வீடுகள பாக்கறப்ப பொதுவா மக்களுக்கு மனசுல என்ன தோணும்? நமக்கு அந்த வீட்டோட வயசப்பொறுத்து வெவ்வேற விசயம் மண்டைல ஓட ஆரமிக்கும். பழைய வீடாருந்தா அந்த வீட்டுல யார்லாம் வந்து போயிருப்பாங்க, என்னென்ன நிகழ்ச்சிலாம் நடந்துருக்கும். சாயங்காலங்கள்ல அந்த வீட்டுல என்ன செஞ்சிருப்பாங்க, ஞாயித்துக்கெழம மதியங்கள் எப்பிடி போயிருக்கும், இதுலாம் ஓடும். இதுவே ஆளில்லா பாழடைஞ்ச / சிதிலமடைஞ்ச வீடுன்னா அந்த வீட்ட கட்டி குடியேறின மொதோ நாள் எப்பிடி இருந்துருக்கும். அந்த வீட்டுக்கு குடிபோனவங்க மனநிலை அன்னைக்கி எப்பிடி இருந்துருக்கும், என்னல்லாம் கனவு கண்டுருப்பாங்க, இப்பிடி ஓடும். பணக்கார வீடாருந்தா இந்த வீட்டுல உள்ளவன் உண்மைலியே சந்தோசமா இருப்பானா, அவனுக்கு என்னலாம் பிரச்சனைனு இருக்கும்? அவனோட சம்சாரத்தோட அவன் நல்ல உறவுல இருப்பானா, சிக்கலில்லாம அவங்க வாழ்றாங்களானு ஓடும். இப்பிடி ஒவ்வொரு வீட்டையும் பாக்கறப்ப அது வெறும் கட்டடமா தெரியாது. ஒவ்வொன்னும் அதுக்குள்ள ஏகப்பட்ட கதைகள பொதச்சு வச்சு கம்முனு நின்னுட்டிருக்காப்ல தோணும். கீழருக்கது NSKவோட வீடாம். வடுகப்பட்டியார் அந்த வழியா போறப்ப எடுத்ததாம். அந்த வராண்டா, உள் ஹால், மச்சு இதலாம் பாக்கறப்ப அந்தக்காலத்தில இங்க என்னலாம் நடந்துருக்கும்னு யோசிக்குது. பின்னொரு காலம் வரும், அப்ப இந்த வீட்டுல வேர் பரப்பி செடிகள் நிக்கும், சீந்த ஆளிருக்காதுனு NSKவுக்கோ மத்த யாருக்கோ தோணிருக்குமா?
பிட்டுக்குப் பண் சுமத்தல்
உடலுறவு கொள்றத வீடியோ எடுத்தீங்கன்னா பின்னால ஒரு பாட்ட ஓட விடுங்க, சப்போஸ் நீங்க ஓத்துக்குலுங்குற வீடியோ லீக்காச்சுன்னா சம்மந்தப்பட்ட ஆடியோ கம்பனி அவங்களோட பாட்டு பேக்ரௌண்ட்ல ஓடுறது காப்பிரைட்டுக்கு முரணானதுன்னு உங்க வீடியோவ ப்லாக் பண்ணிருவானுகன்னு ஒரு டிட்பிட்சு கொஞ்ச நாள் முன்ன மீமி வடிவுல சுத்திட்டிருந்துச்சு.
அத சீரியசா எதும் எடுத்துருக்கானுகளா பிக்காலிகனு தெரியல. ரீசண்ட்டா கண்ல தட்டுப்படுற வெட்டு ஒன்னு துண்டு ஒன்னு காட்சிகள் முழுக்க எதாச்சும் ஒரு பாட்டு பேக்ரௌண்ட்ல ஓடிட்டே இருக்கு. இளையராஜாவிலருந்து சைந்தவி ஹஸ்கி வாய்ஸ் வரைக்கும் ஓடிட்டிருக்கு. இந்தத்தாயளிகளால நம்ம ஆழ்ந்து அனுபவிச்சு ஒன்றிப்போயி வச்சிருக்க பாட்டெல்லாம் ஹௌவ் டு அன்சீனு ஆகிருது.
நீங்க கிழிச்ச கிழி எல்லாம் போதும் ஆடியோவ அமத்துங்கடா.
-----
இதுல உச்சம் அந்த choice of song தான் 😂😂😂😂
Comments
Post a Comment
Pass a comment here...