பாவம் பட ரிலீசுக்கு எதும் ப்ரச்சனையா?
-
நோம்பு சட்டங்கள்னு பிஜெ இன்ஸ்டா வீடியோ போட்டுருக்காப்டி. அதுல டெல்டாபாலுவோட கமண்ட். தட் காலம்தான்...
எல்மாவோ!!!
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் தந்தையின் வளர்ப்பினிலே...
கொஞ்சம் சாஃப்டன் பண்ணி தமிழ ஆக்கலாம் டிரான்சிலேசனல் லைப்ரரிக்கள்.
தறி கெட்ட தற்குறி வெட்கங்கட்ட கழகத்துக்கு இப்பிழைப்பெயரே மிகு பொருத்தப்பெயர்.
இதை ஆண்டவர் என்றும் சொல்லலாம்தானே அன்பர்களே?
இன்ஸ்டாவுலாத்தலில் எரிய வந்தது எல்லாவனும் காண்டண்ட்டுக்கு வக்கில்லாமல் காய்ஞ்சு கிடக்கிறானென்பது. சுயமாய் வீடியோக்கள் போடுவது வற்றிவிடவே, அடுத்தார் வீடியோவை வகுந்தெடுத்து அதற்கு ரியாக்சன் வீடியோ போடுகிறேனென வெட்டி ஒட்டி ஓட்டிக்கொண்டிருக்கிறான்கள். முழு வீடியோ ஓட, இவன்கள் கீழே பல்லை மட்டும் காட்டிக்கொண்டிருக்கிறான்கள். ஒரு ஆடட் வேல்யூவும் கிடையாது. இப்படி ஓடுகிறது அவன்களது பிக்ஷைப் பிழைப்பு.
இவன்கள் இப்படி என்றால் மீவிடியான்கள் வேறு கட்டம். மலையாள மீடியான்கள் ஒவ்வொரு அம்பலத்திலும் நூறு பேர் நிலை நிறுத்தி நிற்கிறான்கள். போறவர பெங்குட்டிகளையும் அதிலும் லோகிப் கட்டியிருக்கும் பெங்குட்டிகளை வளைத்து வளைத்து படம் பிடிக்கிறான்கள்.
பம்பாயில் இதுவே ஒவ்வொரு ஜிம் வாசலிலும் நின்று இந்த பிச்சையெடுக்கும் வேலை. போலவே ஒரு செலிபிரிட்டி (பொம்பளை செலிபிரிட்டி) காரை விட்டு இறங்கி விடக்கூடாது. அங்கெங்கெனாதபடி அங்கமெல்லாம் கவர் செய்து வீடியோக்கள். அனேகமாக அஞ்சலி பாப்பா போல ஒவ்வொரு செலிபிரிட்டியின் காருக்குப் பின்னாலும் நூறு கேமராக்கள் கட்டி விட்டிருக்கான்கள் போல. அவர்கள் வண்டியை நிறுத்தி இறங்கினால் போதும், தொடையிலிருந்து தொப்புள் வரை கழுகுக்கேமராவினால் உறிஞ்சிவிடுகிறான்கள்.
*0*
ப்லாகு வியூஸ்:
இருந்து இருந்து ஒரு வழியாய் முட்டி மோதி பேன்சி நம்பரிலிருந்து விடுபட்டு இருநூற்றென்பதாயிரத்தைத் தொட்டிருக்கிறது. இந்த வருடம் முடிவதற்குள் அதை இருபத்தொன்பதாக்க முடிகிறதா பார்ப்போம். சாரி இருநூற்றொன்பது? இல்லை இருநூற்றொன்னூறு.
Comments
Post a Comment
Pass a comment here...