிலுமிருந்தும். 


அமைதியான குளத்தில் தவளை குதித்தது போல அவ்வப்போது முத்த ஒலி. 


"சத்தமில்லாம குடுக்கத்தெரியாதா ஒனக்கு" எனக் கடிந்து, அவன் மூக்கை ஒருமுறைக் கடித்துக்கொண்டாள். 


மீண்டும் ஒரு பந்தயம் முடிந்து ஓய்ந்தனர். 


"என்னால இப்பவும் நம்பவே முடியல, ஒனக்கு... அதுவும் ஒனக்கு, out of all women in the world, ஒனக்கு... எப்பிடி ஒருத்தர் கெடைக்கலன்றது. நீ ம்ம்முன்னு கூட சொல்லத்தேவ இல்ல, அதுக்கே கிலோமீட்டர் கணக்குல க்யூ கட்டி நிப்பானுகளே..." 


"see, that's the thing. ஏகப்பட்ட பேர் வருவான். எவன் என்ன மோடிவோட வருவான்னே தெரியாது நமக்கு. So இதுக்குன்னு இல்ல, நம்ம கிட்ட வர யார்கிட்டயுமே ஒரு caution இருந்துட்டே இருக்கும். அது it's a sort of survival instinct." 


"அங்க இங்க விடு, ஓங்கம்பெனிகள்லயே ஒருத்தன் கெடைக்காமயா போயிருவான்?"


"that would be the gravest mistake to make. ஒனக்குமே சேர்த்துதான் சொல்றேன். எப்போமே நீ அதிகமா பொழங்குற எடத்துல இப்பிடிப்பட்ட விஷயங்களே வச்சுக்காத. In the beginning it might give you all sort of thrills and fun. But if things don't go well, you'll be in a miserable hell." 


"ஜட்டிஸ்கூட போடாத இந்த முக்கியமான நேரத்துல நீ சொல்றன்னா அது சீரியசான ஒரு மேட்டராத்தான் இருக்கும். I'll keep this in mind. சரி, கம்பெனிலதான் இல்ல, எத்தன எலீட் க்லப்ஸ் பப்சுன்னு போற, அங்கயுமா கெடைக்கல?"


"Again, அதெல்லாம் பொழங்குற எடம்தான். Also things might begin with just expecting sex. But it never end with just only sex. அது இன்னுந்தொல்லை."


"சர்ரி, அப்ப இதுக்குன்னே ப்ரொஃபஷனல் சர்வீஸ், ஜிகாலோ பாய்ஸ்லாம் இருக்கானுகல்ல, அப்பிடி எதும் try பண்ணலாம்ல?"


"That's a trap டா. வெளியருந்து பாக்க நல்லா தெரியும், ஆனா அதுல ஒரு underlying world இருக்கு. A dark grey world. It's a nexus. ஒருக்கா தெரியாத்தனமா போயிட்டாக்கூட it's lethal. I know people who got into the trap and never recovered. Moreover I'm not looking for something like that." 

"என்னோட தேவை வேற. திடீர்னு காய்ச்சல் தலவலின்னு வந்தா டாக்டர்கிட்ட கூட போகாம ஃபார்மசில நாமளே ஒரு டேப்லட் வாங்கி போட்டுக்குவம்ல. அந்த மாதிரி."


"ஓ... to rephrase this, அவசரத்துக்கு வாங்கி வச்சு தூக்கிப்போடுற விஸ்பர் மாதிரின்ற. நாதியற்று விஸ்பராகிப்போனேனா நான்?"


"ச்ச டேய். கோச்சுக்காத. No offence. நீ தங்கம்." 


"க்கும்."


அவன் தலையை ஒரு முறை சிலுப்பி விட்டாள்.


"சர்ரி, அப்ப உன் ஹஸ்பண்ட் பண்ணவே மாட்டாரா?"


"அப்டிலாம் இல்ல, in fact he does it thrice a week." 


"அப்பறம் என்ன?"


மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள்.


