கிழக்காசிய டூரிங் செய்தபோது நமக்கே நமக்கென்று கண்ணில் பட்டவை சிலதுண்டு. அவற்றுள் சில...
சர்விஸ் ப்ரொவைடர் மேல அவன் என்ன கோவத்துல இருந்தானோ... பேரு வெக்கிறப்ப மல்லாக்க கெடந்துருக்குப் போல நெட்டு...
-=-=-=-=-
கரன்சி எக்சேஞ்ச் டிவியில் சுடப்பட்டுக்கொண்டிருந்த பட்டரில்லா நான்... பைதிவே மலேசியன் கரன்சிக்கி அதான் சாட் ஃபாமேவா?
-=-=-=-
When system test pass and integration test fails. அத்தன கோடி செலவு பண்ணி உண்டாக்குன பிசினசுக்கு செஞ்ச லோகோ ஆய் போறாப்ல அமஞ்சது உண்மையிலேயே துன்பியல் சம்பவம்.
-=-=-=-
Love transcends time and space
-=-=-=-
எதாருந்தாலும் பேசித் தீத்துக்கணும். அதென்ன கெட்ட பழக்கம் மூஞ்ச திருப்பிட்டுப் போறது?
-=-=-=-
சுரேஸ்: காப்பி அதிகமா குடிக்காதடா?
ராம்செஸ்: ஏண்டா?
சுரேஸஸ்: you will get a lot of...
-=-=-=-
picaturesque
Comments
Post a Comment
Pass a comment here...