நமக்கு தீராத வேட்கை புதுப்புது ஆப் ஐடியாக்களில்.
நன்றாக ஓடுமுன் வார்மப் செய்துகொள்வது போல குட்டிக்குட்டி விளையாட்டு ஆப்களை உண்டு பண்ணி (AIயின் உதவியால்) தற்போது வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் ஒரு புதிய கேண்டிகிரஷ் டைப்பில் நம்பர் கோத்து விளையாடும் ஆப்பைச் சமைத்து வெளியீடு செய்திருக்கிறேன்.
அன்பர்கள் நண்பர்கள் தோழர்கள் தொப்புளர்கள் விளையாடி தங்கள் கமண்டுகளைத் தெரிவிக்கவும். இந்த கேமில் புதிய பல சேலஞ்சுகள் விரைவில் வரவிருக்கிறது. போலவே புதிய பல கேமுகளும் வரவிருக்கிறது.
மேலே கீழே சைடு கோணல் என அனைத்து திசைகளிலும் பயணித்து நம்பர் கோத்து பெரிய ஸ்கோர், 30 நொடிக்குள் அடிக்க வேண்டும். அவ்ளதான். சிம்பில்.
-------
Bestest prayer I have learnt in recent times...
Comments
Post a Comment
Pass a comment here...