"ஒனக்கு எப்டி புரிய வெக்கறதுன்னு தெர்ல. Over a period of time, it becomes a routine. வருவார், மேல ஏறி அசைவார், Ejac ஆனதும் பின்னாடி தீ வச்ச மாதிரி அவசர அவசரமா பாத்ரூமுக்கு ஓடிப்போய் கழுவிப்பார். அப்பறம் தூங்கிடுவார். I don't want any rituals to happen over my body. I need it to be worshipped. Respected. Adored."


"அவர் அப்டி செய்றப்ப நீ என்ன பண்ணுவ?"


"I lie like a dead cat."

 

"நீ ஏன் இப்டி கெடக்குறன்னு அப்ப அவர் எதும் சொல்ல மாட்டாரா?"


"ம்ஹும். அப்ப அவர் சொல்ற ஒரே வார்த்த டைட் பண்ணுனு மட்டுந்தான்."


"கேக்க கஸ்டமாத்தான் இருக்கு"


"டேய், ஒரு டிவி ரிமோட் வேல செய்லன்னா என்ன செய்வோம்?"


"பேட்டரி மாத்துவோம்." 


"அது கடசீயில. ஜெனரலா பட்டன் அமுக்கி எதும் வேல செய்லன்னா immediateடா என்ன செய்வோம்?


"அங்கங்க தட்டுவோம்." 


"தட்டுவோ(ன்)ல? அப்டிக்கூட இவர் எண்ட்ட பண்ண மாட்டார்டா" என அவள் சொன்னதும் இருவருமே நிலைமறந்து வெடிச்சிரித்தனர். 


"நீயே சொல்லு, நா அழகாதான இருக்கேன்." 


"ஒனக்கென்னடி, சொர்ணப்பஞ்சுப்பொதி." 


"இந்த ஸ்கின்னுக்கு, வெளிய துருத்திட்டு தெரியுற ஒவ்வொரு ஆர்கனுக்கு, வெவ்வேற பர்பஸ் இருக்கு, அதலாம் எக்ஸ்ப்லோர் பண்ணனும்னே அவருக்குத் தோணமாட்டுது." 


"Maybe அவருக்கு ஒரு கைடு தேவப்படுது போல. நீ சொல்லலாம்ல, அமுக்கு, கடி புடின்னு."


"ப்ச் ஏண்டா வேதனைய கெளப்பற. அவர்ட்ட நா கேக்கற ஒரே விஷயம் முடிச்சிடாதீங்கன்றதுதான். அது jinxசா என்னனு தெர்ல. கரெக்டா முடிச்சிடாதீங்கன்னு நா சொல்ல ஆரமிக்கறப்ப வர்துவர்துன்னுடுவார். அடுத்த செகண்ட் முடிஞ்ச்சின்னுடுவார். ஒடனே பாத்ரூமுக்கு மாரத்தான். அப்ப வரும் பார் ஒரு கோவம். அந்தக்கோவம் யார்மேல வருதுன்னே சொல்ல முடியாது. ஒரு மாதிரி எல்லாத்துமேலயும் ஒரு வெறுப்பு வரும். குறிப்பா என் ஒடம்பு மேல. என் ஒடம்ப துண்டுதுண்டா வெட்டி வீசிட்டா இந்த ப்ரச்சனையே இருக்காதுல்லனு தோணும்."


"Know what? அவர் எப்ப கேட்டாலும் நான் No சொன்னதே இல்ல. ஒடம்பு சரி இல்லன்னாக்கூட. Periods டைம்ல கூப்டுறப்பகூட. அதுல காமடி என்ன தெரியுமா? பீரியடப்போ அவர் பண்ண மாட்டார். பயங்கர OCD அவர்." 

"அப்பறம்?"


"I give him BJs during those times." 


"அதாவது இப்ப நான் கவ்விச்சுவைச்சனே this mouthலயா?"

"Of course."

"ய்ய்ய்ய்யக்க்க்க்க்." 


"இதுக்கே இப்டின்ற. கொஞ்ச நேரத்துக்கு முன்ன வலிக்குதா வலிக்குதான்னு கேட்டு கடிச்சியே, அங்கதான் அவர் பல டைம் எஜாக் பண்ணிருக்கார்."

"ஏய்ய்ய் shshshshshutttt." 


அவன் கன்னக்கதுப்பைக் கிள்ளிச் சிரித்தாள். 


