சமீபத்தில் பிக் பேங்கின் வழியே சென்றுகொண்டிருக்கும்போது, கேலக்ஸிகள் (அதாவது அண்டவெளி) கிழிக்கப்படுவது குறித்து சில தியரிகள் தென்பட்டன. வானம் கிழிக்கப்படும் ரெபரன்சுகளை சிறுவயது குரான் க்லாஸ்களில் கேள்விப்பட்டுள்ளதால் ஜிபிடி4.0 அது குறித்து என்ன சொல்கிறதென்று பார்த்தபோது நல்ல டாவின்சிகோடு அளவுக்கு மெட்டீரியல் கிடைத்தது. யார் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பார்ப்போம்.
1. The Beginning — Big Bang
| Modern Science | Qur’anic Reference |
|---|---|
| The Big Bang theory states that the universe began as a singularity — extremely hot, dense, and compact — and expanded rapidly. | Surah Al-Anbiya (21:30) “Do not the disbelievers see that the heavens and the earth were a joined entity, and We split them apart?” (rataqan fa-fataqnahuma) |
| This expansion of the universe continues today. | Surah Adh-Dhariyat (51:47) “And the heaven We constructed with strength, and indeed, We are (still) expanding it.” (inna lamuusiʿoon) |
| The Big Bang theory states that the universe began as a singularity — extremely hot, dense, and compact — and expanded rapidly. | Surah Al-Anbiya (21:30) “Do not the disbelievers see that the heavens and the earth were a joined entity, and We split them apart?” (rataqan fa-fataqnahuma) |
| This expansion of the universe continues today. | Surah Adh-Dhariyat (51:47) “And the heaven We constructed with strength, and indeed, We are (still) expanding it.” (inna lamuusiʿoon) |
2. The End — Big Rip
| Modern Science | Qur’anic Reference |
|---|---|
| The Big Rip is a hypothetical scenario where dark energy causes the universe to expand so rapidly that galaxies, stars, planets, and even atoms are torn apart. | Surah Al-Inshiqaq (84:1) “When the sky has split open...” (inshaqqat al-sama’) |
| Space-time stretches beyond its limits, tearing apart the fabric of the universe. | Surah Al-Infitar (82:1) “When the sky breaks apart...” (infatarat al-sama’) |
| Stars and celestial bodies collapse or fall apart. | Surah At-Takwir (81:1-2) “When the sun is folded up, and when the stars fall dispersing...” |
| Time, space, and matter cease to function normally. | Surah Al-Mursalat (77:9-10) “When the sky is torn apart, and the mountains are blown away...” |
3. The Return — Big Crunch
| Modern Science | Qur’anic Reference |
|---|---|
| The Big Crunch is the idea that gravity might eventually overcome expansion, pulling galaxies back together. The universe contracts until it collapses into a dense point — possibly leading to another Big Bang. | Surah Al-Anbiya (21:104) “The Day when We will fold the heaven like the folding of a [written] sheet for the records. As We began the first creation, We shall repeat it...” |
| Universe returns to its origin; cyclic models suggest creation-destruction-recreation cycles. | Surah Al-A‘raf (7:29) “As He originated you, so shall you return.” |
| The heavens and the earth will be transformed or replaced during the final stages. | Surah Ibrahim (14:48) “[Mention] the Day when the earth will be replaced by another earth, and the heavens [as well]...” |
| Final collapse before recreation or resurrection aligns with physical rebirth after universal death. | Surah Yasin (36:81-82) “Is not He who created the heavens and the earth Able to create the likes of them? Yes, and He is the Knowing Creator. His command is only when He intends a thing that He says to it, ‘Be,’ and it is.” |
Summary of Cosmological Cycle in Islamic Context:
-
Beginning → “Heavens and Earth were joined” → Big Bang
-
Expansion → “We are expanding it” → Inflation and growth of the universe
-
Endings → “Sky is torn apart, folded, transformed” → Big Rip / Crunch
-
Recreation → “As We began the first creation, We shall repeat it” → Possibly a new cosmic cycle
ஆகவேதான் சொல்கிறேன், மார்க்கத்தின்பால் மனந்திரும்புங்கள் விசுவாசிகளே!
-
Therapeutic. மணிக்கணக்கில் கண்கொட்டாது பார்த்துக்கொண்டே இருக்கலாம்.
ஸ்கை ஸ்க்ரேப்பர்கள் மீது நமக்கு எப்போதுமே ஓர் இனந்தெரியாத பயமுண்டு. திடீரெனப் புயலோ காத்தோ பூகம்பமோ, அட கைதவறி ஏதும் விழுந்தால் கூட ரோட்டில் செவனே எனச் சென்றுகொண்டிருக்கிற சீவன் மேல் அல்லவா அது விழுந்து தொலைத்து அந்த அப்பாவி மேலே செல்ல நேரிடும்? எப்படி இது குறித்த எந்தத் தயக்கமோ அச்சமோ இல்லாமல் இப்படி வானளாவ கட்டிக்கொண்டே செல்கின்றார்கள் எனும் எரிச்சலும் மேலிடும். எரிச்சல் ஏனென்றால், இப்படி அவர்கள் உயர உயரக் கட்டுவது தங்களின் ஆதிக்கத்தைக் காட்டும் சைக்காலஜியாக எனது சைக்காலஜி நினைக்கிறது. Hence. சமீபத்தில்கூட தாய்லாந்தில் பூகம்பத்தில் நொறுங்கிச் சரிந்ததே. அதுபோன்ற ஆபத்து ஒவ்வொரு ஸ்க்ரேப்பரிலும் உண்டல்லவா? இதோ ஒரு சயன்ஸ் எக்ஸ்பரிமண்ட். அத்தாப்பெரிய உசரத்திலிருந்து எட்டணா விழுந்தாலே மண்டை தெரிக்கும் எனில், பூந்தொட்டி போல ஒன்று தவறி விழுந்தால்...?
-
This was always my fear. அதனாலதான் கோவாலு எக்சைசுகளே செய்யறதில்லியாம்.
Comments
Post a Comment
Pass a comment here...