துளிகள்

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா? உங்களைச் சுற்றி வரும் துர்ர்ர்நாற்றமெடுக்கும் பெருங் கழிவுக் குப்பைகளை வெறும் ஒற்றை மவுஸ் கிளிக்கில் கிட்டக்க சேர்க்காது நிரந்தரமாக ஒழித்தொதுக்கிவிடலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?





=-=-=-=-=-=-=-=-


ஒரு தமிழ்மொழிப் பயிற்சி ஆன்லைன் பட்டறையை மேய்ந்துகொண்டிருந்தபோது இது கண்ணில் பட்டது. இந்த ஆப்பானது வெளிநாட்டில் (லீகலாக) வாழும் நபர்களுக்குத் தமிழ் கற்றுக்கொடுக்கும் நோக்கத்தில் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. குறிப்பாக என்னாரைகளின் குழந்தைகள். 



இதைப் படித்துச் செழுமை பெற்ற ஒரு சுட்டிக்குழந்தை வருசதிவசத்துக்கு ஊருக்கு வரும்போது அதோ காவல் காரன், இங்கே பர் ஒரு காவல் காரி எனக் கூறினால் முட்டியெலும்பைப் பேர்த்துவிட மாட்டர்?

மேலும் ஸ்க்ரோல் செய்கையில், இது பட்டது. 


அது என்ன டாக்டனுக்கு மட்டும் ஒரு இர்ரு, போலிசுக்கு இன்ரி கிக்லித்தக்கா? இதற்கு பதில் ஆண் காவலர், பெண் காவலர் என ஜெண்டர் நியூட்ரலில் போட்டு விட்டால் முடிந்ததல்லவா? முதலில் இப்படி பொதுப் ப்ரொஃபஷனுக்கெல்லாம் ஹிஷிஇட்தேவெல்லாம் தேவையா? காவலர், மருத்துவர், இயக்குநர், ஓட்டுநர் பாடலாரிசியர் என ப்ரொனௌன்களைப் பொசுக்குவதுதானே முன்னேறிய கம்யூனிட்டியின் அப்ஜக்டிவாக இருக்க வேண்டும்? எந்த ஆண் மகன் கேக்கறான் இதெல்லாம் சொன்னா? ப்ச். 



-=-=-=

ஒரு செய்தி; இரண்டு கவரேஜ்



=-=-=-=-

கவரேஜ் என்றதும் நினைவுக்கு வருகிறது, ஊடகப் பிராத்தலான்கள் ஏன் அதைக் கவரேஜ் என அழைக்கிறான்களெனில் கவர் செய்வதற்கு ஏஜுக்குத்தக்கவாறு கவர் வாங்குவதால்தான். 


Comments