"Exposure இல்லாதவங்கன்னா ஓகே, ஒனக்குதான் எல்லாமே இருக்கேடி. இவ்ளோ நல்லா படிச்சிருக்க, ஒலகத்துல பாதி சுத்திருக்க, பிசினஸ்ல கோடிக்கணக்குல வருது, வேற ஒரு நல்ல pair கெடைக்காதா என்ன? டிவோஸ் பண்ணலாம்ல? Middle classலதான டிவோஸ் எல்லாம் ஒரு stigma. எலீட்ஸ்ல இது இப்பல்லாம் ஒரு ஃபேஷன் ஸ்டேட்மெண்ட்டாக்கூட ஆக ஆரமிச்சிருச்சுல்ல." 


"Divorce is not as easy as it looks. Moreover எனக்கு divorce தேவையே இல்ல. I love him a lot in fact." 


"புரீலயே."


"Yeah! It is complicated to understand. Apart from this sexual life, we have a very happy life otherwise. என்ன ரொம்ப நல்ல பாத்துப்பார், எதுக்கும் நா கேக்க வேண்டிய அவசியமே இல்ல, we have all the luxury and money to get whatever I want. சந்தேகமே படமாட்டார். Except this very little thing, மீதி எல்லாத்துலயும் அவர் உதாரண புருஷர்தான். Look at the irony, இது ஒரு little thingகுன்னு தான் எனக்கே வாய் தவறி வருது. But the same very little thing erodes me like anything. சில நேரங்கள்ல அந்த urge வரும் பாரு, தீயில போயி குதிச்சிட்டாத் தேவலைனு படும்." 


"மார்க்கெட்ல டில்டோனுலாம் விக்கறாங்களே அதுலாம் யூஸ் பண்ண முடியாதா? அத வாங்கறதுல எதும் காம்ப்லிகேஷன் இருக்கா?"


"டேய், you are not getting the point. அதுலாம் என் தேவைய satisfy பண்ணாது."

"நல்ல அதிக ஹார்ஸ்பவர்ல வாங்கிக்கிட்டா போகுது." 

"ஹார்ஸ்பவரா?" எனக்கேட்டு கல-கல-கலவெனச் சிரித்தாள். 


"இதாண்டா ப்ரச்சனையே, you guys think இந்த எடத்துல சுவிட்ச் போட்டுட்டமே, இது போதுமே, இஞ்சின் பாட்டுக்கு ஆன் ஆகிட வேண்டியதுதானன்னு. May be சரியான சுவிட்ச் போட்டா இஞ்சின் ஆன் ஆகலாம். But வண்டி நகராது. இஞ்சின் ஆனாகுறது மட்டுமே is not sufficientல? வண்டி has to move right? You need to fucking drive it by doing ten other things. இந்தப் பாய்ண்ட் தான் ஒங்க மரமண்டைகளுக்குப் புரியறதே இல்ல." 

"எனக்குலாம் ஓரளவு புரியும்ப்பா."


"Maybe, that's why you are here." 


"எனக்கு ரொம்ப நாளா டௌட்டுடி. Why me? As you said, ஒனக்கு ஏகப்பட்ட பேர் தூண்டில் விட்டுருப்பானுகல்ல. நீ எதிர்பாக்குற மாதிரியான விசயங்களும் இருந்துருக்கும்ல. அவங்கல்லாம் இல்லாம why me? What is that in me got me the privelege to கடிச்சுfy your curvy மடிப் இடுப்?"


"உண்மைய சொல்லவா?"


"Ofcourseங்க. அதுக்குத்தான wait பண்றோம்." 


"ஏன்னா நீ ஒரு சாம்பார்." எனக்கூறி குலுங்கிக்குலுங்கிச்சிரித்தாள். 


"ஏய்.. கீழ எறங்குடி. போனாப்போவுதுன்னு வெய்ட்டாருந்தாலும் பரால்லனு மேல ஏறிப்படுக்க விட்டா இப்பிடி வேற சொல்லுவியா நீ?"


"கோச்சுக்காதடா. No offence. You are raw, genuine, original, romantic and trustworthy." 


"போதும் போதும் ரொம்ப லெந்த்தா போவுது. சமாதானத்துக்கெல்லாம் சொல்ல வேணாம்." 


