நாம என்னவா உருவாகறோங்கறது நாம கேட்டு வளர்ற கதைகளப் பொருத்தது. நம்ம வாழ்க்கை என்னவா உருவாகுதுன்றது நாம எடுக்குற டிசிஷன்களப் பொருத்தது.
---
The combos I expect
கமல் + நெல்சன்
கமல் + நலன்
கமல் + தியாகராஜன் குமாரராஜா (+ ஏ ஆர் ரஹ்மான்)
கமல் + மிஸ்கின் (+ ஏ ஆர் ரஹ்மான்)
---
சிந்தனைச் சந்து:
==-==-==-==-==-==
உணவுகளைப் பொருத்தவரை, பச்சையா சாப்புடுறது தான் நாம பசிக்கி சாப்புடுறது. சமைக்கறது பூராம் ருசிக்கித்தான்னு திடீர்னு தோண ஆரமிச்சிருக்கு. அது மட்டுமில்லாம இறை(ச்சி)ய சுடுறது, வதக்குறது, வறுக்குறது, பொரிக்கிறது எல்லாமே ஒரு வகைக் குரூரமோன்னும் தோணுது. உண்மைலியே ஒருத்தனுக்குப் பசிச்சா அவன் எது கைல கெடச்சாலும் சாப்புடணும். சாப்புட முடியணும். இல்ல என்னால இப்பிடி இருந்தாச் சாப்புட முடியாதுன்னு ஒருத்தனுக்கு தோணினாவே அது அவன் பசியில இல்லன்னு படுது. In other words, அகோரப் பசி மட்டுந்தான் பசி, மத்ததெல்லாம் ஜஸ்ட் மூடுசுவிங்குனு தோணுது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
ஒவ்வொரு மாசமும் ரெண்டாயிரம் பேராவது ப்லாக படிக்கிறாப்ல டார்கட் வச்சு தீவிர இலக்கியப்பணி செய்வோம்... வெல்வோம்...
Comments
Post a Comment
Pass a comment here...