lmao 😂😂😂
-=-
எறும்பின் வாயை விடச் சின்னது எது எனக்கேட்டால், எறும்பின் வாயது தின்னது எனக்கூறலாம். க்வார்க்கை விட நுட்பமானது எதுவெனக் கேட்டால், அதற்குள்ளும் ஒன்றிருக்கும் எனச் சிந்திக்கும் பகுத்தறிவு!
-
டெவ்வறிவுள்ளவர்க்கு...
-=-
கிட்ஹப்ப பைரசிக்கி ஊஸ் பண்றானுக. யார்ரா இவனுக?
ஆகாலு ஓகோலு அற்புதம்லுனு அத்தன பேரு ஆட்டின் உட்டுருக்கானுக. அவனுக சலவாய்க்கமண்ட்டுக்குலாம் லைக்கு கூட போடல. ஆனா இப்பிடி கேட்டவனுகளுக்கு மாங்கு மாங்குனு உக்காந்து கக்கிட்டிருக்கி சிலாவலி. வன்மம் ஒன்றுதான் நிரந்தரம் மக்களே.
-=-
எந்த நொடியிலும் ராஜாவின் ஆ...னந்த ராகம் கேட்கும் எனத் துவங்கிவிடக்கூடிய prelude. நற்பாடல்.
கொஞ்சூண்டு சயன்ஸ்:
Comments
Post a Comment
Pass a comment here...