"டேய் நெஜமாதான். அப்பப்ப நீ flirt பண்ணாலும் எல்லாத்துலையும் ஒரு genuine அக்கற இருந்துது உங்கிட்ட. சீக்ரெட் அஜண்டானு எதுவுமே இல்லாம பழகின. நெறய சிரிக்க வெச்ச. அப்பப்ப அழவும் வச்ச (என்று தொடை கிள்ளினாள்). But மொத்தமா நீ ஒரு wholesome." 


"இப்ப நான் wholesomeனு சொன்னதும், wholesome இருக்கட்டும், இப்ப some hole கெடைக்குமான்னு கௌண்ட்டர் குடுக்க உன் மைண்ட் யோசிக்கும்ன்றது வரைக்கும் எனக்குத் தெரியும்."


"அடிப்பாவி, நெஜமாவே அதாண்டி நெனச்சேன்". No wonder how you make crores. 


கண்ணடித்தாள். அழகாக இருந்தது. இருந்தாள். 


"ப்பா... என்னய காதல் மன்னன் கமல்ஹாசன்னு சொல்லுவான்னு பாத்தா சாம்பார் ஜெமினிகணேசன்னு சொல்றாப்பா இவ." 


"ஜெமினிக்கு என்னடா கொற? Those who wanted to gain power and other benefits, they went behind எம்ஜியார். Those who wanted out and out romance, went behind ஜெமினி. எம்ஜியார்ஸ் might rule the country and die soon. Meanwhile ஜெமினிஸ் rock the cuntries and live long. You should feel proud that I called you சாம்பார் my son." 

"அப்ப நா காதல் மன்னனா?"

"நீ என் காதல் இளவரசன்டா."

"அது யாரு இளவரசன்?

"ப்ரஷாந்த்" எனக்கூறி மீண்டும் ஜெல்லித் தொப்பை குலுங்கச் சிரித்தாள்.

"இப்பிடி ஒன்ன கேலி பண்றவங்கள முலையிலயே கிள்ளி எறின்னுருக்கார் எங்கப்பா" எனக்கூறி கிள்ளத்துவங்கினான்.


"ஸ்ஸ்ஸ்ஸ் வலிக்குது" என அவன் கையைத் தட்டிவிட்டாள். 


"நாம பண்றது கள்ளக்காதலா?" 

"தெரியலடா." 


"I don't even know what I do is right or wrong. சில chef செய்ற cuisines நல்லாருக்குதுனு தேடிப்போய் சாப்டுறதில்லையா. அவ்ளோ ஏன், நானே ஒடம்பு டயர்டா இருந்தா massage spaவுக்குப் போறேன். அது தப்பில்லன்றப்ப இது மட்டும் எப்பிடி தப்புனு புரியல. இப்டி சொல்றதால என்ன நீ whoreனு நெனைக்காத."

"ச்ச அப்டிலாம் இல்ல. ஒன்ன whoreனு சொன்னா நான் whorer." 


"அவருக்குத் தெரியாம இத பண்றேன்றதத் தவிர இதுல என் தப்பு என்ன இருக்கு? இத அவர்கிட்ட சொல்லவும் நான் தயார். But அதனால எங்க ரிலேஷன்ஷிப் எப்டிலாம் ஒடையும்னு நெனைச்சுப்பாக்க முடியல. I don't want him to leave me. I love him. I want him. And I want this too." 


"ஆனா... தம்மேல ஏறிப்படுத்துட்டு தன் காதலி வாயால I love my husbandடுன்னு சொல்லக் கேக்குற பாக்கியம் வேல்டுலயே எனக்குத் தான் கெடச்சிருக்கும். இது fuckzonedகூட இல்ல, Ilovemyhubby zoned." 


"ப்ச் டேய்". சிரிப்பு மூட்டாத.


"சரி நீ என்னப்பத்தி பாடல் புராணம் பாடிட்டிருந்தியே. அத தொடரு." 


"எங்க விட்டேன்?"


"விட்டேன் இல்ல, விட்டோம்." 


"டேய்... where was I?" 


"நான் ரொம்ப ஜுனூன், அக்கறை blah blah." 


