பாசத்தின் பொது காட்சி

 பிடியேயெனப்படும் பப்லிக் டிஸ்ப்லே ஆப் அபெக்சன் இங்க அதிகம். என்னதான் நாம அத பாக்கலன்னாலும் அருகில ஒரு கச்சக்முச்சக் நடக்குதுங்கற வேவ் நம்மனால கண்டுக்க முடியும்ல. 

சில பேர்லாம் ஃபோர்ப்லேவ ரயில்லியே ஆரமிச்சிர்றானுக. வீட்டுக்குப் போனதும் கதவத்தொறந்ததும் வடிச்சிருவானுக போல. 

நான்லாம் தேட்டர்ல பாப்கான் சாப்புடுறதே சத்தம் வந்துரக்கூடாதுன்னு வாய நல்லா மூடி கான ஊற வச்சு சௌண்ட ம்யூட் பண்ணி திம்பேன். இவனுக ரயில் தண்டவாளச்சத்தத்த மிஞ்சிறாப்ல கொஞ்சிட்டு வரானுக. மொதல்ல சத்தமில்லாம முத்தம் குடுக்க கத்துக்கங்கடா ஃபூல்ஸ்.


----

கிழியுது கிழியுது பட்டாயாலையும் கிழியுது








நடூல கோ.குடிக்கி ஒருத்தன். தட் கௌண்ட்டர் கொடுத்ததாக பெருமையாக உணர்கிறார்






இந்த கேப்புலையும் சங்கி ஒருத்தன் இதுக்கெல்லாம் காரணம் பாய்கதான்னு ஒரு பொன்முட்டை இட்டு வச்சிருந்தான். ஒங்களுக்கு அடுத்தும் நிம்மிதாண்டா. 


-+-

roflmao:



-

மிஸ்கினோட மேடை ஆபாசப் பேச்சு சிம்பிலான விசியந்தான். புக்கு படிக்கிறவருன்னு அந்த ஹோஸ்ட் சொன்னதும் தாம்போயி நின்னதும், அது நீங்க இல்ல ரஞ்சித்துனு சொன்னதும் ஊரே கை கொட்டி சிரிச்சிருச்சு. ஏன்னா ணோவ்னு ரஞ்சித்தும் சொல்லிச்சிருச்சுப்புட்டாப்டி. எல்லாரும் இப்பிடி தன்ன க்லௌனா பாத்தத தாங்கிக்க முடியல மிஸ்கினால. அதனால அத மாத்திக்காட்டறேம்பாருன்னு ஆடுன ஆட்டந்தான் அந்த அடைமழைக் கெட்டவார்த்தை. இப்ப டாப்பிக் மிஸ்கின் மொக்க வாங்குனதுலருந்து வேற ஒன்னுக்கு மாறிருச்சு பாருங்க. அதான் மாஸ்டர்ங்குறது. 

-

ஆரஞ்சி திரம்பு ஆரஞ்சிக்குரங்குகளைக் கூட்டி வைத்து சூத்தடித்துவிட்டான் உறவுகளே




Comments