நீக் எனப்பெயரிடப்பட்ட ஒரு பீப்படத்தைக் காண நேர்ந்தது நண்பர்களே. அந்த ஆற்றாமையையும் ஆற்றிரத்தையும் போக்க இந்தப் பதிவைப் பீச்சாங்கையாலேயே அடிக்கிறேன் நண்பர்களே. எழுத்துப்பீழைகள் இருப்பின், அதன்பொருட்டு மன்னிக்க. தனுசைப்போல ஒரு ப்ரிடன்ஷியஸ் ஆளைப் பார்க்கவியலாது கோடம் இண்டஸ்டிரியில். அது இயக்கம் வரை தொடர்வதே இந்த ரேண்ட்டுக்கு ரீசன். செல்வாவே டொக்காகிக்கிடக்க, நியோ செல்வாவாகலாமெனக் காப்பி எடுக்க, அது கப்பித்தனமாகப் பேஸ்டாகியிருக்கிறது. மொத்த படத்தில் மூன்று, எண்ணி மூன்றே இடத்தில் தான் மென் நகைப்பு வந்தது. மீதி எல்லாம் எரிச்சலே. ஈரோயினென்று ஒரு பீவண்டு நடித்திருக்கிறது நண்பர்களே. அதென்னது மெத்தட் ஆக்டிங்கா? எதோ புத்தப்பிதாவின் ராஜாமாதா போல ஒரு நடிப்பு. படத்திலேயே எக்ஸ்பீரியன்ஸ்ட் ஆக்டரான சரண்யாவின் வயசுக்கான பக்குவம் இருப்பதுபோல அது காட்டிய "பக்குவப்பட்ட" நடிப்பிருக்கிறதே. வாயில் வாயில் வருகிறது.
யூஅய் டிசைனர்கள் ஃபைனல் ஃபைல் வரு முன்னே டிராப்ட்.jpg, ஃபைனல்டிராப்ட்.jpg, ஃபைனல்லிஃபைனல்டிராப்ட் புள்ளி ஜேபெக் எனச்சேவ் செய்து வைப்பர். அதுபோலவே படத்தில் நடித்த எல்லாவனும் பேசுற மாடுலேசன்களும் பாடி லேங்வேஜுகளும் இது தனுசு, இது ரனுசு, இது புனுசு என வெங்கடேசப்பிரபுவின் டிராப்டுகளாகவே கிடந்தது கொடிதினும் கொடுமை.
படத்தில் இருந்த ஒரே, ஒர்ரே ஆற்றுதல் இதோ இந்த மேரி மாதா தான். யார் பெத்த புள்ளையோ, திடீரென வந்து அதுவரை கண்டிருந்த அத்தனை சலிப்புகளையும் களைந்து லயிப்பிலாய்த்தியது. இந்த ச்கிரீன்சாட் கொடுக்கப்பட்டுள்ள சீனில், மறுமுனையில் அந்த சாவித்திரி தேவி நடித்த நடிப்பைப் பார்த்து சிரிக்காமல் இருந்ததற்காகவே எண்பது எழுவது ஆஸ்கார்கள் அள்ளித்தரலாம்.
இந்தத் தாரகையின் மின்னல் மேனகையில் மோகனப் புன்னகையின் நடனம் எத்தேப்பெரியதென்று உணர வைக்க, அறிந்தோ அறியாமலோ தனுசன் ஒரு வேலை செய்துள்ளான். இந்தப்புள்ளை ஆடுவதற்கு முன் கோலிசோடா பேமை ஆட விட்டு, அதற்குப் பின் இந்தப் பெரிய கோட்டைப் போட்டுள்ளான். டெசர்டட் டெசர்ட்டில் தண்ணி தவிக்க உச்சி வெய்யிலில் தவந்து வந்த நபருக்கு ஜில்தண்ணி குடித்ததுபோலிருந்தது ஆர்ஸ்கொயர்டின் ஆட்டம். வாழ்க வளர்க.
போலவே, இந்தத்தங்கத்தாரகையின் சாயல் மீரா நந்தனைப்போலவே உள்ளது. அவரைப்போல் திடீரென விலகி துபையில் செட்டிலாவாமல் மிகுந்த திறமைகளை நீக்கமறக் காட்ட ஆர்ஸ்குயர்டுக்கு விண்ணப்பங்கள்.
இங்கே தெரிவது மீராநந்தன்:
Comments
Post a Comment
Pass a comment here...