Deep.
தமிழ் குறும்பட வரிசையில் மிக முக்கியமான படம். சினித்துறையில் மிக முக்கிய இடத்தைப் பிடிக்கவிருக்கும் இயக்குநர். மேலும் முக்கியமாக, மிகஸ்ஸ்மார்ட் தயாரிப்பாளர் ஆகியோர் சேர்ந்து உண்டாக்கிய படம்.
வாய்க்கு வாய் பேசக்கூடாது நண்பர்களே!
சிங்கப்பால தங்கக்கிண்ணத்துல தான் வெக்கனும், இல்லன்னா கெட்டுப்போயிரும்னு சொல்லுவாங்க. அந்த மாதிரி கோலிவுட்டுக்கு ஐஸ்வர்யா ராய். அந்தம்மா நடிச்ச எல்லா தமிழ் படத்துக்கும் ஏ ஆர் ரஹ்மான் தான் மீசிக். இதுல சுஷ்மிதா சென் மாதிரி ஆட்களல்லாம் கணக்குல எடுக்கல. அவங்கல்லாம் வெறும் ஒரு படத்தோட ஓட்டம் புடிச்சிட்டாங்க. இப்பிடி ஒரு பட ஒண்டர கணக்குல எடுத்தா திருடா திருடா, மேமாதத்துல வர லேடிஸ்லாம் கூட சேருவாங்க. ஒன்னுக்கு மேப்பட்ட படங்கள், அதுவும் கிட்டத்தட்ட 25 வருசம் ஆகியும் ஸ்டெடியா போய்ட்டிருக்கது ஐஸ்வர்யா ராய் தான்.
இதுல அல்மோஸ்ட் கிட்ட வரது மனிஷா கொய்ராலா. ஆனா அவரும் காலம் போன காலத்துல ஒரு மட்டப்படத்துனால கோப்பைய தவற விட்டுட்டாப்ல. அடுத்து காஜோல சொல்லலாம்னு பாத்தா அதுவும் அதே சாக்கடைக்குள்ள கால உட்டுருச்சு கடேசிகட்டத்துல.
பாக்கலாம், ஐஸ் பால் கின்னுனு நெலச்சி நிக்கிதா இல்ல காலச்சுழற்சியினால கெட்டுப்போகுதான்னு.
துக்கம் சில நேரம் தொண்டையை அடைக்கும்
மக்கள் பணி செய்தால் புண்டையா கிடைக்கும்?
சந்தோஷ சாம்ராஜ்யமே... டுடு டுடு டு
கல்யாண மாலை கொண்டாடும்...
Comments
Post a Comment
Pass a comment here...