ஒரு முறை எதேச்சையாக (காசு வாங்கிக்கொண்டு கூட்டிக்கொடுக்கும் வ்லாகினரின் எதேச்சையாக அல்ல, நிஜமுறை எதேச்சையாக) டானிஷின் ப்ரான்க் காலைக் கேட்க நேர்ந்தது. அந்த நாள் முழுவதும் இருந்த அத்தனையையும் கேட்டுவிட்டுத்தான் நின்று போன வேலையைத் தொடர்ந்தேன். அதன்பின் பலமுறை எப்போதெல்லாம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் கேட்பதுண்டு. ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அட்லீஸ்ட் ஒரு மணிநேரத்தையாவது சாப்பிட்டுவிட்டுத்தான் போகும்.
ஒலிமுகிலில் கேட்க விரும்வுபோர் இங்கே செல்லவும்: https://soundcloud.com/danish-sait
உன்குழாயில் பிடித்துக்கொள்வோர் கீழே செல்லவும். தற்போது நாட்டில் வதவதவென ஏகப்பட்டபேர் காமடி செய்கிறேன் என வந்துவிட்டாலும் truly unique ஆக இருப்பவர்கள் இருவர். ஒருவர் டானிஷ் சேட் மற்றொருவர் அலெக்ஸ்.
டானிஷ் சேட்டின் சேட்டையைக் குறித்து குமுறக்குமுற எழுதலாம். ஆனால் இதெல்லாம் எழுதினால் நன்றாக இராது. பாரதி ஒரு பேப்பரிருந்தால் கொடு பாட்டாக எழுதிர்றேன் என்பதைப்போல, ஒரு பாட்காஸ்டாகப் பேசினால் தான் சரிவரும்.
அக்கால்களில் ஏகப்பட்டவை ஃபேவரிட்டாக இருந்தாலும், அவற்றில் மீச்சில இங்கே...
இனி, டானி...
"if there is anything then you should know that I can"
"WHAT THE HELL YOU MEAN BY YOU CAN"
"anyways you are eaten chicken saar, how is your first time eaten chicken experience"
"saar your having grandmother saar"
"your sex saar"
"male"
"sorry saar..?"
...
"medam please dont be angry medam"
"you are done off she has done off"
"your doing a course or your doing a inter...? i does not want to say..."
"i dont think it is going to reflect well on your family"
"that is what even she was saying, she was saying you are a very sick person"
Comments
Post a Comment
Pass a comment here...