"So எங்கிட்ட வந்து பேசறவங்கல்ல mostly. Mostly as in 99.99% இவள ஒருவாட்டியாச்சும் மேட்டர் பண்ணிடனும்னு அவங்க மைண்ட்ல ஓடும். அட்லீஸ்ட் அவுத்தாச்சும் பாத்துடணும்னு."


"Hey wait, இது generalisation." 


"சரி, 98.99% அந்த பாக்கி 1.01% சாம்பார் நீதான் போதுமா?"


"இப்ப ஓகே"


"Be it anything, என்னைக்காச்சும் ஒரு சான்ஸ் கெடைக்காதான்னு ஒரு தேடல் அவங்க கண்ல இருக்கும். அவங்க மோடிவ் புரிஞ்சு அவங்க கண்ணுக்குக் கண் நான் பாத்தா அவங்க பயந்து பார்வைய திருப்பிடுவானுக. Suppose அவனுகள்ல ஒருத்தன் என்ன matter பண்றான்னே வச்சுக்குவோம். You know what he gets? Pride. நாம இவளையே பண்ணிட்டோம்னு ஒரு பெரும. அத யார்கிட்டயாச்சும் எப்பயாச்சும் தண்ணியப் போட்டுட்டாச்சும் அத சாக்கா வச்சு பெருமையா சொல்லிடணுங்கற ஒரு கிளுகிளுப்பு. வஜைனா access கெடைக்கறதுதான் பெருமைன்னா guynaecs தான் பெருமைmax இந்த ஒலகத்துல. You guys are crazy assholesடா." 


"டாப்பிக் மாறிப்போகுது. நாம என்னப்பத்தி பேசிட்டிருந்தோம்."


"இதுக்குத்தான் கிண்டி விடாதனு சொன்னேன். You respected my privacy. என்னோட personal lifeஃப நீ உன்னுது மாதிரி treat பண்ணின. With utmost care and caution." 


"Thanks."


"But நீ எல்லார்கிட்டயுமே அப்பிடித்தான் இருப்பன்றதும் எனக்குத் தெரியும்."


"ஈ." 


"சாம்பார்." 


"அடிங்."


"Be like thisடா. Always. Never change. இப்பிடியே ஜாலியா எல்லாரையும் சந்தோஷப்படுத்திட்டு. கொஞ்சமா என்னையும் சந்தோஷப்படுத்திட்டு. அப்பப்ப படுத்திட்டு இரு." 


"சரி இப்ப நா இருக்கேன். இதுக்கு முன்ன ஒனக்கு இப்டி தோணறப்ப என்ன பண்ணின?"


"நீ அடிக்கடி கேப்பல்ல, நா ஏன் நெறய டாட்டூ, பியர்சிங்லாம் பண்ணிருக்கேன்னு." 


"ஆமா. அடிப்பாவி டாட்டு குத்தறவனயே குத்தவிட்டயா??


"ச்சீ நிறுத்து. அத நான் sexual urgeஜுனு சொல்ல முடியாது. ஒடம்பு முழுக்க ஒரு மாதிரி கசக்கும், ரொம்ப நேரம் humidity இல்லாத வெயில்ல காஞ்ச மாதிரி பொசுக்கும். ஒடம்ப வெட்டியும் போட முடியாது. அதே சமயம் முழுசா ஒருத்தன் கிட்டயும் குடுக்க முடியாது, because of its after effect complications. தலைவலிக்கு தைலம் தேய்ப்போம்ல. அதே மாதிரி இந்த வேதனைய ஓரளவு கொறைக்கறதுக்கு ஒரு sexual tension தேவப்பட்டுச்சு. You won't believe, டாட்டூ குத்தறப்பவும் பியர்ஸிங் பண்றப்பவும் உண்டாகற அந்த டென்ஷன் & temporal வலி makes me wet. நீ கேப்பல்ல, பயமுறுத்தற அளவுக்கு ஏன் ஒடம்புல இவ்ளோ குட்டி குட்டி டாட்டு & பியர்சிங்குன்னு. அதான் ரீசன். When the going gets tough, the tough gets going. And that's how my life goes on, my dear சாம்பார்." 


அவனை இறுக அணைத்துக்கொண்டாள். 


"ஏய் இப்ப என்னுது நசுங்குதுடி."

Comments