தட் டே!

இன்னக்கி மட்டும் இப்பிடி ஒரு பேரு டைட்டில்கார்டுல வந்துட்டா வோக்கு கும்பல் தங்கடிதங்கடினு குதிச்சுட்டு வந்துரும்க. My guess is, குறிப்பிட்ட அந்த கிருஷ்ணமூர்த்திக்கு கண்ணுல எதும் கோளாறா இருந்திருக்க வாய்ப்புண்டு. கண்ணு குறைபாடு இருக்கவங்கள அந்தப்பேரு வச்சு கூப்புடுற வழக்கம் அப்போ இருந்தது (Late 80s வரைக்கும் கூட இருந்துது)





சுருங்கச் சொல்லணும்னு போலீஸ் ஸ்டேஷன குறுக்கி போலீஸ்டேஷனாக்கினது ஐ லைக். 





அதே மாதிரி அந்தக்காலத்துல ஜாதிப்பேரச் சொல்லியே ஒருத்தர ரெஃபர் பண்றதும் கூப்புடுறதும் சகஜமா இருந்துது போல. சிவாஜி கணேசனே சக நடிகர்கள ஜாதிப்பேர் வச்சுத்தான் கூப்புடுவாப்டினு பல பேட்டிகள் சாய் வித் சித்ரால இருக்கு. 






OG சபாஷ் நாயுடு. இதத்தான் எடுக்கறதா இருந்து ஆண்டவர் கைவிட்டாப்டி போல. 






இந்த வாசுதேவ் மேனோன்களின்றி தமிழ் சினிமா இல்ல போல... 



இந்த கதவு ஜன்னல் செய்றவங்கள ஆசாரிம்பாங்களே, தட் ஒரு தொழிலா இல்ல ஜாதியா? 





கதை இலாகா கேள்விப்பட்டதுண்டு; வாத்ய கோஷ்டிகளும் இருந்துருக்கு. அப்பத்தைய தாய்க்குடம் பிரிட்ஜு போல. 





ஒங்க எல்லாருக்கும் எப்பவும் டீமன் ராமசாமி தான்டே!





ஃபோர்ஷேடோவிங் ப்ரில்லியண்ட்!




எக்காலத்துக்கும் பொருந்திப்போகும் டைம்லஸ் மீம் டெம்ப்லேட்!




ஸ்டைல் மன்னன்யா! 






அழகன்! 





இந்தப்படம் எடுத்துப்போட்டு டிஸ்கஸ் பண்ண நெறயா இருக்கு. ஈரோயினி தீவிர(தேசிய)வாதி. ஈரோ ஒரு மாதிரி கேபிடலிஸ்ட் & ஆப்பர்சூனிஸ்ட். ஆனா அந்தாள வில்லனாக்காட்டிருப்பானுக. ஈரோனியோட ஆதர்சங்கள்லாம் கொஞ்சம் அப்பிடி இப்பிடி தான் இருக்காங்க. ஈரோனி பேசுற டயலாகுகளும் இன்னைய அந்தஒருகூட்டம் பேசுறது போலவே இருக்கும். 









அந்தக்காலத்துலருந்தே ஆரஞ்சிக்கூட்டத்துக்கு இந்தப் பழக்கம் இருந்துருக்கும் போல...




இது ஈரோனி பேசுற டயலாகுகள். நிலைப்பாடு படிப்பவர் அனலிசுசுக்கே விடப்படுகிறது:
































































-------
வாழ்க்கையில் சிலர் மட்டுமே மெச்சூராகிறார்கள். பலர் ஜஸ்ட் வளருகிறார்கள். 



Comments